Denemek ALTIN - Özgür
அறிகுறியில்லாது மாரடைப்பு வருவதற்குக்கான 4 காரணங்கள்
Thinakkural Daily
|September 01, 2025
பார்ப்பதற்கு மிகவும் ஆரோக் கியமாக தோன்றும் ஒருவருக்கு திடீ ரென்று மாரடைப்பு ஏற்பட்டு அப் படியே மயங்கி விழுந்து இறப்பதை பற்றிய செய் திகள் அவ்வப்போது வருகின்றன. மாரடைப்பு நோய்க்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இளை ஞர்கள் திடீ ரென்று அதனை எதிர்கொள்கிறார்கள். அதற்கு காரணமாக வாழ்க்கை முறை சார்ந்த 4 அம்சங்கள் உள்ளன என்கிறார் இதயவியல் மருத் துவரும், பேராசிரியரு மான ரெஃபாய் ஷெௌக தலி. அவர் கூறுவதனைப் படிப்போம்
-
சிலர் விதிவிலக்கானவர்கள். அதே சமயம், பெரும்பாலான மக்கள் தொகையை எடுத்துக் கொள்ளும் போது 6 முதல் 8 மணி நேர தூக்கம் அவசியம். குழந்தைகள் தூங்கும் போது அவர்களின் வளர்ச்சிக்கு கார ணமான ஓமோன்கள் சுரக்கின்றன. பெரியவர்களில் மெலடோனின் போன்ற உடலை அமைதியாக்கும் தூக்க ஓமோன்கள் சுரக்கின்றன.
இரவில் தூங்கும் போது இயல் பாகவே ஒருவரது ரத்த அழுத்தம் குறைவாக இருக்கும். ஆனால் தூங்க வேண்டிய நேரத்தில் தூங்கா மல் விழித்திருந்தால், அது உடலில் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இதயத்துக்கு தேவையான ஓய்வு கிடைக்காது. அதே போன்று ரத் தத்தில் குளுக்கோஸ் அளவை ஒழுங்குப்படுத்தும் இன்சுலின் சுரத் தலிலும் இடர்பாடுகள் ஏற்படும். நாள்பட்ட தூக்கமின்மை இருந் தால், இவை மற்ற காரணிகளுடன் சேர்ந்து மாரடைப்புக்கு இட்டுச் செல்ல வாய்ப்புண்டு
Bu hikaye Thinakkural Daily dergisinin September 01, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Thinakkural Daily'den DAHA FAZLA HİKAYE
Thinakkural Daily
கண்டி மாவட்ட சிறு, நடுத்தர தொழில்களுக்கு தேவையான புதிய திட்டங்கள் உருவாக்கப்படும்
அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி
1 min
October 14, 2025
Thinakkural Daily
எந்தவொரு மத்திய வங்கியாலும் பணவீக்கத்தைக்கட்டுப்படுத்த முடியாது
நவீன பொருளாதார வரலாறு பதிவு செய்யும் வரை, பணவீக்கத்திற்கு எதிரான போர் மத்திய வங்கிகளுக்கும் சந்தை சக்தி களுக்கும் இடையே ஒன்றாக விவரிக்கப்படு கிறது. கொள்கை வகுப்பாளர்கள், வட்டி வீ த உயர்வு, இருப்புநிலை சரிசெய்தல் மற்றும் பணப்புழக்கக் கட்டுப்பாடுகளுடன் ஆயுதம் ஏந் தியவர்களெனவும், நீண்ட காலமாக 'பணவீக் கத்தைக் கட்டுப்படுத்துபவர்கள்' என்று ம் சி த்தரிக்கப்படுகிறார்கள். 1980களில் பணவீக்கத் தைத் தணித்ததற்காக அமெரிக்காவில் உள்ள போல் வோல்க்கர் போன்ற ