மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர்
Viduthalai
|JUNE 2,2025
நடத்தி அதன் மூலமாகச் சமுதாய அறிவைக் கொழுந்துவிட்டு எரியச் செய்யுமளவிற்குப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்.
-
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் இளைஞர் பாசறைகள் மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டுச் சமுதாயத்துறையில், அறிவுத்துறையில் எதிர்காலச் சமுதாயம் ஒரு முன்னேற்றமான சமுதாயமாக அமைவதற்குத் தகுந்த வாய்ப்புக் கூறுகளை முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் நாங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம்.
கேள்வி: "என்னைப் பொறுத்தவரை நாத்திகன். ஆனால், எங்கள் கட்சியைப் பொறுத்தவரை அத்தனைப் பேரையும் அவ்வாறாகக் கூறமுடியாது" என்று சென்னையில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக மாநாட்டிலே நீங்கள் குறிப்பிட்டீர்கள். அரசியலோடு சமுதாயக் கொள்கையை முக்கியமாகக் கொண்டுள்ள ஒரு கட்சியில் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் இடையில் "இத்தகைய இடைவெளி' தேவைதானா? இந்த இடைவெளியைப் போக்கத் திட்டம் உள்ளதா?
பதில்: திராவிட முன்னேற்றக் கழகம் வெறும் சமுதாயப் புரட்சி இயக்கம் என்கின்ற அளவிலே நிறுவப்பட்டிருக்குமேயானால் நாத்திகப் பிரச்சாரத்தை நாங்களும் செய்து கொண்டிருக்க முடியும். இது ஒரு அரசியல் கட்சியாக இயங்க வேண்டும் என்கின்ற காரணத்தினால் நாங்கள் நாத்திகப் பிரச்சாரத்தை மற்றவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கின்ற அளவிற்கு பிரச்சாரம் செய்ய இயலாதவர்களாக இருக்கின்றோம்.
இனவுணர்வா? நாத்திகமா?
உதாரணம் சொல்லவேண்டுமேயானால், பண்டிதர் ஜவஹர்லால் நேருகூட நாத்திகர்தான். ஆனால், காங்கிரஸ் கட்சி அரசியல் கட்சி என்ற காரணத்தினால் நாத்திகக் கருத்தை அவரால் பரப்ப இயலவில்லை. பகவத்சிங் நாத்திகர்தான். அவரும் தன்னளவில் நாத்திகராக இருந்தாரேயல்லாமல் அதைப் பரப்பிட முனையவில்லை.
திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் இனவுணர்வு பரவவேண்டும் என்பதிலே ஆழமான, அழுத்தமான எண்ணம் உடையவர்கள். இனவுணர்வா? நாத்திகமா? என்ற வருகிற நேரத்தில் இனவுணர்வு அடிப்படையில் நாத்திகர், ஆத்திகர் என்ற வேறுபாட்டை நாம் பார்க்க முடியாது. மதுரை மடாதிபதி அவர்களை நாம் அப்படித்தான் பார்க்கின்றோம். அந்த இடத்தில் இனவுணர்வா, நாத்திகமா என்கின்ற கேள்வி எழுகின்றபொழுது முதலில் இனவுணர்வு! இனவுணர்வு என்ற அடித்தளம் சரியாக அமைக்கப்படுமானால் அதன் பிறகு நம்மிடத்தில் உள்ள ஆத்திகர்களையும் பக்குவப்படுத்தி நாத்திகர்களாக மாற்றமுடியும்.
தமிழர்கள் ஏமாளிகளாக இருப்பது ஏன்?
Bu hikaye Viduthalai dergisinin JUNE 2,2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Viduthalai'den DAHA FAZLA HİKAYE
Viduthalai
தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி; ஆகஸ்டு மாதம் முடித்திட உதவித் தொகை வாய்ப்பு
தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் உதவித்தொகைக்காக காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு பலன் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்பணியை ஆகஸ்டு மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது.
1 min
JUNE 06,2025
Viduthalai
நூறாண்டுகளுக்கு முன்பே ஜாதியை தூக்கியெறிந்தவர் தந்தைபெரியார்
மறைந்தவர்கள் மீண்டும் பிறக்க முடியாது என்பது உண்மை. ஆனால் ஒரு மகத்தான சிந்தனையாளரின் கருத்துகள், அவரது சீடர்கள் மூலமாகத் தொடர்ந்து வாழ்கின்றன. தத்துவஞானி சாக்ரடீஸின் சிந்தனைகள் பிளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்றோர் மூலம் உலகிற்கு கிடைத்ததுபோல், தந்தை பெரியாரின் சமூக நீதிக் கொள்கைகள் அறிஞர் அண்ணா, கலைஞர், முதல்வர் ஸ்டாலின் போன்றோர் மூலம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
1 mins
JUNE 06,2025
Viduthalai
அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு
அதிகபட்சம் ரூ.6,460 வரை கிடைக்கும்
1 min
JUNE 06,2025
Viduthalai
முதலாளிகள்மீது கவனம் செலுத்தாமல் சாமானியருக்கான பொருளாதாரத்தை ஒன்றிய அரசு உருவாக்கவேண்டும்: ராகுல் காந்தி கருத்து
காங்கிரஸ் கட்சித் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி 'எக்ஸ்' தளத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:-
1 min
JUNE 06,2025
Viduthalai
தமிழ்நாட்டில் முதல்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கழிவு மேலாண்மை ஊட்டி நகராட்சியில் செயல்படுத்த நடவடிக்கை
தமிழ்நாட்டில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு (ஏ.அய்.) தொழில்நுட்பத்துடன் கழிவு மேலாண்மை ஊட்டி நகராட்சியில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
1 min
JUNE 06,2025
Viduthalai
சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் இன்று பணி ஓய்வு பெறுகிறார்
வயதான பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகளுக்கு பெற்றோர் எழுதி வைத்த தானபத்திரத்தை வருவாய் கோட்டாட்சியரே விசாரணை நடத்தி ரத்து செய்யலாம் என தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.
1 min
JUNE 06,2025
Viduthalai
தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும்—எழுத்தும் பயிற்சி ஜூன் ஒன்பதாம் தேதி தொடங்குகிறது
தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி, ஜூன் 9 முதல் 13-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
1 min
JUNE 06,2025
Viduthalai
ரூ.1,538 கோடியில் ஓட்டுநர் இல்லாத 32 மெட்ரோ ரயில்களை தயாரிக்க ஒப்பந்தம்
சென்னை, ஜூன் 6 இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் இயக்குவதற்காக, ரூ.1,538.35 கோடியில் தலா 3 பெட்டிகளை கொண்ட 32 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கி யுள்ளது.
1 min
JUNE 06,2025
Viduthalai
2027இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு — தென்மாநிலங்களுக்கு எதிரான சதி:
வரும் 2027 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்போவதாக ஒன்றிய அரசு அறிவித்து இருப்பது தென்மாநிலங்க ளுக்கு எதிரான சதி என்று மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
1 min
JUNE 06,2025
Viduthalai
காவல்துறையின் அதிரடி செயல்பாடு தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 136 சைபர் குற்றவாளிகள் கைது
இணையதளங்கள் வழியாக கவர்ச்சியான விளம்பரங்களை கொடுத்து, பொதுமக்களை ஏமாற்றி லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் சைபர் குற்றவாளிகள் நூதனமான முறையில் கொள்ளை அடித்து வருகிறார்கள்.
1 min
JUNE 06,2025
Translate
Change font size

