Tamil Mirror - May 05, 2023
Tamil Mirror - May 05, 2023
انطلق بلا حدود مع Magzter GOLD
اقرأ Tamil Mirror بالإضافة إلى 8,500+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط عرض الكتالوج
1 شهر $9.99
1 سنة$99.99
$8/ شهر
اشترك فقط في Tamil Mirror
سنة واحدة $17.99
شراء هذه القضية $0.99
في هذه القضية
May 05, 2023
நிதி ஸ்திரத்தன்மை பாதுகாக்க வேண்டும்
உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்கையில். சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு
1 min
போராட்டக்காரர்களை முடக்கி தையிட்டியில் தடுப்பு வேலி
கஜேந்திரன் எம்.பி உள்ளிட்டோர் கடும் போராட்டம் பெண் உள்ளிட்ட ஐவர் கைது மருந்து, உணவு கொண்டு செல்ல அனுமதி மறுப்பு விஹாரையை சுமந்திரன், மாவை பார்வை
1 min
தங்கத்தின் விலை வீழ்ச்சி
அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியுடன் உள்ளூர் சந்தையில் தங்கம் மற்றும் தங்க ஆபரணங்களின் விலை மீண்டும் சரிந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
1 min
வேதனையான சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றோம்
தென்கொரியாவில் அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு
1 min
பதில் அமைச்சர்கள் இருவர் பதவியேற்பு
பதில் நிதி அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவும் பதில் பாதுகாப்பு அமைச்சராக இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோனும் வியாழக்கிழமை (04) பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.
1 min
20 இலட்சம் முட்டைகள் துறைமுகத்தில் தேக்கம்
பல நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 20 இலட்சம் முட்டைகள் தேவையான அனுமதிகள் இதுவரை கிடைக்கப் பெறாமையால் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளதாகவும் இந்த தாமதம் பல விளைவுகளை ஏற்படுத்தும் என்று அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவிக்கிறது.
1 min
கைதிகளை சந்திக்க 2 நாட்கள் சந்தர்ப்பம்
வெசாக் பௌர்ணமி தினத்தையொட்டி, வெள்ளி (05) மற்றும் சனிக்கிழமை (06) சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை உறவினர்கள் சந்திப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
1 min
மே 11 இல் 2ஆம் மதிப்பீடு மீதான விவாதம்
இலங்கை மத்திய வங்கி சட்டமூலம்
1 min
உலகவங்கியின் புதிய தலைவராக அஜய் பங்கா தெரிவு
உலக வங்கியின் புதிய தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா தெரிவுசெய்ய ப்பட்டுள்ளார் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
1 min
முடிசூட்டு விழா ஆடை இதுதான்
பிரித்தானியாவின் மன்னர் 3 ஆம் சார்லஸ், தனது முடிச்சூட்டு விழாவின்போது அணியவுள்ள ஆடையின் புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
1 min
சமநிலையில் மிலன் கிரமொனெஸ்ஸே போட்டி
இத்தாலிய சீரி ஏ தொடர்
1 min
மாணவனுக்குப் பாலியல் தொல்லை: ஆசிரியை கைது
திருச்சி மாவட்டம், வலையப்பட்டியை சேர்ந்த கணிதபாட ஆசிரியையொருவர் தன்னிடம் கல்வி கற்கும் மாணவனொருவனுக்கு நீண்ட காலமாகப் பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min
பரிஸ் ஸா ஜெர்மைனிலிருந்து வெளியேறும் மெஸ்ஸி
பிரெஞ்சு லீக் 1 கால்பந்தாட்டம்
1 min
பாலியல் விவகாரம்; மல்யுத்த வீரர்கள் மீது தடியடி
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு விவகாரத்தில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
1 min
Tamil Mirror Newspaper Description:
الناشر: Wijeya Newspapers Ltd.
فئة: Newspaper
لغة: Tamil
تكرار: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- إلغاء في أي وقت [ لا التزامات ]
- رقمي فقط