Tamil Mirror - September 21, 2020
Tamil Mirror - September 21, 2020
انطلق بلا حدود مع Magzter GOLD
اقرأ Tamil Mirror بالإضافة إلى 8,500+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط عرض الكتالوج
1 شهر $9.99
1 سنة$99.99
$8/ شهر
اشترك فقط في Tamil Mirror
سنة واحدة $17.99
شراء هذه القضية $0.99
في هذه القضية
September 21, 2020
அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் குறைபாடுகளைக் கேட்டறிந்தார் நீதி அமைச்சர் அலி ஸப்ரி
நீதி அமைச்சர் அலி ஸப்ரி நேற்று (20) அரச பகுப்பாய்வு திணைக்களத்தை மேற்பார்வை செய்திருந்ததுடன், அந்த திணைக்களத்துக்குள் நிலவும் குறைபாடுகளையும் கேட்டறிந்துக்கொண்டார்.
1 min
காவி உடைகளை உள்நாட்டில் உற்பத்தி செய்யத் தீர்மானம்
நாட்டில் உள்ள 40 ஆயிரம் பிக்குகளின் பயன்பாட்டுக்காக வருடாந்தம் ஒரு இலட்சம் காவி உடைகள் அவசியப்படுகின்றனவென தெரிவித்த, அமைச்சர் விமல் வீரவன்ச, அவற்றை உள்நாட்டிலே உற்பத்தி செய்வது குறித்து அவதானம் செலுத்துவதாகவும் தெரித்தார்.
1 min
லொறியைப் பதம் பார்த்த ரயில்
புத்தளம் ரத்மல்யாய பிரதேசத்தில், நேற்று (20) காலை, இடம்பெற்ற விபத்தில், பாலாவி ஹிஜ்ரத்புரம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் காயமடைந்த நிலையில், புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1 min
வன்னாத்தவில்லு மக்களின் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு
புத்தளம் வன்னாத்தவில்லு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் எதிர்நோக்கும் குடிநீர் பிரச்சினைக்கு உடனடித் தீர்வாக, அங்கு 13 ஆர்.ஓப்ளேன் குடிநீர்த் திட்டத்தை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு, சம்பந்தப்பட்டோருக்கு கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் கருத்திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா பணிப்புரை விடுத்தார்.
1 min
Tamil Mirror Newspaper Description:
الناشر: Wijeya Newspapers Ltd.
فئة: Newspaper
لغة: Tamil
تكرار: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- إلغاء في أي وقت [ لا التزامات ]
- رقمي فقط