Try GOLD - Free
Porvaall - All Issues
போர்வாள் மாத இதழ் சமூகநீதி காக்கவும், மக்கள் பிரச்சனைகளை மக்கள் குரலாக இருந்து தீர்க்கவும் என்ற உன்னதமான கொள்கையின் உடன் திரு S.D சோமசுந்தரம் அவர்களால் தொடங்கப்பட்டது. போர்வாள் மாத இதழில் வரும் செய்திகளில் நேர்மையும், வெளிப்படையான தன்மையும், உண்மையும் இருக்க வழிசெய்கிறது. சமுதாயத்தின் மீது பொறுப்பு கொண்டு போர்வாளில் வெளியீடப்படும் செய்திகளில் தெளிவும், உறுதியான நம்பிக்கையும், ஒரு இதழியலின் உண்மையான உணர்வை பிரதிபலிப்பதன் மூலம் உலகெங்கும் வாழும் தமிழர்களை செய்திகளால் சேர வைக்கிறது. ஒரு செய்தியால் சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்தும் வகையிலும், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் செயல்பட வேண்டும் என்பதே போர்வாளின் குறிக்கோள்! போர்வாள் துணை கொண்டு புரட்சி செய்வோம் இது மக்களுக்கான வாள்