Viduthalai Sunday Malar - May 04,2024Add to Favorites

Viduthalai Sunday Malar - May 04,2024Add to Favorites

انطلق بلا حدود مع Magzter GOLD

اقرأ Viduthalai Sunday Malar بالإضافة إلى 8,500+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط  عرض الكتالوج

1 شهر $9.99

1 سنة$99.99

$8/ شهر

(OR)

اشترك فقط في Viduthalai Sunday Malar

هدية Viduthalai Sunday Malar

7-Day No Questions Asked Refund7 أيام بدون أسئلة
طلب سياسة الاسترداد

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

تم التحقق من أنها آمنة
قسط

في هذه القضية

May 04,2024

அரிமா நோக்கு ஹிந்து மதவெறி

இந்திய நாட்டை ஆண்ட பலரில் வணிகம் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பெனியும் ஒன்று என்பதை நாம் அறிவோம்.

அரிமா நோக்கு ஹிந்து மதவெறி

1 min

அறியப்படாத தமிழகம்: தொ.பரமசிவன்

தாலியும் மஞ்சளும்

அறியப்படாத தமிழகம்: தொ.பரமசிவன்

1 min

நீண்ட நாள் வாழவேண்டுமா? முதியவர்களின் மரணத்திற்கு அதீத உடற்பயிற்சி காரணமில்லை

வயது முதிர்ந்தவர்கள் உடற்பயிற்சி செய்வதால் உடல் நிலை சீர் கெட்டு மரணித்து விடுவார்கள் என்று கூறுவது உண் மையல்ல என்று ஆய்வுகளில் கண்டறிந்து உள்ளனர்.

நீண்ட நாள் வாழவேண்டுமா? முதியவர்களின் மரணத்திற்கு அதீத உடற்பயிற்சி காரணமில்லை

1 min

தாவர எண்ணெயுடன் ஹைட்ரஜன் சேர்த்துத் தயாரிக்கப்படும் கொழுப்பு உயிரபாயத்தை விளைவிக்கும்

தாவர எண்ணெயுடன் ஹைட்ரஜன் சேர்த்துத் தயாரிக்கப்படும் கொழுப்புவகைகளை டிரான்ஸ்ஃபெடி ஆயில் என்று ஆங்கிலத்தில் அழைக்கின்றனர். இதை டிடான்ஸ் ஃபேட் என்று பொதுவாக அழைப்பார்கள்.

தாவர எண்ணெயுடன் ஹைட்ரஜன் சேர்த்துத் தயாரிக்கப்படும் கொழுப்பு உயிரபாயத்தை விளைவிக்கும்

1 min

நமது மொழியே மறந்து போகுமாம் - கரோனா வைரஸ் மொழியறியும் திறனையும் பாதிக்கும்

கரோனா வகை வைரஸ் சார்ஸ் கோவிட் 2 வகையைச் சார்ந்தவை ஆகும். இவை மூளையில் நினைவுப் பகுதியில் உள்ள திசுக்களை பாதிக்கும். இதன்மூலம் நமது மூளையில் சேமிக்கப்பட்ட நிகழ்வுகள் குறித்த நினைவுகள், வலி உணர்வு மற்றும் மொழியறியும் திறன் போன்றவற்றை பாதிக்கும் என்று பிரேசில் மருத்துவ ஆய்வு கூறுகிறது.

நமது மொழியே மறந்து போகுமாம் - கரோனா வைரஸ் மொழியறியும் திறனையும் பாதிக்கும்

1 min

தானே சரியாகிவிடும் என்ற நினைப்பு வேண்டாம்

நோயெதிர்ப்பு ஆற்றல் குறைவு ஆபத்தானவிளைவை ஏற்படுத்தும்

தானே சரியாகிவிடும் என்ற நினைப்பு வேண்டாம்

1 min

பிளாஸ்டிகை உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்

பிளாஸ்டிகை உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்

பிளாஸ்டிகை உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்

1 min

உடல் வெப்பநிலையை அளவிடும் வெப்பமானிகள் மூளைக்கு தீங்கு விளைவிக்கின்றனவா?

