மும்மொழித் திட்டம், புதிய தேசியக் கல்விக் கொள்கையை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து திராவிடர்கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளிரணி, திராவிட மகளிர் பாசறை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
May 18,2025
|Viduthalai
சென்னை: மாலை 4 மணி இடம்: இராசரத்தினம் விளையாட்டரங்கம் அருகில், எழும்பூர், சென்னை வரவேற்புரை: வழக்குரைஞர் பா. மணியம்மை (மாநில செயலாளர், திராவிட மகளிர் பாசறை) தலைமை: த. வழக்குரைஞர் சோ. சுரேஷ் (மாநில துணைச் செயலாளர், கழக இளைஞரணி) முன்னிலை: வி. பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்), தே.செ. கோபால் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), வழக்குரைஞர் சு. குமாரதேவன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்)
-
மாவட்ட தலைவர்கள்: வழக்குரைஞர் தளபதி பாண்டியன், இரா. வில்வநாதன், தாம்பரம் ப.முத்தையன், வெ.கார்வேந்தன், புழல் த. ஆனந்தன், எண்ணூர் வெ.மு. மோகன், வே. பாண்டு மாவட்ட செயலாளர்கள்: சு. அன்புச்செல்வன், செ.ர. பார்த்தசாரதி, கோ. நாத்திகன், க. இளவரசன், கும்மிடிப்பூண்டி பாஸ்கர், ந. இராசேந்திரன், விஜய் உத்தமன் ராஜ் மற்றும் கழக இளைஞரணி, மகளிரணி, திராவிட மாணவர் கழக மற்றும் திராவிட மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் - ஆர்ப்பாட்ட முழக்கம் - இறைவி, இர. சிவசாமி, பெரியார் யுவராஜ், ப. சக்கரவர்த்தி, இரா.சதீசு, ந. கார்த்திக் தொடக்கவுரை: வீ. அன்புராஜ் (பொதுச் செயலாளர்) கண்டன உரை: கவிஞர் கலி. பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்), ஆ. வீரமர்த்தினி (செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்), அ.அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்), ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர்), சே.மெ. மதிவதனி (துணை பொதுச் செயலாளர்) இணைப்புரை: தேவ.நர்மதா (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) நன்றியுரை: செ.பெ. தொண்டறம் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்).
புதுக்கோட்டை: காலை 10.30 மணி இடம்: சின்னப்பா பூங்கா அருகில், புதுக்கோட்டை தலைமை: கா. காரல்மார்க்ஸ் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) வரவேற்புரை: நே.குட்டி வீரமணி (மாவட்ட தலைவர் திராவிடர் மாணவர் கழகம்) முன்னிலை: ப. வீரப்பன் (மாவட்ட செயலாளர்), ஆ. சுப்பையா (காப்பாளர்), சு. தேன்மொழி (பொதுக்குழு உறுப்பினர்) தொடக்கவுரை: அ. சரவணன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) கண்டன உரை: மு.அறிவொளி (மாவட்டத் தலைவர்) நன்றியுரை: தாமரைச் செல்வன் (நகர இளைஞரணித் தலைவர்).
هذه القصة من طبعة May 18,2025 من Viduthalai.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Viduthalai
Viduthalai
தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி; ஆகஸ்டு மாதம் முடித்திட உதவித் தொகை வாய்ப்பு
தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் உதவித்தொகைக்காக காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு பலன் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்பணியை ஆகஸ்டு மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது.
1 min
JUNE 06,2025
Viduthalai
நூறாண்டுகளுக்கு முன்பே ஜாதியை தூக்கியெறிந்தவர் தந்தைபெரியார்
மறைந்தவர்கள் மீண்டும் பிறக்க முடியாது என்பது உண்மை. ஆனால் ஒரு மகத்தான சிந்தனையாளரின் கருத்துகள், அவரது சீடர்கள் மூலமாகத் தொடர்ந்து வாழ்கின்றன. தத்துவஞானி சாக்ரடீஸின் சிந்தனைகள் பிளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்றோர் மூலம் உலகிற்கு கிடைத்ததுபோல், தந்தை பெரியாரின் சமூக நீதிக் கொள்கைகள் அறிஞர் அண்ணா, கலைஞர், முதல்வர் ஸ்டாலின் போன்றோர் மூலம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
1 mins
JUNE 06,2025
Viduthalai
அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு
அதிகபட்சம் ரூ.6,460 வரை கிடைக்கும்
1 min
JUNE 06,2025
Viduthalai
முதலாளிகள்மீது கவனம் செலுத்தாமல் சாமானியருக்கான பொருளாதாரத்தை ஒன்றிய அரசு உருவாக்கவேண்டும்: ராகுல் காந்தி கருத்து
காங்கிரஸ் கட்சித் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி 'எக்ஸ்' தளத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:-
1 min
JUNE 06,2025
Viduthalai
தமிழ்நாட்டில் முதல்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கழிவு மேலாண்மை ஊட்டி நகராட்சியில் செயல்படுத்த நடவடிக்கை
தமிழ்நாட்டில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு (ஏ.அய்.) தொழில்நுட்பத்துடன் கழிவு மேலாண்மை ஊட்டி நகராட்சியில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
1 min
JUNE 06,2025
Viduthalai
சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் இன்று பணி ஓய்வு பெறுகிறார்
வயதான பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகளுக்கு பெற்றோர் எழுதி வைத்த தானபத்திரத்தை வருவாய் கோட்டாட்சியரே விசாரணை நடத்தி ரத்து செய்யலாம் என தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.
1 min
JUNE 06,2025
Viduthalai
தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும்—எழுத்தும் பயிற்சி ஜூன் ஒன்பதாம் தேதி தொடங்குகிறது
தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி, ஜூன் 9 முதல் 13-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
1 min
JUNE 06,2025
Viduthalai
ரூ.1,538 கோடியில் ஓட்டுநர் இல்லாத 32 மெட்ரோ ரயில்களை தயாரிக்க ஒப்பந்தம்
சென்னை, ஜூன் 6 இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் இயக்குவதற்காக, ரூ.1,538.35 கோடியில் தலா 3 பெட்டிகளை கொண்ட 32 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கி யுள்ளது.
1 min
JUNE 06,2025
Viduthalai
2027இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு — தென்மாநிலங்களுக்கு எதிரான சதி:
வரும் 2027 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்போவதாக ஒன்றிய அரசு அறிவித்து இருப்பது தென்மாநிலங்க ளுக்கு எதிரான சதி என்று மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
1 min
JUNE 06,2025
Viduthalai
காவல்துறையின் அதிரடி செயல்பாடு தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 136 சைபர் குற்றவாளிகள் கைது
இணையதளங்கள் வழியாக கவர்ச்சியான விளம்பரங்களை கொடுத்து, பொதுமக்களை ஏமாற்றி லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் சைபர் குற்றவாளிகள் நூதனமான முறையில் கொள்ளை அடித்து வருகிறார்கள்.
1 min
JUNE 06,2025
Translate
Change font size

