Thozhi Magazine - December 01, 2022Add to Favorites

Thozhi Magazine - December 01, 2022Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Thozhi along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 7 Days
(OR)

Subscribe only to Thozhi

1 Year $5.99

Buy this issue $0.99

Gift Thozhi

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

பத்து பேர் தேவையில்லை... ஒரு தோழி
உண்மையா இருந்தா போதும்!

பத்து பேர் தேவையில்லை...ஒரு தோழி உண்மையா இருந்தா போதும்!

தாலாட்டு நாயகி ஸ்ருதி ராஜ்

பத்து பேர் தேவையில்லை...ஒரு தோழி உண்மையா இருந்தா போதும்!

2 mins

விலங்குகளோடு இணைந்து வாழ கற்றுக் கொள்வோம்!

உயிரியல் பூங்காவில் இருக்கும் விலங்குகளால் காட்டில் வாழ முடியாது. காட்டின் அமைப்பு, அங்கு எப்படி தனக்கான உணவினை தேடிக் கொள்ள வேண்டும் என்ற அனைத்து குணாதிசயங்களை இழந்துதான் இவை பூங்காவில் வாழ்ந்து வருகிறது. இங்கு தன்னுடைய அன்றாட உணவிற்கும் மற்றவரை எதிர்பார்க்கும் நிலைக்குதான் காட்டில் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருந்த விலங்குகளை கொண்டு வந்துவிட்டோம். இதே மாதிரி மத்த விலங்குகளும் கூண்டிற்குள் அடைப்பட்டு இருக்கக் கூடாதுன்னுதான் நான் இந்த வேலையை செய்கிறேன்\" என்கிறார் யாமினி. ராஜபாளையத்தை சேர்ந்த இவர் விலங்குகளை மீட்கும் பணியினை தன் முழு நேர வேலை யாக செய்து வருகிறார். எந்த நேரத்தில் அழைத்தாலும், உடன டியாக அங்கு செல்லும் யாமினி, சேவை மனப்பான்மையை தாண்டி அந்த ஜீவராசிகள் மேல் இருக்கும் அன்புதான் அவரை இந்த வேலையில் ஈடுபட செய்துள்ளது.

விலங்குகளோடு இணைந்து வாழ கற்றுக் கொள்வோம்!

1 min

மார்கழி கச்சேரி டிக்கெட்டுகள் இப்போது இணையத்தில்!

தொழில்நுட்பம் வளர வளர தொ இன்றைய நாகரிகமும் வளர்ந்து வருகிறது.

மார்கழி கச்சேரி டிக்கெட்டுகள் இப்போது இணையத்தில்!

1 min

குழந்தைகளே...சிறகடித்து பறக்க வாங்க!

சிறகை விரித்து துள்ளிக்குதித்து பறக்கும் பட்டாம்பூச்சிகள் போல்தான் குழந்தை களும். ஆனால் ஒரு சில குழந்தைகளால் மற்ற குழந்தைகள் போல் இயல்பாக இருக்க முடிவ தில்லை.

குழந்தைகளே...சிறகடித்து பறக்க வாங்க!

1 min

சட்டங்கள் அறிவாய் பெண்ணே!-வழக்கறிஞர் அதா

ஒரு குற்றவாளி ஒரு 'கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படலாம், ஆனால் பெண்ணுக்கு அனுமதியில்லை என்றால் என்ன சமூகம் இது? என்கிற கேள்வி இங்கு பலருக்கு இருக்கலாம். மதம், கடவுள், நம்பிக்கை என்று வரும்போது, மேற்கூறியவற்றை உயர்த்தி பிடித்து, சக மனித உணர்வுகளைச் சாகடிக்கும் வலதுசாரிகளாகவும் இருக்கலாம். ஆனால் அந்த விவாதத்திற்குள் போகா மல், மத விவகாரங்களில் பல சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பற்றி விவாதித்த வழக்குகளில் சுவா ரஸ்யமானது சபரிமலை வழக்கும் ஒன்று.

சட்டங்கள் அறிவாய் பெண்ணே!-வழக்கறிஞர் அதா

2 mins

காஞ்சிபுரம் பனாரஸ் பட்டில் குழந்தைகளுக்கான பாரம்பரிய ஃபேஷன் உடைகள்!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி யைச் சேர்ந்தவர் மோனிஷா பழனிச்சாமி.

காஞ்சிபுரம் பனாரஸ் பட்டில் குழந்தைகளுக்கான பாரம்பரிய ஃபேஷன் உடைகள்!

