Sri Ramakrishna Vijayam Magazine - July 2021Add to Favorites

Sri Ramakrishna Vijayam Magazine - July 2021Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Sri Ramakrishna Vijayam along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99

$8/month

(OR)

Subscribe only to Sri Ramakrishna Vijayam

1 Year $2.49

Buy this issue $0.99

Gift Sri Ramakrishna Vijayam

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

Sri Ramakrishna Vijayam is a family magazine that focuses mainly on Hindu spiritual traditions, self-development for youth, students and teachers, inspiring pictorial stories and educative narratives.

தரிசனம் தந்தாய் என் துயரெல்லாம் தவிரச் செய்தாய்!

தலைக்கு மேல் விண்மீன்கள் சிதறிக்கிடந்த இருள் மண்டிய வானம் !

தரிசனம் தந்தாய் என் துயரெல்லாம் தவிரச் செய்தாய்!

1 min

குருவின் மகிமை

1. குருவின் முன்னிலையில் பணிவில்லாமல் உயர்ந்த ஆசனத்தில் அமரக் கூடாது. - விஷ்ணு புராணம்

குருவின் மகிமை

1 min

ராமகிருஷ்னண மடம் மற்றும் மிஷனின் உபத்தலைவர் - ஸ்ரீமத் சுவாமி சிவமயானந்தஜி மகராஜ் அவர்களின் மகாசமாதி

ஸ்ரீமத் சுவாமி சிவமயானந்தஜி மகராஜ் (ரனேன்) அவர்கள் 20.12.1934 அன்று பீகாரிலுள்ள சுபால் நகரில் பிறந்தார். ஸ்ரீமத் சுவாமி விசுத்தானந்தஜி மகராஜ் அவர்களிடம் தீக்ஷை பெற்ற இவர் 1959-இல் துறவற வாழ்வை நாடி பேலூர் ராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்தார்.

ராமகிருஷ்னண மடம் மற்றும் மிஷனின் உபத்தலைவர் - ஸ்ரீமத் சுவாமி சிவமயானந்தஜி மகராஜ் அவர்களின் மகாசமாதி

1 min

சுவாமிஜி அமெரிக்கா செல்ல யார் உதவினார்கள்?

சுவாமி விவேகானந்தர் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் மகா சமாதிக்குப் பிறகு 1888-ல் பரிவ்ராஜக வாழ்க்கையை ஆரம்பித்தார். அப்போது காசி, அயோத்தி, லக்னோ, ஆக்ரா, பிருந்தாவனம் வழியே இமயமலைக்குச் சென்றார். பிறகு 1890-ல் இமயமலை யாத்திரை மேற்கொண்டார்.

சுவாமிஜி அமெரிக்கா செல்ல யார் உதவினார்கள்?

1 min

புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை

எல்லா உலகங்களையும் படைத்து, காத்து, லயம் செய்யும் ஜெகந்நாதன். தர்மத்தைக் காப்பதற்காக, பக்தர்களின் மகிழ்ச்சிக்காக, அவர்களை உய்விப்பதற்காக அந்த 'விஸ்வ நாதனே மூர்த்தியே' சைதன்ய ஸ்ரீகிருஷ்ணராக அவதரித்தது.

புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை

1 min

குருவின் பிரபாவம்

எல்லோருடைய வாழ்விலும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நான் எதற்காகப் பிறந்துள்ளேன்? எனது வாழ்க்கையின் லட்சியம் என்ன? நான் பயணிக்கின்ற இந்த வாழ்க்கைப் பாதை எங்கு என்னை இட்டுச் செல்லும்? நான் கடந்து வந்த பாதையை மாற்றிவிட முடியுமா? என்றெல்லாம் பல சிந்தனைகள் தோன்றக் கூடும்.

குருவின் பிரபாவம்

1 min

செயலில் உன்னதம்; மனதில் குதூகலம்

பலரும் நினைப்பது போல உன்னதம் (Excellence) என்ற சொல் புத்திசாலித்தனம் அல்லது மேற்பார்வையிடும் பணிகளுக்கு (Whitecollared roles) மட்டும் பொருந்துவதல்ல.

செயலில் உன்னதம்; மனதில் குதூகலம்

1 min

தூய அன்னையின் சாவித்திரி மலை யாத்திரை

குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் மகாசமாதி அடைந்து 15 நாட்களுக்குப் பிறகு 1886-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் நாள் தீர்த்த யாத்திரைக் காகப் புறப்பட்டார் தூய அன்னை ஸ்ரீசாரதா தேவி. அவரோடு கூடவே சிறிய குழாம் ஒன்றும் புறப்பட்டது. அதில் கோலாப்மா, லட்சுமி, மகேந்திரரின் துணைவி, சுவாமி யோகானந்தர், சுவாமி அத்புதானந்தர், சுவாமி அபேதானந்தர் ஆகியோரும் இருந்தார்கள்.

தூய அன்னையின் சாவித்திரி மலை யாத்திரை

1 min

என் அமுதனைக் கண்ட கண்கள்

குருவிற்கு முதன்மையா, இறைவனுக்கு முதன்மையா என்று கேட்டால், முதன்மை என்போம் நாம். ஆனால் வடுக நம்பி போன்ற சீடர்களைக் கேட்டால் குருவுக்கே முதன்மை என்பார்கள்.

என் அமுதனைக் கண்ட கண்கள்

1 min

நல்லாசிரியர் விருது

"இந்த இடம்தாங்க அந்தக் குழந்தை வந்து உட்கார்ந்திருந்தது.... இதோ, இந்தத் தோள்ல தான் சாய்ஞ்சு படுத்திருந்துச்சு. அதோட விரல் களைப் பிடிச்சபடி நான் கன்னத்தைத் தட்டிக் கொடுத்துட்டு இருந்தேன்... அப்படியே என் தோள்ல சாய்ஞ்சபடியே உயிர் போயிடுச்சுங்க... இப்போ வரை என்னால நம்ப முடியலை! எதுக்காக என் மேல அந்தக் குழந்தைக்கு அப்படியொரு பாசம்... என்ன கொடுத்தேன் நான்? ஒரு டீச்சரா மூணு வருஷம் நான் அதுகிட்ட அன்பு காட்டினதைத் தவிர வேற எதையும் பெரிசா செய்துடலை... ஆனா, அந்தக் குழந்தை எனக்குக் கொடுத்துட்டுப் போயிருக்கிற மரியாதை, கௌரவம்.. எப்பேர்ப்பட்டது? உலகத் தில் யாருக்காவது இப்படி நடந்திருக்குமா? நடந்ததுனு சொன்னால் கூட நம்ப மாட்டோமே!" மனசை ஆற்ற முடியாமல், குழந்தையைப் போல அரற்றுகிறார் ராஜம்மாள்.

நல்லாசிரியர் விருது

1 min

Read all stories from Sri Ramakrishna Vijayam

Sri Ramakrishna Vijayam Magazine Description:

PublisherSri Ramakrishna Math

CategoryReligious & Spiritual

LanguageTamil

FrequencyMonthly

Sri Ramakrishna Vijayam is a family magazine that focuses mainly on Hindu spiritual traditions, self-development for youth, students and teachers, inspiring pictorial stories and educative narratives.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All