Thozhi Magazine - January 01, 2021Add to Favorites

Thozhi Magazine - January 01, 2021Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Thozhi along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99

$8/month

(OR)

Subscribe only to Thozhi

1 Year $5.99

Buy this issue $0.99

Gift Thozhi

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

புத்தாண்டு பொங்கல் சிறப்பிதழ்

2020 பெண்கள்

தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா தேவி ஹாரிஸ், அமெரிக்காவின் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2020 பெண்கள்

1 min

கடனை அடைச்சிட்டோம்...நிம்மதியா இருக்கோம்!

சென்னை மயிலாப்பூர் என்றால், முதலில் நினைவுக்கு வருவது கபாலி மற்றும் கற்பகாம்பாள் கோயில். இரண்டாவதாக நினைவுக்கு வருவது முருகன் சுண்டல் கடை. இரண்டு சக்கர வாகனத்தில் ஒரு மரப்பலகை கட்டிக் கொண்டு அதில் நான்கு விதமான சுண்டல் மற்றும் உப்புக்கொழுக்கட்டை, போளி என தன் மனைவியுடன் விற்பனை செய்து வருகிறார் முருகன், ஐந்து மணிக்கு இவர் கடையினை திறந்தாலும், நாலரை மணிக் கெல்லாம் இவரின் சுடச் சுடச் சுண்டலுக்காக வாடிக்கையாளர்கள் காத்திருக்கிறார்கள்.

கடனை அடைச்சிட்டோம்...நிம்மதியா இருக்கோம்!

1 min

கொரோனாவின் மரபணு மாற்றம் ஆபத்தானதா?

"இந்த முழு நாடும் கோவிட் 19 அல்லது கொரோனாவைரஸ்' எனும் பரிங்டோனை கேட்டு கேட்டு செம கடுப்பாகி போயிருந்த நமது இந்திய சிட் டிசன்கள் கொரோனா பயத்திலிருந்து விடுபட்டு, இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்றனர். புது வருடத்தில் தடுப்பூசியும் வரப் போகிறது. இனி கவலை இல்லை என நினைக்கும் நிலையில், மீண்டும் அனைவரையும் பீதிக்குள் தள்ளியுள்ளது, இங்கிலாந்து நாட்டில் பரவும் புது வகை உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ்.

கொரோனாவின் மரபணு மாற்றம் ஆபத்தானதா?

1 min

மனதில் மகிழ்ச்சியை தூண்டும் புதினா!

விதம் விதமான சமையலில் புதினா உணவு உலக அளவில் பிரசித்தம். புதினாவை வாசனை திரவியமாக பார்க்கிறோம். புதினா பசியைத் தூண்டக்கூடிய இயற்கையான அருமருந்து.

மனதில் மகிழ்ச்சியை தூண்டும் புதினா!

1 min

கசாப்புக் கடை பணியில் கலக்கும் பெண்கள்

தென்னிந்தியாவில் பெரும்பாலோர் அசைவம் சாப்பிடுபவர்களாக உள்ள நிலையில் அவர்களுக்கு ஃப்ரெஷ்ஷான இறைச்சி மற்றும் மீன் போன்ற கடல் உணவுகளை சுத்தமாக எப்படி தருவது என்ற கனவை அடிப்படையாக கொண்டு கடந்த 2016 ஜனவரியில் உருவாக்கப்பட்டது இந்த டெண்டர் கட்ஸ், சென்னை மற்றும் ஐதராபாத்தில் மட்டுமே 4 லட்சத்து 50 ஆயிரம் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது இந்த இறைச்சிக்கடை. தங்களின் வாடிக்கையாளர்களுக்காக சென்னை மற்றும் ஐதராபாத்தில் குடோன்கள் அமைக்கப்பட்டு அங்கிருந்து சுத்தமான இறைச்சி மற்றும் கடல் சார்ந்த உணவுகளை சப்ளை செய்து வருகின்றனர்.

கசாப்புக் கடை பணியில் கலக்கும் பெண்கள்

1 min

பொங்கல் டிப்ஸ்

பொங்கல் செய்யும்போது நீரில் சிறிது நெய் அல்லது டால்டா விடுவதோடு மட்டுமின்றி அரிசியைக் களைந்து, சிறிது ஊறிய பின்பு போட்டால் பொங்கல் கடைசிவரை துளிகூட பாத்திரத்தில் ஒட்டாது.

பொங்கல் டிப்ஸ்

1 min

உடல் செல்களை புதுப்பிக்கும் வெள்ளைச் சோளம்

வெள்ளைச் சோளத்தை ஆங்கிலத்தில் Great Imillet (கிரேட் மில்லெட்) என்று அழைப்பார்கள். பெயருக்கேற்ற படியே சிறுதானியங்களில் சிறப்பான இடம் உண்டு இதற்கு. இதன் இன்னொரு பெயர் சொர்கம் (Sorghum) . 'மைலோ' என்றாலும் வெள்ளைச் சோளத்தைத்தான் குறிக்கும். இதை தெலுங்கில் ஜொன்னலு, இந்தியில் ஜோவர், கன்னடத்தில் ஜுலா என்றும் அழைப்பார்கள்.

உடல் செல்களை புதுப்பிக்கும் வெள்ளைச் சோளம்

1 min

நீ எங்க ஊரு ராஜா பொண்ணு!

'விழியே கதை எழுது...' பாடலுக்காகவே 20 தடவைக்கு மேல் படத்தைப் பார்த்தவர்கள் இருந்தார்கள்.-நடிகை லதா ஓப்பன் டாக்

நீ எங்க ஊரு ராஜா பொண்ணு!

