Denemek ALTIN - Özgür
கடுகில் கண்ட உலகம்!
OMM Saravanabava
|June 2024
கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பார்கள்!
அளவில் சிறியதாக இருந்தபோதும் காரசாரமானது கடுகு.
சிறு கடுகை வைத்தே படைப்பின் நியதியை, உலகியலின் உண்மையை, வாழ்க்கையின் எதார்த்தத்தை எடுத்துச் சொன்னவர் புத்தர்.
இளவரசனான சித்தார்த்தன் தன் சுகபோகங்களைத் துறந்து, ஞானம் பெற்று புத்தனாகி, தான் கண்ட மெய்ஞானத்தின் மூலம் அறியாமையில் உழலும் மக்களுக்கு உதவ, ஊர் ஊராகச் சென்றுகொண்டிருந்த சமயம்....
ஒரு ஊரில் கிருசாகௌதமி என்கிற பெண்மணி தன் ஒரே மகனான சிறுவனை சீராட்டிச் செல்லமாக வளர்த்து வந்தார். ஒருநாள் விளையாடச் சென்ற அந்தச் சிறுவனை பாம்பு கடித்துவிட்டது.
பிள்ளையைத் தூக்கிக்கொண்டு வைத்தியரிடம் ஓடினாள்.
'உன் மகன் இறந்துவிட்டான்' எனச் சொன்னார் வைத்தியர்.
இருப்பினும் ஏதோ நம்பிக்கையில் வேறு வேறு வைத்தியர்களிடம் சென்றாள். அவர்களும் சிறுவன் இறந்ததை உறுதி செய்தனர்.
மகனின் உடலைச் சுமந்துகொண்டு துக்கம் தாளாமல் துடித்தபடி வந்துகொண்டிருந்தாள்.
அப்போதுதான் புத்தர் மகான் ஊருக்குள் வந்திருப்பதாக அறிந்து, மகனின் சடலத்துடன் புத்தரிடம் சென்று வணங்கி, நடந்ததைச் சொன்னாள்.
'நீங்கள் கடவுள் போன்றவர். உங்களால் நிச்சயம் என் மகனை உயிர்ப்பிக்க முடியும்.

Bu hikaye OMM Saravanabava dergisinin June 2024 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
OMM Saravanabava'den DAHA FAZLA HİKAYE
OMM Saravanabava
வள்ளுவனுக்கு இணையாக ஔவை!
-சங்க இலக்கியங்களில் பெண்கள்!
2 mins
July 2025
OMM Saravanabava
நந்தவனத்தில் கண்டெடுக்கப்பட்ட கோதை!
ஆடிப்பூரத் திருவிழா!
1 min
July 2025
OMM Saravanabava
உண்மையான அன்பே மாசற்ற பக்தி!
'தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.'
3 mins
July 2025
OMM Saravanabava
கிருஷ்ணரின் வார்த்தைகளுக்கு விளக்கம் கூறிய ஓஷோ!
'பகவத் கீதை'யில் பகவான் கிருஷ்ணர் கூறிய வரிகள்... 'கடமையைச் செய். பலனை எதிர்பாராதே' என்பது.
1 mins
July 2025
OMM Saravanabava
மும்மூர்த்திகளும் வீற்றிருந்து அருள்பாலிக்கும் கேரளக் கோவில்களுக்கு முன்மாதிரியான - சிதம்பரம் நடராஜர் திருக்கோவில்!
இந்த பூவுலகில் நம் கவனத்துக்கு வராத பல விஷயங்கள் இருக்கின்றன.
5 mins
July 2025
OMM Saravanabava
பரசுராமர் வழிபட்ட ஸ்ரீதேவ் வ்யாதேஸ்வர் ஆலயம்!
இந்த ஆலயம் மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கிறது. ரத்னகிரி மாவட்டத்தில்... குகாகர் என்ற நகரத்தில் இந்த ஆலயம் இருக்கிறது.
1 min
July 2025
OMM Saravanabava
சுதந்திரப் பறவை!
ஆழ்ந்த அமைதியான காட்டில், ஒரு மரத்தடியின் கீழ் அமர்ந்து தியானம் செய்துகொண்டிருந்தார்.
1 mins
July 2025
OMM Saravanabava
மன்னவனுடன் களவியல் ஒழுக்கத்துடனான காதல்!
ஏகன் ஆதனார் கைகளில் தலை அறுக்கப் பட்ட தத்தனின் உடல் துடிதுடிப்பதைப் பார்த்த மக்கள் ஓலமிடத் தொடங்கினர்.
3 mins
July 2025
OMM Saravanabava
எண் கணிதத்தில் உலக அற்புதங்கள்!
2, 11, 20, 29 இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கம் உள்ளவர்கள்.
1 mins
July 2025
OMM Saravanabava
சகல பாவங்களையும் போக்கும் ராமேஸ்வரம் ராமநாதீஸ்வரர்!
காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை வாழும் ஆன்மிக பக்தர்கள் அனைவருக்கும் ஒரு முறையாவது ராமேஸ்வரம் வந்து இறைவனை தரிசித்துச் செல்ல வேண்டும் என்பதே ஆவலாக இருக்கும்.
1 mins
June 2024
Translate
Change font size