கொரோனா வைரஸ் ஒரு பெருந் தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டு ஆறு மாதங்கள் ஆகியும்கூட அது குறித்த போலிச் செய்தி கள் பரவுவது குறைந்த பாடில்லை.

உடல் வெப்பநிலையை அளவிடும் வெப்பமானிகள் மூளைக்கு தீங்கு விளைவிக்கின்றனவா?

1 min

இந்தியாவெங்கும் பெரியார் தேவை

நெல்லையில் இரயில்வே துறையில் பணிபுரியும் உத்திரப் பிரதேசத்தைச் சார்ந்த நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். போதுமான அளவுக்குத் தமிழ் கற்று இருக்கிறார்கள்.

இந்தியாவெங்கும் பெரியார் தேவை

1 min

அமெரிக்காவில் ஜாதி

சிலிக்கான் வேலி - அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் இருக்கும் இந்தப் பகுதி தான், உலகெங்கும் மென்பொருள் துறையில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களின் உச்ச இலக்கு.

அமெரிக்காவில் ஜாதி

1 min

பெருமைக்குரிய பெண்டிர்

படங்களில் உள்ள பெண் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மதராஸ் மாகாணத்திற்கு சிறப்பான பணியாற்றியவர்கள். இவர்கள் அனைவருக்கும் சென்னைக்கும் தொடர்பு உண்டு. எங்கெங்கோ இருந்து இங்கு வந்து சேர்ந்து நமக்காகப் பணியாற்றியவர்கள், நம் மண்ணின் பெண்கள் என இரு தரப்பு பெண்களும் இந்தப் படத்தில் அடக்கம். பெண்ணாக வாழ்வதே இங்கு பெரும் சோதனை தான். அதையும் தாண்டி தடைகள் உடைத்து இங்கு மாற்றம் கொண்டு வந்திருப்பவர்கள் இவர்கள்.

பெருமைக்குரிய பெண்டிர்

1 min

பார்ப்பனியத்திற்கு முன் மண்டியிடும் சட்டமு ம், சமூகத்தின் மனசாட்சியும்

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பார்கள். ஆனால், நடைமுறையில் அவ்வாறு இருப்பதில்லை. ஒரு குலத்துக்கு ஒரு நீதி சொல்லும் மனுநீதி தான் ஒரு சிறிய மாற்றத்துடன் நடைமுறையில் உள்ளது. அதாவது, ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்று இல்லாமல், இன்றைய சட்டம் பார்ப்பனரைத் தவிர, அனைவரும் சமம் என்ற நிலையில் தான் இருக்கிறது.

பார்ப்பனியத்திற்கு முன் மண்டியிடும் சட்டமு ம், சமூகத்தின் மனசாட்சியும்

1 min

கரோனா இல்லாத நாத்திக சோசலிச நாடு கியூபா

சட்டாம்பிள்ளைத் தனம் அதிகாரம். ஆனால் இருமாப்பு ஆகியவற்றில் உலகில் முதன்மை நிலை வகிக்கும் அமெரிக்கா. கரோனா நோய் தொற்றிலும் முன்னணியில் உள்ளது.

கரோனா இல்லாத நாத்திக சோசலிச நாடு கியூபா

1 min

தண்ணீரே கிருமிநாசினியாக...

இஸ்ரேலில் உள்ள பார் இலன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், குழாய்த் தண்ணீரை ஓர் ஆற்றல்மிக்க கிருமி நாசினியாக மாற்றும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.

தண்ணீரே கிருமிநாசினியாக...

1 min

விளைநிலங்களைச் சூறையாடும் வெட்டுக்கிளிகள்!

கொரோனா தொற்று பெரும் உயிரிழப்புகளையும் பொருளாதார இழப்புகளையும் தொடர்ந்து ஏற்படுத்திவரும் நிலையில் இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில் ஏற்பட்டிருக்கும் locust swarm எனப்படும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு விளைநிலங்களில் பெரும் அழிவை ஏற்படுத்திவருவது அதிர்ச்சியளிக்கிறது. கடலில் உருவாகும் ஒரு பேரழிவுப் புயலின் நகர்வு எவ்வாறு கவனிக்கப்படுமோ அவ்வளவு உன்னிப்பாக இந்த விசித்திர வாழ்வு கொண்ட உயிரினங்களின் நகர்வு இன்று பரபரப்பான செய்தியாகியிருக்கிறது.

