Tamil Mirror - May 22, 2020
Tamil Mirror - May 22, 2020
انطلق بلا حدود مع Magzter GOLD
اقرأ Tamil Mirror بالإضافة إلى 8,500+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط عرض الكتالوج
1 شهر $9.99
1 سنة$99.99 $49.99
$4/ شهر
اشترك فقط في Tamil Mirror
سنة واحدة $17.99
شراء هذه القضية $0.99
في هذه القضية
May 22, 2020
ஸ்ரீ.சு.கவின் மஸ்கெலியா தொகுதிக்கு புதிய அமைப்பாளர் நியமிக்கப்பட்டார்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மஸ்கெலியா தொகுதி அமைப்பாளராக, சட்டத்தரணி ஜனஜித் டீ சில்வா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவால் நேற்று முன்தினம் (20) நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
ஐ. அமெரிக்கா - தடுப்பு மருந்தையடுத்து கொவிட்-19க்கான நோயெதிர்ப்பை உருவாக்கிய குரங்குகள்
குரங்குகள் மீதான நேற்று முன்தினம் பிரசுரிக்கப்பட்ட ஆராய்ச்சிகளானவை, கொவிட்19க்கு பாதுகாக்கக்கூடிய நோயெதிர்ப்பை மனிதர்கள் உருவாக்கலாம் என, நம்பிக்கையை அளித்துள்ளது.
1 min
நேரம் தவறியமையால் சுகாதார உதவியாளர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார உதவியாளர்கள், நேற்று (21) காலை மேற்கொண்டிருந்த கவனயீர்ப்புப் போராட்டம், பணிப்பாளரின் உறுதிமொழியையடுத்து கைவிடப்பட்டது.
1 min
கடலரிப்பைத் தடுப்பதற்கு 'கருங்கல்களால் தடுப்பு சுவர் நிர்மாணிக்கப்படும்'
அம்பாறை, நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பைத் தடுப்பதற்கு கருங்கல்களிலான தடுப்புச் சுவர் நிர்மாணிக்கப்படவுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸ், நேற்று (21) தெரிவித்தார்.
1 min
Tamil Mirror Newspaper Description:
الناشر: Wijeya Newspapers Ltd.
فئة: Newspaper
لغة: Tamil
تكرار: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- إلغاء في أي وقت [ لا التزامات ]
- رقمي فقط