1 min

ஊர்வசி மேம் மாதிரி நடிப்பில் பெயர் வாங்கணும்!

நிகழ்ச்சி தொகுப்பாளரும், நடிகையுமான அகல்யா வெங்கடேசன், ஆதித்யா அலைவரிசையில் மாமோய் நீங்க எங்க இருக்கீங்க', 'நீங்க சொல்லுங்க dude' போன்ற நிகழ்ச்சிகளில் தனது குறும்புத்தனமான நகைச்சுவை கலந்த பேச்சினால் குறுகிய காலத்தில் ஏராளமான நேயர்களை கவர்ந்திழுத்தவர். இப்போது திரைப்படங்களிலும் தனி முத்திரை பதித்து வருகிறார்.

ஊர்வசி மேம் மாதிரி நடிப்பில் பெயர் வாங்கணும்!

1 min

காதணிகளாக ஜொலிக்கும் செஸ் காயின்கள்!

செஸ் காய்களில் ஜிமிக்கி, 'லேப்டாப் பட்டன்களில் நெக்லெஸ், உடைந்த வாட்டர் பாட்டிலில் சில்வர் பூதொட்டி எனப் பழைய குப்பை பொருட்களில் கலைவண்ணம் காண்கிறார் ராஜேஸ்வரி. இவர் வீடு முழுவதும் கலைப்பொருட்களால் அலங்கரிக்கப்பட்டு அருங்காட்சி போலவே தோற்றமளிக்கிறது. சென்னையில் பிறந்து வளர்ந்த ராஜேஸ்வரி, சென்னை ஓவியக் கல்லூரியில் பயின்று நிஃப்டில் ஃபேஷன் டிசைனிங்கும் படித்துள்ளார்.

காதணிகளாக ஜொலிக்கும் செஸ் காயின்கள்!

1 min

குறிவைக்கும் குதிகால் வலி பெண்களே, உஷார்!

'உடல் வலி' என்பது நம் அனைவருக்கும் பொதுவான ஒன்று. அதிலும், அதிகமாக இருப்பது கழுத்து வலி, முதுகு வலி மற்றும் கால் மூட்டு வலி எனலாம். இதனையும் தாண்டி சிலர் குதிகால் வலியால் அவதிப்படுவர். காலையில் எழுந்ததும் கால்களை தரையில் ஊன்றி நிற்கக்கூட முடியாத அளவு குதிகால் வலி ஏற்படும்.

குறிவைக்கும் குதிகால் வலி பெண்களே, உஷார்!

1 min

கற்பித்தல் ஏன்னும் கலை

கற்பிப்பவர்களுக்கும் பிள்ளைகளுக்குமான உறவு என்பது, மிகவும் ஆழமானது. சமயங்களில் அவர்களின் விருப்பு, வெறுப்பு பற்றி ஆசிரியர்களுக்கு நிறையவே தெரிந்திருக்கலாம்.

கற்பித்தல் ஏன்னும் கலை

1 min

சைபர் கிரைம் ஒரு அலர்ட் ரிப்போர்ட்! - Cyber Extortion

சைபர் எக்ஸ்ட்டோர் சன் மூலம் பணம் பறித்தல் மற்றும் சைபர் கிரைமின் பிற முறைகள் பரவலாகவும் மற்றும் விளைவுகளில் பெரிதும் உயர்ந்துள்ளன.

சைபர் கிரைம் ஒரு அலர்ட் ரிப்போர்ட்! -  Cyber Extortion

1 min

ஷாப்பிங் போறீங்களா...இதை கவனியுங்க!

வரிசைகட்டி நிற்கும் பண்டிகைக் காலங்களில் கொரோனாவால் வீட்டுக்குள்ளே முடங்கிக்கிடந்து வந்தோம். தற்போது சில தளர்வுகளும் ஏற்பட்ட நிலையில் நமக்கு தேவையான பொருட்கள் வாங்க கடைக்கு செல்ல வேண்டும். அப்படிப் போகும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்...

ஷாப்பிங் போறீங்களா...இதை கவனியுங்க!

1 min

தணிக்கை குழு ஒரு படத்தை நிராகரிச்சா...அதை வெளியிடவே முடியாது!

மத்திய அரசின் செய்தி ஒளிபரப்பு தணிக்கை குழு பாராளுமன்ற சட்டத்தின் படி அமைக்கப்பட்டது.

தணிக்கை குழு ஒரு படத்தை நிராகரிச்சா...அதை வெளியிடவே முடியாது!

1 min

சருமத்தை மிருதுவாக்கும் ஆலிவ்

காலையில் மழை இரவு நேரங்களில் பனி என தமிழகம் முழுதும் பருவநிலை ஊட்டி, கொடைக்கானல் போல் மாறிவிட்டது. ஒவ்வொரு சீதோஷ்ணநிலை மாறும் போது, நம்முடைய சருமத்தில் அதற்கான மாற்றங்கள் தென்படும். குளிர்காலம் வந்துவிட்டால், சருமம் வறண்டு, உதடு வெடித்து, பாதங்களில் பித்தவெடிப்பு போன்ற சரும பிரச்னைகள் ஏற்படும். அவை நீங்க என்ன செய்யலாம்...

சருமத்தை மிருதுவாக்கும் ஆலிவ்

1 min

Read all stories from Thozhi

Thozhi Magazine Description:

PublisherKAL publications private Ltd

CategoryWomen's Interest

LanguageTamil

FrequencyFortnightly

* Super Magazine for Today's Women!

* Kungumam Thozhi is a multifaceted productive at the same time fun filled magazine.

* KUNGUMAM THOZHI ... Not an Entertainer alone but a magazine to cherish and nourish!

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All