Try GOLD - Free
Heartfulness Magazine Tamil - November 2022

Go Unlimited with Magzter GOLD
Read Heartfulness Magazine Tamil along with 10,000+ other magazines & newspapers with just one subscription
View CatalogSubscribe only to Heartfulness Magazine Tamil
In this issue
அன்பார்ந்த வாசகர்களே, ஒரு ஆரோக்கியமான உடல், நலமான மனதின் இல்லமாகும். நமது உடலில் சீரற்ற தன்மை ஏற்படும்போது மட்டுமே, நல்வாழ்விற்கும் திறனிற்கும் நாம் அதனை எவ்வளவு சார்ந்திருக்கிறோம் என்பதை உணர்கிறோம். எனவே இந்த நவம்பர் இதழில், தாஜி, லூக் கொடினோ, சைமன் ஹால்ம் மற்றும் அலெண்டா கிரீன் ஆகியோர் ஆரோக்கியமான உணவை உற்பத்தி செய்வது மற்றும் உண்பது பற்றியும், ஆன்மீக பரிமாணத்தில் மூழ்குவதைப் பற்றியும் ஆய்வு செய்கின்றனர். எலிஸபெத் டென்லி, இயற்கை நம்மைக் குணப்படுத்தும் எளிய வழிகளை கண்டறிகிறார். கரிஷ்மா தேசாய் மற்றும் அலிசன் கிராங்கர் பிரவுன், உணர்ச்சிரீதியான நல்வாழ்வின் அம்சங்களை முன்வைக்கிறார்கள். காஷிஷ் கல்வானி, சுற்றுச்சூழல் பதற்றம்குறித்து,தனது சக மாணவர்களின் மனோபாவத்தைப் பகிர்ந்துகொள்கிறார். இசக் அடிஸஸ், செயல்திறன் மிக்க பணி நியமனத்தால், ஆரோக்கியத்தில் ஏற்படும் நன்மையைப் பற்றி விவரிக்கிறார். தாஜி, பணிபுரியும்போது யோக முத்திரைகளை உபயோகிப்பதால், நாம் பெறும் உடல் மற்றும் மனநல நன்மைகளை பற்றி விவரிக்கிறார். இந்த கட்டுரைகள் அனைத்தும், நீங்கள் வலிமையும் இதய ஆரோக்கியமும் பெறுவதற்கு, நேரத்தை ஒதுக்கிட உங்களை ஊக்குவிக்கட்டும்!
Recent issues
June 2025
July_August 2025
May 2025
April 2025
March 2025
February 2025
January 2025
December 2024
November 2024
October 2024
September 2024
August 2024
July 2024
June 2024
May 2024
April 2024
March 2024
February 2024
January 2024
December 2023
November 2023
October 2023
September 2023
August 2023
July 2023
June 2023
May 2023
April 2023
March 2023
February 2023