Facebook Pixel பாரம்பரிய சுவையில் அம்மாவின் சீக்ரெட் பொடிகள்! | Thozhi - womens-interest - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

பாரம்பரிய சுவையில் அம்மாவின் சீக்ரெட் பொடிகள்!

Thozhi

|

16-30, Nov 2025

மசாலாப் பொடியின் பெயரைச் சொன்னாலே போதும்... ஒவ்வொரு பிராண்டும் போட்டிப் போட்டுக் கொண்டு அந்தப் பொடிகளை மார்க்கெட்டில் விற்பனை செய்ய முன் வருகிறார்கள்.

பாரம்பரிய சுவையில் அம்மாவின் சீக்ரெட் பொடிகள்!

என்னதான் தரமாக இவர்களின் பொடி வகைகள் இருந்தாலும், வீட்டில் அம்மா தன் கைப் பக்குவத்தில் அரைக்கும் மசாலாப் பொடியினால் செய்யப்படும் உணவின் சுவைக்கு ஈடாகாது.

இன்று சாதாரண மிளகாய் தூள் அரைக்கவே யாருக்கும் நேரமில்லை. அதை புரிந்து கொண்டு தன் அம்மாவின் தயாரிப்பினை பிசினஸாக மாற்றியுள்ளார் சித்தார்த். இவர் தன் அம்மா காயத்ரியுடன் இணைந்து சமையலுக்குத் தேவையான அனைத்து மசாலாப் பொடிகள், தொக்கு வகைகளை பக்குவமாக தயாரித்து ‘அம்மாஸ் சீக்ரெட்’ என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறார்கள்.

“எங்க வீட்டில் பல ஆண்டுகளாக அம்மாதான் வீட்டிற்குத் தேவையான சாம்பார் பொடி, இட்லி பொடி என அனைத்து மசாலாப் பொடிகளை தயாரிப்பார்” என்று பேசத்துவங்கினார் சித்தார்த். “வீட்டில் சமையலுக்கான பொடிகள் தீரத் தீர அம்மா அரைத்து வைத்துவிடுவார் என்பதால் நாங்க இதுவரை இந்தப் பொடிகளை எல்லாம் கடைகளில் வாங்கியது கிடையாது. ஒரு முறை அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால், மசாலாப் பொடிகளை கடைகளில் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால், என்னவோ அந்தப் பொடிகளில் மனமோ, சுவையோ இல்லை. குறிப்பாக அம்மாவின் கைப்பக்குவம் இல்லை. அப்போதுதான் இதுபோன்ற பொருட்கள் மார்க்கெட்டில் இல்லையே என்று தோன்றியது” என்றவர், முதல் கட்டமாக மசாலாப் பொடிகளை சிறிய சாம்பிள் பேக்குகளில் நண்பர்கள், உறவினர்களுக்கு கொடுத்துள்ளார்.

“சாம்பார் பொடி, ரசப்பொடி, இட்லி மிளகாய் பொடிதான் சாம்பிள் பாக்கெட்டில் கொடுத்தோம். வாங்கியவர்கள் அனைவரும் ‘இதையே பெரிய அளவில் ஆர்டர் கொடுத்தா செய்து தருவீங்களா'ன்னு கேட்டது மட்டுமில்லாமல் ஆர்டரும் கொடுத்தாங்க. அதன் பிறகு ஆர்டரின் பேரில் பேட்ச் பேட்சாக செய்ய ஆரம்பித்தோம். நண்பர்கள் அவர்களின் நண்பர்கள் என வாய் வார்த்தையாக எங்களின் வாடிக்கையாளரின் எண்ணிக்கையும் அதிகரிச்சது. பொடிகளை எங்க வீட்டு கிச்சனில்தான் தயாரிக்கிறோம் என்பதால் ஆர்டரின் பேரில் சிறிய சிறிய பேட்ச் அளவில் தயாரித்து கொடுக்கிறோம்” என்ற வரை தொடர்ந்தார் சித்தார்த்தின் அம்மா காயத்ரி.

image

Thozhi'den DAHA FAZLA HİKAYE

Thozhi

Thozhi

அமுதென்பதா... விஷமென்பதா... அமுத விஷம் என்பதா..?

'விளக்கெண்ணெ..!' “என யாரையேனும் கடிந்து கொள்ள உபயோகப் படும் இந்த வார்த்தைக்குப் பொருள், ‘வழவழ கொழ கொழ’ தன்மையுடன் கூடிய எண்ணெயைப் போல் சிந்தனைகளிலும் முடிவுகளிலும் உறுதியற்று இருப்பது தான் என்பதை உணர்த்தவே.

time to read

3 mins

16-31, March 2026

Thozhi

Thozhi

உலகைச் சுற்றி வந்த இளம் பயணி!

உலகில் உள்ள 197 நாடுகளுக்குப் பயணம் செய்த இளம் இந்தியர் உமற்றும் இளம் ஆதியர் எனக்க தென் சிக்கியிருக்கிறார், சுபம் குமார்.

time to read

1 min

16-31, March 2026

Thozhi

Thozhi

கல்விச் செல்வம் அருளும் கலைவாணி Kungumam Thozhi

ஒரு குழந்தை பேசவும், தன் மொழி அறியவும் உதவும் முதல் குரு, தாய் தான்.

time to read

4 mins

16-31, March 2026

Thozhi

Thozhi

குட்டீஸ்கள் கொண்டாடும் குளு குளு ஐஸ்கிரீம்ஸ்!

குளுகுளு பனிக்காலம் போயாச்சு... கொளுத் தும் வெயில் ஆரம்பிச்சாச்சு.

time to read

3 mins

16-31, March 2026

Thozhi

Thozhi

டி.வி பராமரிப்பு

வெப்பக்காற்று வெளியேறும் வகையில் டி.வி.யின் பின்பக்கம் துளைகள் இருக்கும்.

time to read

1 min

16-31, March 2026

Thozhi

Thozhi

அனைவரும் விரும்பும் மக்ரோனி ரெசிபீஸ்!

மக்ரோனியில் சுவையான சிற்றுண்டிகளை தயாரிக்க முடியுமா என்று ஆச்சரியப்படுபவர் கள் இருப்பர்.

time to read

4 mins

16-31, March 2026

Thozhi

Thozhi

பூசணியின் மருத்துவ குணங்கள்

உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கிறது.

time to read

1 min

16-31, March 2026

Thozhi

Thozhi

இந்தியாவின் மிகப்பெரிய டால்பி சினிமா!

சமீபத்தில் ஹைதராபாத்தில் டால்பி சினிமா திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

16-31, March 2026

Thozhi

Thozhi

தாய் கிழவி

சிவகார்த்திகேயன் தயாரிப் பில், நடிகை ராதிகாவின் அசுரத்தனமான நடிப்பில், சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் வெளிவந்திருக் கும் படமே 'தாய் கிழவி.'

time to read

2 mins

16-31, March 2026

Thozhi

Thozhi

நலம் யோகம்! உடலுக்கு ஒளி... மனதுக்கு அமைதி!

மனநலத்திற்கான ‘நான்கு அடுப்பு கொள்கை’ (Four Burners Theory) இது.

time to read

2 mins

16-31, March 2026

Listen

Translate

Share

-
+

Change font size