Try GOLD - Free
Heartfulness Magazine Tamil - May 2023
 Go Unlimited with Magzter GOLD
Read Heartfulness Magazine Tamil along with 10,000+ other magazines & newspapers with just one subscription
View CatalogSubscribe only to Heartfulness Magazine Tamil
In this issue
மே மாத ஹார்ட்ஃபுல்னெஸ் இதழ், ‘இலகுவாக பயணியுங்கள்’ என்ற எளிய பழமொழியின் மீது கவனம் செலுத்துகிறது. இலகுவாக பயணித்தல் என்பது மகிழ்ச்சியான உறவுமுறைகள், கவலையற்ற
மனப்பான்மை, பூமியின் வளங்களை சரியான முறையில் பயன்படுத்துதல் ஆகியவற்றிற்கான அடித்தளம்
ஆகும்.
நமது எழுத்தாளர்களும், கலைஞர்களும், இலகுவான மனப்பான்மைக்கு உறுதுணைபுரியும்
விதத்திலும் மற்றும் சுய அன்பு, சுய-அக்கறை, அகங்காரத்தை மட்டுப்படுத்தல், மேலும் அதை சரியான முறையில் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தல், மகிழ்ச்சியை வளர்த்துக்கொள்ளுதல் ஆகியவற்றிற்கு சில பயிற்சிகளையும், வாழ்க்கைமுறை குறிப்புகளையும் ஆராய்கின்றனர். இதய
ஒத்திசைவு, மென்மையாக நடந்து கொள்வதின் அழகு, கட்டுக்கடங்காத நுண்ணறிவு, படைப்பாற்றல்,
சுய ஆய்விற்கும் மற்றும் நவீன காலத்தில் அன்னையருக்கு அவர்களது பங்கினை திறம்பட செயல்படுத்துவதற்கும் உதவிட கற்றுக்கொள்கிறோம்.
Recent issues
  June 2025
  July_August 2025
  May 2025
  April 2025
  March 2025
  February 2025
  January 2025
  December 2024
  November 2024
  October 2024
  September 2024
  August 2024
  July 2024
  June 2024
  May 2024
  April 2024
  March 2024
  February 2024
  January 2024
  December 2023
  November 2023
  October 2023
  September 2023
  August 2023
  July 2023
  June 2023
  April 2023
  March 2023
  February 2023