Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly - May 2020Add to Favorites

Get Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly along with 5,000+ other magazines & newspapers

Try FREE for 7 days

bookLatest and past issues of 5,000+ magazines & newspapersphoneDigital Access. Cancel Anytime.familyShare with 4 family members.

1 Year$99.99

bookLatest and past issues of 5,000+ magazines & newspapersphoneDigital Access. Cancel Anytime.familyShare with 4 family members.
(Or)

Get Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly

1 Year $1.49

Save 87%
book12 issues starting from May 2021 phoneDigital Access. Cancel Anytime.

Buy this issue $0.99

bookMay 2020 issue phoneDigital Access.

Gift Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly

  • Magazine Details
  • In this issue

Magazine Description

In this issue

அன்புள்ள விவேகவாணி வாசகர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் - 2020 இதழ் உங்கள் முன் இருக்கிறது. தேசம் முழுவதும் ஊரடங்கு உத்தரவின் காரணமாக இந்த இதழ் விவேகவாணியை அச்சிட முடியவில்லை. ஆகவே அது டிஜிட்டல் வடிவத்தில் உங்களை வந்தடைகிறது. டிஜிட்டல் வடிவம் பற்றி உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். மி;ன்னஞ்சல் மூலம் எiஎநமஎயni@எமநனெசய.ழசப எங்களுக்குத் தெரிவியுங்கள். சென்ற இதழுடன் தவம் 35 என்ற தொகுதி முடிவடைந்து தவம் 36 சேவை – 1 மே 2020 இதழ் ஆகும். நீங்கள் விவேகவாணி சந்தாதாரராக இருந்தால் உங்கள் மின்னஞ்சல் அடையாளத்தையும் வாட்;;ஸ்அப் எண்ணையும் எங்களுக்கு அனுப்புங்கள். வருங்காலத்தில் அச்சிட்ட விவேகவாணி இதழுடன் கூடவே உங்களுக்கு இப்பத்திரிக்கையை டிஜிட்டல் வடிவத்திலும் அனுப்பி வைப்போம். நன்றி. மே ஜுன் மாதங்களில் திருஞானசம்பந்தர் அவதார தினம் உலகப் புறச்சூழல் தினம் (ஜுன் -5) உலக யோகா தினம் (ஜுன் - 21) ஆகிய முக்கியமான தினங்களின் பொருளுணர்ந்து கொண்டாடவேண்டும். உலக யோகா தினத்தை முன்னிட்டு விசுவ சார தந்திரத்தின் குரு ஸ்தொத்திரத்தை முழுமையாக அதன் பொருளுடன் இந்த மாத மந்திரமாக வெளியிடுகிறோம். நிறைவான பன்முக வளர்ச்சி பசுமைப் போராளி ஆகிய தொடர்கள் உலகப் புறச்சூழல் தினத்தைக் கொண்டாடுபவை. வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only