Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl
The Perfect Holiday Gift Gift Now

நலம் யோகம்! உடலுக்கு ஒளி...மனதுக்கு அமைதி!

Thozhi

|

16-31, July 2025

தினமும் ஒரு மணி நேரம் யோகா செய்வ தன் வழியே, மனதை ஒருநிலைப்படுத்து தல், கவனம் செலுத்துதல், தேவையான ஆற்றல் இவற்றைக் கொண்டுவர முடியும்.

- மருதம், யோகா தெரபிஸ்ட்

நலம் யோகம்! உடலுக்கு ஒளி...மனதுக்கு அமைதி!

வரும்முன் காத்தல், வந்த பிறகும் காத்தல் இதையெல்லாம் யோகா செய்யும் என்றாலும், அந்தந்த தனிப்பட்ட நபரின் மன உறுதி மற்றும் விடாமுயற்சியை பொறுத்தது இது. இதில் நமது உடல், மனம், மூச்சு, செயல் எல்லாம் ஒரு நிலையில் இருக்கும். இதைத் தான் living in the present என்கிறார்கள்.

நமது ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்று ஓட்டம் சீராக இல்லாத போது உடலில் சில குழப்பங்கள் நேரும். இதுவே வலியாகவும், நோயாகவும் மாறி, வேறொரு இயக்கத்திற்குள் நம் உடலைக் கொண்டு போகும். தொடர்ச்சியாக யோகாவை செய்ய ஆரம்பித்த ஓரிரு மாதங்களிலே பிரச்னைகளில் இருந்து மெல்ல விடுபடலாம்.

யோகாவில் பேஸிக், இன்டர்மீடியட், அட்வான்ஸ் என மூன்று நிலைகள் உண்டு. நமது உடல் எந்த அளவு அனுமதிக்கிறதோ, அதை மட்டும் செய்தாலே போதுமானது. நமது வாழ்க்கை முறைக்கு இன்டர்மீடியட் நிலைவரை போதும். யோகா ஆசிரியர் ஒருவரை அணுகி, முறையான மூச்சுப் பயிற்சியோடு சேர்ந்து ஆசனங்களை செய்யும் போது, யோகாசனங்களுக்கான பலன்களை அபரிதமாக அனுபவிக்க முடியும்.

இந்த இதழில் இருந்து தோழி வாசகர்களுக்கு ஒவ்வொரு யோகாசனத்தையும் எப்படி செய்ய வேண்டும், அதில் கிடைக்கும் நன்மைகள் போன்றவற்றை படங்களுடன் விரிவாகவும், விளக்கமாகவும் கற்றுத்தர இருக்கிறேன்.

சிரசாசனம்

இதை ஆசனங்களின் அரசன் என்பார்கள். நினைவாற்றல் பிரச்னை, மூளை தொடர்பான அல்சைமர், பார்கின்சன்ஸ் போன்ற வார்த்தைகள் இன்று சகஜமான ஒன்றாக மாறிவிட்டது. இந்தப் பிரச்னைகளை எல்லாம் சிரசாசனம் தவிர்க்கும். சிரசாசனம் மனதை அமைதிப்படுத்துவதுடன், மூளையின் செயல்பாட்டை அதிகரித்து. நினைவாற்றலையும் அதிகரிக்கிறது.

சிரசாசனம் செய்து தலைகீழாக நிற்கும் போது, கிராவிட்டி ரிவர்ஸ் ஆகிறது. உதாரணத்திற்கு, உடலில் ஒரு டிஸ்க் பல்ஜ் இருக்கு எனில், புவிஈர்ப்பு விசை இழுப்பினால், இடைவெளி அதிகமாகலாம். தலை கீழாக நிற்பதன் வழியாக, வலி மீதான கிராவிட்டியின் தாக்கம் இடைவெளியை குறைக்கும். இரண்டாவது ரத்த ஓட்டத்தை, மேலிருந்து கீழாக மாற்றுவதால் மூளையில் உள்ள செல்களுக்கும் அதிகமான ரத்த ஓட்டம் பாய்கிறது.

Thozhi'den DAHA FAZLA HİKAYE

Thozhi

Thozhi

பாரிலே நாளைய சரிதம் நாம்!

இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணியை நம் நாடே கொண்டாடி மகிழ்கிறது... உலகமே போற்றுகிறது.

time to read

2 mins

16-30, Nov 2025

Thozhi

Thozhi

மாரடைப்பைத் தவிர்க்க!

பள்ளிக்கு வந்த மாணவன் திடீரென்று மயங்கி விழுந்து மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தான்.

time to read

1 mins

16-30, Nov 2025

Thozhi

Thozhi

First Lady of New York City

தனது தனித்துவமான அடையாளங்களுடன் ஓவியர் ரமா துவாஜி நியூயார்க் நகரின் ஃபர்ஸ்ட் லேடியாகி இருக்கிறார்.

time to read

1 mins

16-30, Nov 2025

Thozhi

Thozhi

ராமநாதபுரம் to தாய்லாந்து

மிஸ் ஹெரிடேல்

time to read

1 mins

16-30, Nov 2025

Thozhi

Thozhi

கையாறு நதி

பொதுவாக மருத்துவமனைகளிலும், நீதிமன்ற வளாகத்திலும் அழுது கொண்டிருக்கும் மனிதர்களையும், கவலையில் இருக்கும் முகங்களையும் கண்டும் காணாமல் போய்க் கொண்டிருப்போம்.

time to read

2 mins

16-30, Nov 2025

Thozhi

Thozhi

நாங்களும் மனிதர்களே

“சார் கொஞ்சம் நில்லுங்கள்...” என்றாள் பூங்கொடி. குரல் கேட்டு திரும்பி பார்த்தார் கதிரேசன். “என்னம்மா... என்னையா கூப்பிட்ட.”

time to read

4 mins

16-30, Nov 2025

Thozhi

Thozhi

போலி ORS பானங்களுக்கு தடையின் பின்னணியில் பெண் டாக்டர்!

உடலில் நீர் இழப்பு ஏற்பட்டாலோ, தொடர் வயிற்றுப் போக்கு இருந்தாலோ உடனே கடைகளில் விற்கும் 'ORS' (Oral Rehydration Solution) என்ற பொடி அல்லது பானத்தினை குடிக்க கொடுப்பார்கள்.

time to read

2 mins

16-30, Nov 2025

Thozhi

Thozhi

திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான ஸ்தலம்தான் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்.

time to read

1 mins

16-30, Nov 2025

Thozhi

Thozhi

தன்னம்பிக்கையே சாதனைக்கான வழிகாட்டி!

அப்பா தொழில் செய்து வந்தால் அவரின் வாரிசாக அவர் மகன்தான் அதனை எடுத்து நடத்துவார் என்ற காலம் மாறி, வீட்டிலுள்ள பெண் பிள்ளைகளாலும் அப்பாவின் தொழிலை திறம்பட செய்ய முடியும் என்பதை நிரூபித்துள்ளார் வேலூர், திருப்பத்தூரை சேர்ந்த மாலதி தாமோதரன்.

time to read

1 mins

16-30, Nov 2025

Thozhi

Thozhi

தேசம் கடந்து மணக்கும் மதுரை மல்லி!

“மல்லிகை... என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ..!” என்ற பாடலுக்கு ஏற்ப மல்லிகை மலரின் மணத்திற்கு மயங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.

time to read

2 mins

16-30, Nov 2025

Translate

Share

-
+

Change font size

Holiday offer front
Holiday offer back