يحاول ذهب - حر

Dravida Vaasippu - May 2021

filled-star
Dravida Vaasippu

Dravida Vaasippu Description:

திராவிட இயக்கத்தின் கடந்த கால வரலாறும் நிகழ்காலப் போராட்டங்களும் எதிர்கால செயல் திட்டங்களையும் வாசிப்பின் வழியாகப் இன்றுள்ள தலைமுறைக்கும் இனி வரும் தலைமுறைக்கும் கடத்தும் எளிய முயற்சி.

في هذا العدد

வணக்கம்.
தமிழ்நாட்டில், 2021 சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து திராவிட முன்னேற்ற கழக கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெற்று ஆட்சியை அமைத்திருக்கிறது. இந்த தேர்தல் குறித்தும், தேர்தல் முடிவுகள் குறித்தும், தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சியின் தொடக்கம் குறித்தும் விரிவான கட்டுரைகள் இந்த இதழில் இடம்பெற்று இருக்கிறது.

இந்த மின்னிதழை வாசித்து, உங்கள் உற்றார், உறவினர் நண்பர்களுக்கும் அனுப்பி வாசிக்க வைக்குமாறு வேண்டுகிறோம். இந்தச் சிறு பிரதி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கு சிறு பங்கை ஆற்றும் என்றும் நாம் நம்புகிறோம்.

இந்த இதழுக்காக பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதித்தந்த உடன்பிறப்புகளுக்கு எங்களது வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

திராவிட வாசிப்பு மின்னிதழ் குறித்த உங்களது மேலான கருத்துகளையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கிறோம். னசயஎனையஎயயளiயீயீர@பஅயடை.உடிஅ என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் மேலான கருத்துகளையும் படைப்புகளையும் அனுப்புமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி!

القضايا الأخيرة

عناوين ذات صلة

الفئات الشعبية