يحاول ذهب - حر

Viduthalai - May 18,2025

filled-star
Viduthalai
From Choose Date
To Choose Date

Viduthalai Description:

viduthalai

في هذا العدد

May 18,2025

மதம் எனும் விபரீதம்

மத சம்பந்தமான புரட்டுகளை நாம் வெளியாக்கிக் கண்டித்து வருவதில் வைதிகக் கொள்கையுடைய பார்ப்பனரல்லாதாரிலே அனேகருக்கு மன வருத்தம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது. அதற்கேற்றாற்போல் மதத்தின் பேரால் வயிறுவளர்க்கும், பார்ப்பனர்களும் நம்மைப்பற்றி இம்மாதிரி ஆசாமிகளிடம் விஷமப் பிரசாரமும் செய்து வருவதினால், அவசரப்பட்டு மிகவும் விபரீத கொள்கைக்கும் மூட வழக்கங்களுக்கும் கட்டுப்பட்டவர்களும் \"பழக்கம்\" \"பெரியோர் போன வழி\" என்கிற வியாதிக்கும் ஆளானவர்களும் இம்மாதிரி விபரீதமாகக் கருதி வருத்தப்படுவதில் நமக்கு ஆச்சரியம் ஒன்றும் தோன்றவில்லை.

மதம் எனும் விபரீதம்2

3 mins

மும்மொழித் திட்டம், புதிய தேசியக் கல்விக் கொள்கையை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து திராவிடர்கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளிரணி, திராவிட மகளிர் பாசறை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை: மாலை 4 மணி இடம்: இராசரத்தினம் விளையாட்டரங்கம் அருகில், எழும்பூர், சென்னை வரவேற்புரை: வழக்குரைஞர் பா. மணியம்மை (மாநில செயலாளர், திராவிட மகளிர் பாசறை) தலைமை: த. வழக்குரைஞர் சோ. சுரேஷ் (மாநில துணைச் செயலாளர், கழக இளைஞரணி) முன்னிலை: வி. பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்), தே.செ. கோபால் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), வழக்குரைஞர் சு. குமாரதேவன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்)

3 mins

القضايا الأخيرة

عناوين ذات صلة

الفئات الشعبية