Denemek ALTIN - Özgür
வரங்களை அள்ளித்தரும் லட்சுமி தேவி!
Thozhi
|1-15, August 2025
வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வளங்களையும் வழங்கக்கூடிய திருமகளை எட்டுவித செல்வங்களின் அதிபதியாக அஷ்டலட்சுமியாக வழிபட்டு வருகிறோம். வரலட்சுமி விரத நாளில் லட்சுமி தேவியை பற்றி அறிந்து கொள்வோம்.
-
ஆதிலட்சுமி
பாற்கடலைக் கடைந்த போது தோன்றியவள். என்றும் நிலைத்திருப்பவள். மஞ்சள் பட்டு அணிந்து அழகிய கிரீடத்துடன் காட்சியளிக்கும் தேவி, நான்கு கரங்கள் கொண்டவள். ஆதி என்பதற்கு 'முதல்' என்று பொருள். திருப்பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்தபோது முதலில் நஞ்சு, பின் காமதேனு, சந்திரன் என தோன்றினார்கள். அப்போது தோன்றிய முதல் லட்சுமியே ஆதிலட்சுமி. ஒவ்வொரு லட்சுமிக்கும், பெயரைப் பொறுத்து குணங்கள் மாறுபடும். ஆதிலட்சுமி என்பவள் அனைத்திற்கும் சிறந்தவள் என்பதால், அனைத்து அபூர்வ மங்கள அம்சங்கள் கொண்டவள். அவளின் பொற்பாதங்கள் பற்றியவர்களுக்கு மங்களம் சிறக்கும். அவளை துதிக்க எக்காரியமும் தடை, தாமதம் இல்லாமல் நிச்சயமாக முழுவெற்றியுடன் அருள் புரிவாள்.
சந்தானலட்சுமி
சந்தானம் என்றால் மழலைச் செல்வம் என்று பொருள். ஒரு வம்சம் தழைத்து வளர மழலைச் செல்வம் இன்றியமையாதது. செல்வத்தில் சிறந்தது குழந்தைச் செல்வம். அத்தகைய மழலைச் செல்வத்தை வழங்குபவள், சந்தான லட்சுமி. ஆறு திருக்கரங்களுடன் தலையில் சடையுடன் குழந்தையை மடியில் இருத்தி காட்சி தருகிறாள்.
கஜலட்சுமி
ராஜலட்சுமி என்றும் அழைக்கப்படுகிறாள். 'கஜம்' என்றால் யானை. இருபுறமும் யானைகள் கலசம் ஏந்தித் திருமஞ்சனம் செய்வதுபோல் அமர்ந்திருப்பதால் கஜலட்சுமி என்று பெயர். கஜலட்சுமியை வழிபட்டால் வாழ்வில் எல்லா வித ஐஸ்வர்யங்களையும் பெறலாம்.
தனலட்சுமி
தனம் என்பது பணம் அல்லது தங்கத்தைக் குறிக்கும். பணம் சுக வாழ்விற்கு மிகவும் அவசியம். வைபவ லட்சுமி என்ற பெயர் கொண்டவள். திருக்கரங்களில் சங்கு, சக்கரம், பச்சிலை, கெண்டி, வில், அம்பு ஏந்தி காட்சியளிக்கும் தேவியை தரிசித்தால், செல்வத்தை அளித்து வளத்துடன் வாழ அருள்புரிவாள்.
தான்யலட்சுமி
Bu hikaye Thozhi dergisinin 1-15, August 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Thozhi'den DAHA FAZLA HİKAYE
Thozhi
பாரிலே நாளைய சரிதம் நாம்!
இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணியை நம் நாடே கொண்டாடி மகிழ்கிறது... உலகமே போற்றுகிறது.
2 mins
16-30, Nov 2025
Thozhi
மாரடைப்பைத் தவிர்க்க!
பள்ளிக்கு வந்த மாணவன் திடீரென்று மயங்கி விழுந்து மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தான்.
1 mins
16-30, Nov 2025
Thozhi
First Lady of New York City
தனது தனித்துவமான அடையாளங்களுடன் ஓவியர் ரமா துவாஜி நியூயார்க் நகரின் ஃபர்ஸ்ட் லேடியாகி இருக்கிறார்.
1 mins
16-30, Nov 2025
Thozhi
ராமநாதபுரம் to தாய்லாந்து
மிஸ் ஹெரிடேல்
1 mins
16-30, Nov 2025
Thozhi
கையாறு நதி
பொதுவாக மருத்துவமனைகளிலும், நீதிமன்ற வளாகத்திலும் அழுது கொண்டிருக்கும் மனிதர்களையும், கவலையில் இருக்கும் முகங்களையும் கண்டும் காணாமல் போய்க் கொண்டிருப்போம்.
2 mins
16-30, Nov 2025
Thozhi
நாங்களும் மனிதர்களே
“சார் கொஞ்சம் நில்லுங்கள்...” என்றாள் பூங்கொடி. குரல் கேட்டு திரும்பி பார்த்தார் கதிரேசன். “என்னம்மா... என்னையா கூப்பிட்ட.”
4 mins
16-30, Nov 2025
Thozhi
போலி ORS பானங்களுக்கு தடையின் பின்னணியில் பெண் டாக்டர்!
உடலில் நீர் இழப்பு ஏற்பட்டாலோ, தொடர் வயிற்றுப் போக்கு இருந்தாலோ உடனே கடைகளில் விற்கும் 'ORS' (Oral Rehydration Solution) என்ற பொடி அல்லது பானத்தினை குடிக்க கொடுப்பார்கள்.
2 mins
16-30, Nov 2025
Thozhi
திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான ஸ்தலம்தான் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்.
1 mins
16-30, Nov 2025
Thozhi
தன்னம்பிக்கையே சாதனைக்கான வழிகாட்டி!
அப்பா தொழில் செய்து வந்தால் அவரின் வாரிசாக அவர் மகன்தான் அதனை எடுத்து நடத்துவார் என்ற காலம் மாறி, வீட்டிலுள்ள பெண் பிள்ளைகளாலும் அப்பாவின் தொழிலை திறம்பட செய்ய முடியும் என்பதை நிரூபித்துள்ளார் வேலூர், திருப்பத்தூரை சேர்ந்த மாலதி தாமோதரன்.
1 mins
16-30, Nov 2025
Thozhi
தேசம் கடந்து மணக்கும் மதுரை மல்லி!
“மல்லிகை... என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ..!” என்ற பாடலுக்கு ஏற்ப மல்லிகை மலரின் மணத்திற்கு மயங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.
2 mins
16-30, Nov 2025
Translate
Change font size
