Facebook Pixel احصل على وصول رقمي إلى عدد DINACHEITHI - NAGAI - July 11, 2025 | Magzter.com

يحاول ذهب - حر

DINACHEITHI - NAGAI - July 11, 2025

filled-star

Click here to filter issues by date range


إصدارات أخرى:

DINACHEITHI - NAGAI
From Choose Date
To Choose Date

DINACHEITHI - NAGAI Description:

Dinacheithi is one of a leading daily Tamil newspaper.One of the top selling Tamil-language newspapers The group publishes across Tamil Nadu.

في هذا العدد

July 11, 2025

கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான சமூகநீதி விடுதியை மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு

தற்கால இளம் சந்ததியினர் அனைவரும் சாதி வேறுபாடின்றி ஒன்றிணைந்து, எதிர்கால தமிழ்ச் சமுதாயத்தை, சமத்துவச் சமுதாயமாகக் கட்டமைத்திட, பல்வேறு சாதி சமயப் பிரிவுகளின் பெயர்களின்கீழ் செயல்பட்டு வரும் மாணவர் விடுதிகளின் பெயர்களை மாற்றிட தமிழ்நாடு அரசு முடிவு செய்து, அதன்படி பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளை 'சமூகநீதி விடுதிகள்' என்று பெயர் மாற்றம் செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 7.7.2025 அன்று உத்தரவிட்டார்.

1 mins

அரியலூர்: மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

தமிழ்நாடு உரிமைகள் திட்டமானது மாற்றுத்திறாளிகள் நலத்துறையின் கீழ் உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படக்கூடிய சிறப்புத் திட்டமாகும். அத்திட்டப்படி அரியலூர் மாவட்டம், அரியலூர் கல்லங்குறிச்சி சாலையில் உள்ள மாருதி நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் முன்களப் பணியாளர்கள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அனைத்து அரசு நலத்திட்ட உதவிகளும் அவர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே எளிதில் கிடைத்திட வழிவகை செய்ய மாற்றுத்திறாளிகள் நலத்துறை சார்பில் (சம்ருதி தொண்டு நிறுவனம்) முன்களப் பணியாளர்கள் மூலம் அரியலூர் மாவட்ட கல்லங்குறிச்சி சாலையில் உள்ள மாருதி நகர் குடியிருப்பு பகுதியில் மாற்றுத்திறனாளி :களின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று கணக்கெடுப்பு மேற்கொள்ளும் பணியினை மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தின சாமி துவக்கி வைத்தார்.

1 mins

القضايا الأخيرة

عناوين ذات صلة

الفئات الشعبية