Tamil Mirror - September 11, 2020Add to Favorites

Tamil Mirror - September 11, 2020Add to Favorites

انطلق بلا حدود مع Magzter GOLD

اقرأ Tamil Mirror بالإضافة إلى 8,500+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط  عرض الكتالوج

1 شهر $9.99

1 سنة$99.99

$8/ شهر

(OR)

اشترك فقط في Tamil Mirror

سنة واحدة $17.99

شراء هذه القضية $0.99

هدية Tamil Mirror

7-Day No Questions Asked Refund7 أيام بدون أسئلة
طلب سياسة الاسترداد

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

تم التحقق من أنها آمنة
قسط

في هذه القضية

September 11, 2020

ஞானசாரரின் வாக்குமூலத்தைப் பதிவுசெய்த மௌலவிக்கு எதிராக சட்ட நடவடிக்கை

அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபையின் உதவிப் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.எம் முர்ஷித் மற்றும் அவருடைய சட்டத்தரணி ஆகியோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஞானசாரரின் வாக்குமூலத்தைப் பதிவுசெய்த மௌலவிக்கு எதிராக சட்ட நடவடிக்கை

1 min

கண்டியில் அதிர்வு; மீண்டும் ஆய்வு

கண்டியில் கடந்த 29ஆம் திகதி பதிவான நில நடுக்கம், நில வெடிப்புகள், நிலக்கீழ் நீர் தொடர்பான பரிசோதனை ஒன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென, புவிச்சரிதவியல், அளவை சுரங்கப் பணியகத்தின் கனிமவள ஆய்வுப்பிரிவின் பணிப்பாளர் நலிந்த டீ சில்வா தெரிவித்துள்ளார்.

கண்டியில் அதிர்வு; மீண்டும் ஆய்வு

1 min

நிவ் டயமண்ட கப்பலை 'இலங்கையிலிருந்து அகற்றுங்கள்'

தீப்பற்றலுக்கு உள்ளான 'MT New Diamond' கப்பலை, இலங்கைக் கடற்பரப்பிலிருந்து விரைவில் அப்புறப்படுத்துமாறு, அக்கப்பல் நிறுவனத்துக்கு, கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை, கடிதம் மூலம் அறிவிக்கத் தீர்மானித்துள்ளது.

நிவ் டயமண்ட கப்பலை 'இலங்கையிலிருந்து அகற்றுங்கள்'

1 min

பசுமை நுகர்வோர்

பொதுவாக, பசுமை நுகர்வோர் எனப்படுவோர், சுற்றுச்சூழலில் அக்கறை கொண்ட நுகர்வோர் ஆவர். பசுமை நுகர்வோர், பிறரின் ஆரோக்கியத்துக்கு ஆபத்தை விளைவிக்கும் தயாரிப்புகளைத் தவிர்ப்பர். இந்நுகர்வோர், சூழலுக்கு நேயமான அல்லது நட்பான பசுமை உற்பத்திப் பொருள்களை வாங்குகிறார்கள்.

பசுமை நுகர்வோர்

1 min

திலீபனின் நினைவு தினத்தையொட்டி முள்ளிவாய்க்கால் முதல் நல்லூர் வரை நடைபவனி

தாயக இளையோர் சமூகத்தால், தியாகத் தீபம் திலீபனின் 33ஆவது நினைவு தினத்தையொட்டி, முள்ளிவாய்க்கால் முதல் நல்லூர் வரை, நடைபவனி முன்னெடுக்கப்படவுள்ளதாக, தாயக இளைய சமூகத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழன் ராகவாயது தெரிவித்தார்.

திலீபனின் நினைவு தினத்தையொட்டி முள்ளிவாய்க்கால் முதல் நல்லூர் வரை நடைபவனி

1 min

HNB அஸ்சூரன்ஸ் அறிமுகப்படுத்தும் 'சுப்ரீம் ஹெல்த்

HNB அஸ்சூரன்ஸ் சமீபத்தில் தனது புத்தம் புதிய ரைடர் சுப்ரீம் ஹெல்த் மெக்ஸ் (Supreme Health Max) காப்புறுதித் திட்டத்தை அறிமுகம் செய்திருந்தது.

HNB அஸ்சூரன்ஸ் அறிமுகப்படுத்தும் 'சுப்ரீம் ஹெல்த்

1 min

قراءة كل الأخبار من Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

الناشرWijeya Newspapers Ltd.

فئةNewspaper

لغةTamil

تكرارDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytime إلغاء في أي وقت [ لا التزامات ]
  • digital only رقمي فقط
MAGZTER في الصحافة مشاهدة الكل