"ம்மா! நாளைக்கு உங்களுக்கு ஃபுல் ரெஸ்ட். மார்னிங் காபி போடு றது என் வேலை. நீங்களும் அப்பாவும் குளிச்சி புது ட்ரெஸ் போட்டுட்டு ரெடியாயிடுங்க. எட்டு மணிக்கு உங்க ஆசைக்காக வடபழனி முருகன் கோயிலுக்குப் போறோம்.
அர்ச்சனை பண்ணி சாமி கும்பிடுறோம். ஒன்பது மணிக்கு சரவணபவனில் டிபன்! உங்களுக்கு என்ன பிடிக்குமோ அதை நீங்களே ஆர்டர் பண்ணப் போறீங்க! அப்புறம் அக்கா வீட்டுக்குப் போறோம். மதிய லன்ச்சை முடிச்சிட்டு நேராய் தியேட்டர் போறோம். பொன்னியின் செல்வன் பார்க்கணும்னு டிக்கெட் புக் சொன்னீங்கள்ல? பண்ணிட்டேன்" - என்ற மகனை வியப்பாய் பார்த்தாள் ராதா.
"என்ன? தியேட்டர் போகணுமா? அய்யோ... உங்க அப்பாவுக்கு அதெல்லாம் பிடிக்காது அஜய்!"
"அப்படியெல்லாம் எல்லாத்தையும் விட்டுக் கொடுக்கக் கூடாதும்மா! இந்த மாதிரி புராண படங்களையெல்லாம் தியேட்டர்ல போய் பார்த்தால்தான் சூப்பரா இருக்கும்.
"இல்லடா! அப்பாவுக்கு கூட்டம் இரைச்சல்னா சுத்தமா பிடிக்காது.''
"ம்மா! அப்பாகிட்ட பேசுறது எம்பொறுப்பு.
நீங்க முழுசா கேளுங்க! படம் முடிஞ்சதும் காபி சாப்பிட்டுட்டு நேரா பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு போறோம்!''
"எ..ன்ன?"-விழிகளை விரித்தாள் ராதா.
Bu hikaye Thozhi dergisinin 1-15, November 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Thozhi dergisinin 1-15, November 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
கேஸ் இல்லாமல் இனி சமையல் செய்யலாம்!
பழங்காலத்தில் செய்து அதற்குள் செய்து வந்தோம்.
பெண்கள் ஏரியா கிரவுண்டில் ஏன் கிரிக்கெட் விளையாடுவதில்லை?
ப்ளூ ஸ்டார்\" படத்தின் அறிமுக இயக்குநரான ஜெயக்குமார் ரயிலை | வைத்து காதலை பதிவு செய்து வெற்றிபெற்றிருக்கிறார்.
மகத்தான வாழ்வருள்வார் ஸ்ரீமதங்கீஸ்வரர்
நாகை மாவட்டம் சீர்காழி அடுத்துள்ள திருநாங் கூர் கிராமத்தில் அருள் பாலிக்கிறார் ஸ்ரீமதங்கீஸ்வரர்.
பதவி முடியும் முன் என் கிராம மக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரணும்!
புதுக்குடி ஊராட்சித் தலைவர் திவ்யா கணேசன்
சிறுதானியங்களில் சுவையான காலை உணவினை தயாரிக்கும் தம்பதி
சிறுதானிய உணவுகள்தான் நம் முன்னோர்கள் காலத்தில் அன்றாட உணவாக இருந்தது.
ஐ.டி வேலையை விட மண்பாண்டத் தொழில் மனசுக்கு நிறைவாக இருக்கிறது!
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களையே அழகாகவும் வண்ணமய மாகவும் செய்து விற் பனை செய்து வருகிறார் ரெஜினா.
ஒரே பள்ளியில் வாழ்க்கைக்கான பாடங்களை சொல்லித் தரவேண்டும்!
பெண்கள் படிக்கிறார்கள், சுயமாக சிந்திக்கிறார்கள், வேலைக்குச் செல்கிறார்கள் என்று நாம் சொன்னாலும், இன்றும் சில பெண்கள் தங்களின் கூட்டுக்குள் இருந்து வெளியே வருவதற்கான வாய்ப்பு கிடைக்காமல் தான் இருக்கிறார்கள்.
முன்பு யுடியூப்பர் இப்போது தொழிலதிபர்!
நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதை தெரிவிப்பதைவிட, எப்படி இந்த இடத்தை அடைந்தீர்கள் என்பதை மற்றவர்களுக்குச் சொல்வதே முக்கியம்...\"
லண்டனில் நம் பாரம்பரிய 'வயர் கூடையின் விலை ரூ.9000!
கைவினைப் பொருட்களுக்கு என தனி மதிப்பும், தனி வாடிக்கையாளர்களும் உள்ளனர்.
கர்ப்ப காலத்தில் சின்னச் சின்ன தருணங்களையும் ரசியுங்கள்!
குழந்தை வளர்ப்பு முக்கியம். அதே போல் குழந்தை கருவில் இருக்கும் போது. பிறந்தவுடன் அம்மாக்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மிகவும் அவசியம்.