Dinamani Chennai - July 10, 2020
Dinamani Chennai - July 10, 2020
انطلق بلا حدود مع Magzter GOLD
اقرأ Dinamani Chennai بالإضافة إلى 8,500+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط عرض الكتالوج
1 شهر $9.99
1 سنة$99.99
$8/ شهر
اشترك فقط في Dinamani Chennai
سنة واحدة$356.40 $23.99
شراء هذه القضية $0.99
في هذه القضية
July 10, 2020
அரசு மருத்துவமனை ஊழியர்கள் போராட்டம்
போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவமனை ஊழியர்கள்.
1 min
கரோனா: சென்னையில் மத்திய குழுவினர் ஆய்வு
11 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை
1 min
இயக்குநர் கே.பாலசந்தர் பிறந்த நாள்: ரஜினிகாந்த், கமல்ஹாசன் உருக்கம்
இயக்குநர் கே.பாலசந்தரின் 90-வது பிறந்த தினத்தை ஒட்டி, அவரது நினைவுகளை நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் பகிர்ந்து கொண்டுள்ளனர். இருவரின் கருத்துகளையும் கவிதாலயா நிறுவனம், விடியோவாக வியாழக்கிழமை வெளியிட்டது.
1 min
டிசிஎஸ் நிறுவனம்: நிகர லாபம் ரூ.7,008 கோடி
நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் சேவை நிறுவனமான டாடா கன் சல்டன்ஸி சர்வீசஸ் (டிசிஎஸ்), ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.7,008 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
1 min
சௌத் இந்தியன் வங்கி நிகர லாபம் 11 சதவீதம் அதிகரிப்பு
சௌத் இந்தியன் வங்கியின் நிகர லாபம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 11 சதவீதம் அதிகரித்துள்ளது.
1 min
சாத்தான்குளம் சம்பவம்: கோவில்பட்டி சிறையில் நீதிபதி ஆய்வு
கோவில்பட்டி சிறையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட குற்றவியல் நீதிமன்ற நடுவர் பாரதிதாசன்.
1 min
டாடா ஸ்டீல் விற்பனை 23 சதவீதம் குறைந்தது
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் விற்பனை ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 22.8 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் வியாழக்கிழமை கூறியுள்ளதாவது.
1 min
நாகை மீனவர் வலையில் சிக்கிய 14 அடி நீள 'ஏ' மீன்
நாகையை சேர்ந்த மீனவர் ஒருவரின் வலையில் சுமார் 14 அடி நீளமுள்ள 'ஏ' மீன் வியாழக்கிழமை சிக்கியது.
1 min
நாற்றங்கால்களைக் காப்பாற்ற போராடும் விவசாயிகள்
திருவையாறு அருகே கண்டியூரில் நாற்றங்கால்களை காப்பாற்றுவதற்காக வாளி, குடங்களில் தண்ணீர் பிடித்து வந்து ஊற்றும் விவசாயிகள்.
1 min
வேலூரில் 56.2 மி.மீ. மழை பதிவு
வேலூர் மாவட்டம் முழுவதும் புதன்கிழமை மாலை 2 மணிநேரத்துக்கு மேலாக கன மழை பெய்தது.
1 min
Dinamani Chennai Newspaper Description:
الناشر: Express Network Private Limited
فئة: Newspaper
لغة: Tamil
تكرار: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- إلغاء في أي وقت [ لا التزامات ]
- رقمي فقط