விளைநிலங்களைச் சூறையாடும் வெட்டுக்கிளிகள்!

1 min

உரிய நேரத்தில் உறங்கச் செல்லும் குழந்தைகள் செய்யும் குறும்பு குறைவே!

பெற்றோரால் காலங்காலமாக முயற்சிக்கப்பட்டு சாதிக்க முடியாதது ஒன்று உண்டெனில், அது உரிய நேரத்தில் குழந்தைகளை உறங்க வைப்பதுதான்.

உரிய நேரத்தில் உறங்கச் செல்லும் குழந்தைகள் செய்யும் குறும்பு குறைவே!

1 min

வியாழனின் புதிய 'சுய விவரப்படம்'

வியாழன் கிரகத்தின் புதிய புகைப்படத்தை விண்வெளி ஆய்வாளர்கள் உருவாக்கி யுள்ளனர்.

வியாழனின் புதிய 'சுய விவரப்படம்'

1 min

எந்த நாமம் போடுவது? - ஜெயலலிதா கேட்ட கேள்வி

"எண்ணங்கள் சில" என்ற தலைப்பில் ஜெயலலிதாவை விட்டு தொடர் கட்டுரை எழுத வைத்தார் (சோ).

எந்த நாமம் போடுவது? - ஜெயலலிதா கேட்ட கேள்வி

1 min

ஜோதிகா சொன்னதில் தவறென்ன?

என்ன புதிதாக அல்லது தவறாக நடிகை 01 ஜோதிகா சொல்லிவிட்டார்' என்று இத்தனை கோபப்படுகிறார்கள், தமிழர்கள் என்று சான்றிதழ் அளிக்கத் தங்களுக்குத் தாங்களே அதிகாரமளித்துக் கொண்டவர்களும், இந்துக்கள் என்று புளகாங்கிதம் கொள்பவர்களும்!

ஜோதிகா சொன்னதில் தவறென்ன?

1 min

மருந்துகளின் பிராண்ட்களைத் தேடி அலையாதீர்!

கடந்த 10 நாட்களாக எனது மருந்து வணிகத்தில் நான் காணும் பொதுமக்களின் பெரும் பிரச்சினையாக இருப்பது ஒரு குறிப்பிட்ட பிராண்டின் மருந்துகளை தேடி அலைந்து கொண்டிருப்பது.

மருந்துகளின் பிராண்ட்களைத் தேடி அலையாதீர்!

1 min

எப்படிப் போகிறது ஊரடங்கு காலம்?

கொரோனாவால் ஒரு மாதத்திற்கு மேல் வீட்டுச் சிறையில் இருப்பதா என மக்கள் பல்வேறு மனச் சிதைவுகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

எப்படிப் போகிறது ஊரடங்கு காலம்?

1 min

தேடிப் பார்க்கப்படும் திரைப்படங்கள்

வெளிவந்த காலத்தைவிட மிக ஆர்வமாக தேடித் தேடி இப்போது பார்க்கப்படும் படங்கள் இவை இரண்டும் தான்!

தேடிப் பார்க்கப்படும் திரைப்படங்கள்

1 min

பிழைக்கத் தெரியாத பிளெமிங்

அலெக்சாண்டர் பிளெமிங், பாக்டீரியாவைக் கொல்லும் பெனிசிலினை, 1928இல் கண்டு பிடித்தார். அதற்காக நோபல் பரிசும் பெற்றார்.

பிழைக்கத் தெரியாத பிளெமிங்

1 min

காற்றாலை மரம் (Wind Tree)

பாரிஸ், பிரார்கள்

காற்றாலை மரம் (Wind Tree)

1 min

قراءة كل الأخبار من Viduthalai Sunday Malar

Viduthalai Sunday Malar Newspaper Description:

الناشرPSRPI

فئةNewspaper

لغةTamil

تكرارWeekly

Viduthalai Sunday Malar

  • cancel anytime إلغاء في أي وقت [ لا التزامات ]
  • digital only رقمي فقط
MAGZTER في الصحافة مشاهدة الكل