1 min

பஸ்சில் ஏறுங்க....ஷாப்பிங் செய்யுங்க!

உடைகளை கைகளால் தொட்டுப் பார்த்து வாங்கினால் தான் ஒரு சிலருக்கு திருப்தியாக இருக்கும்.

பஸ்சில் ஏறுங்க....ஷாப்பிங் செய்யுங்க!

1 min

தீபத்தின் மகிமைகள்!

வீட்டில் நடைபெறும் விசேஷம் முதல் கடவுளை வழிபடுவது வரை எல்லா வற்றுக்கும் விளக்கேற்றுவது மிகச் சிறந்த பலனைத் தரும் என்று வேத புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தீபத்தின் மகிமைகள்!

1 min

வெளி உலகம் எனக்கு தயக்கமாய் இருந்தது!

எனக்கிருந்த மிகப்பெரிய தடை பயம். பயத்தின் காரணமாக வெளியே வரவும், பிறரிடம் பேசவும் தயங்கி நிற்பேன் என நம்மிடம் பேச ஆரம்பித்தவர் ' கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சியில் இருக்கும் ஸ்ரீதேவி. தனது தயக்கத்தையும், பயத்தையும் நடிப்பு பயிற்சியின் மூலமாக உடைத்து வெளியில் வந்த கதையை நம்மிடத்தில் விவரிக்க ஆரம்பித்தார்.

வெளி உலகம் எனக்கு தயக்கமாய் இருந்தது!

1 min

இறுதி அத்தியாயம்!

படித்துக் கொண்டிருக்கும் போது இடையில் ஃபோன் கால் வர ரகசியமாய், இதோ வருகிறேன். ஒரு நிமிஷம் \" என்று போனில் சொல்லிக் கொண்டே மித்ரா எழுந்து போனதிலிருந்து பவித்ராவிற்கு தொடர்ந்து படிப்பது தடைப்பட்டது.

இறுதி அத்தியாயம்!

2 mins

மனதை சாந்தப்படுத்தும் சபரிமலை

கார்த்திகை ஐயப்பனுக்கு உகந்த மாதம். இம்மாதம் பக்தர்கள் அனைவரும் மாலை அணிந்து விரதமிருந்து ஐயப்பனை தரிசிப்பது வழக்கம்.

மனதை சாந்தப்படுத்தும் சபரிமலை

2 mins

ஆட்டக்காரி

கரகாட்டக் கலைஞர் துர்கா

ஆட்டக்காரி

1 min

மாற்றுத் திறனாளிகளை அரசியல்படுத்தவே

டிசம்பர்-3 இயக்கம்

மாற்றுத் திறனாளிகளை அரசியல்படுத்தவே

1 min

அர்ஜுனா விருதை வென்ற பாராலிம்பிக் பேட்மின்டன் வீராங்கனை

2022-ம்கான மத்திய அரசின் தேசிய விளையாட்டு விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டது. குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, நவம்பர் 30 அன்று விருதுகளை வழங்கி விளை யாட்டு வீரர்களைக் கௌரவப்படுத்தினார்.

அர்ஜுனா விருதை வென்ற பாராலிம்பிக் பேட்மின்டன் வீராங்கனை

1 min

உலகில் எங்கிருந்தாலும் துப்பறியலாம்!

ஒரு விஷயத்தை துப்பறிந்து அதில் உள்ள உண்மையை கண்டறிவது என்பது ஒரு தனிப்பட்ட கலை.

உலகில் எங்கிருந்தாலும் துப்பறியலாம்!

2 mins

பெண்களுக்கு ஊன்றுகோலாக நிறுவனங்கள் இருக்க வேண்டும்!

பெண்கள் பல துறையில் தங்க ளின் அடையாளத்தினை பதித்து வருகிறார்கள் என் பது மறுக்கப்படாத உண்மை.

பெண்களுக்கு ஊன்றுகோலாக நிறுவனங்கள் இருக்க வேண்டும்!

1 min

Read all stories from Thozhi

Thozhi Magazine Description:

PublisherKAL publications private Ltd

CategoryWomen's Interest

LanguageTamil

FrequencyFortnightly

* Super Magazine for Today's Women!

* Kungumam Thozhi is a multifaceted productive at the same time fun filled magazine.

* KUNGUMAM THOZHI ... Not an Entertainer alone but a magazine to cherish and nourish!

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All