Facebook Pixel எதிர்காலம் காட்டும் தீப பிரசன்னம் | Aanmigam Palan - religious-spiritual - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

எதிர்காலம் காட்டும் தீப பிரசன்னம்

Aanmigam Palan

|

December 01, 2022

ஒரு குறிபிட்ட நேரத்தில் நம்மிடம் எழும் கேள்வியை கேட்டு அதற்கான பதிலை சில பொருட்களின் மூலமோ செயல்களின் மூலமோ பதிலை பெறுவது பிரசன்னம் ஆகும். இவ்விடத் தில் கேள்வி கேட்பவர், பதிலை கண்டு உரைப்ப வர், பதிலை வெளிப்ப டுத்தும் பொருள் என மூன்றும் அந்தரங்கமாக தொடர்பு கொண்டு கேள்விக்கான பதிலை நமக்கு சூட்சமமாக கொடுக்கும். இவை மிகவும் உணர்வு பூர்வ மாக சரியான பதிலை கொடுக்கும்.

- சிவகணேசன்

எதிர்காலம் காட்டும் தீப பிரசன்னம்

பிரசன்னம் பார்ப்பதில் பல வகைகள் உள்ளன. தாம்பூல பிரசன்னம், சோழி பிரசன்னம், அஷ்ட மங்கல பிரசன்னம் 108க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. அதில் இந்த தீப விளக்கு பிரசன்னமும் ஒரு வகை.

தீபங்கள் என்ன செய்கிறது என்பதை எளிமையாக நாம் புரிந்து கொள்ளலாம். தீபம் என்பது பஞ்ச பூதங்களின் சேர்க்கை என்றும் கொள்ளலாம். நிலத்தில் இருந்து பெறப்பட்ட பொருளை (எண்ணெய்) மண்ணாகவும் தீப சுவாலையை நெருப்பாகவும் (நெருப்பு) காற்றில் (வாயு) தொடர்பு கொண்டு (நீர்) நீர் திவலை களை எரித்து பெற்று மேல் நோக்கி அனுப்புவ தால் (ஆகாயம்) பஞ்ச பூதங்களை இயக்குகி றோம் என்பதாகும். அவ்வாறு நாம் இயக்கும் பட்சத்தில் நமது நம் நல்ல எண்ணங்களை அவ்விடத்தில் விதைக்க வேண்டும்.

தெய்வ வாக்குகளை கேட்க இந்த வகை யான பிரசன்னத்தை நாடலாம். ஒரு செயலை செய்யலாமா? வேண்டாமா? என அறிந்து கொள்வதற்கு இந்தப் பிரசன்னம் வழி செய்கி றது. பிரசன்னத்திற்கு அமரும் முன் நம் கை, கால்களை சுத்தம் செய்து கொள்வதும் அவசி யம். குளித்துவிட்டு வந்து அமர்ந்தால் இன்னும் சிறப்பு. விளக்கில் உள்ள தீப சுவாலை அசைவு தான் நமக்கு பதிலாக இங்கு கிடைக்கும். தீபத் தின் சுவாலையை நாம் உற்று நோக்குதல் அவசியம். இந்த வகையாக நாம் கேள்வி கேட்பது இயற் கையிடம் நம் பதிலை பெறு கிறோம். அப்படி பெறப்படும் தீர்வானது சிறப்பானதாகவும் உத்தமமானதாகவும் இருக் கும்.

Aanmigam Palan'den DAHA FAZLA HİKAYE

Aanmigam Palan

Aanmigam Palan

-அகிலமெங்கும் ஆற்று நீர் வழிபாடு!

நதிகள் தம் கரையில் குடியேறிய மக்களின் வாழ்வில் ஆக்கும் சக்தியாகவும் அளிக்கும் சக்தியாகவும் விளங்கின.

time to read

3 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

புராணங்கள் சுட்டும் இலக்கு

பத்ம புராணத்தில் ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி பத்ம புராணத்தில் நிறைய கதைகள் உண்டு.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் அறுபத்து மூவர் விழா

அறுபத்துமூவர் விழா என்றதுமே அன்பர்கள் அடியவர்கள் அனைவரின் நெஞ்சிலும் தோன்றும் காட்சி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவேயாகும்.

time to read

5 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

வெற்றியை எப்பொழுது கொண்டாடலாம்?

வாழ்க்கையில் எல்லோருக்கும் வெற்றி பெறவே ஆசை.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

திருப்பதி

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் விளங்குகிறார், திருப்பதி திருமலையில் நின்றபடி அருளாட்சி புரியும் ஏழுமலையான்.

time to read

1 min

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பழம்பெரும் ஆலயங்களில் ராமாயணச் சிற்பங்கள்

பழம்பெரும் ஆலயங்களில் ராமாயண சிற்பங்கள்:

time to read

1 min

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

அகோர மூர்த்தி

திருவெண்காட்டில் உள்ள அரிய அற்புத 'தெய்வம் அகோர மூர்த்தியாவார் சிவபெருமான் ஐந்து வடிவங்கள் ஈசானர், தத்புருஷர், வாமதேவர், அகோரர், சத்யோ ஜாதர் என்பனவாகும்.

time to read

1 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

தடைகளைத் தகர்க்கும் ஸ்ரீதரளா தேவி

தரளம் என்றால் முத்து என்று பொருள். முத்து என்பது, ஆழ்கடலில், சிப்பிக்குள் இருப்பது.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பக்த மீராபாய்

உதய்பூர் எனும் ஒரு சிற்றரசை அரசராக இருந்து ஆட்சி செய்து வந்தவர் ரத்னசிங். அவர் மனைவி பெயர் சந்திரமுகி.

time to read

6 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பெரியாழ்வாரும் நாச்சியாரும்

ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய கோயிலின் ராஜகோபுரத்தைப் பார்த்து, விஷ்ணுசித்தர் தன் தலையின் மேல் கைகளைக் கூப்பி வணங்கினார்.

time to read

5 mins

March 16-31, 2026

Translate

Share

-
+

Change font size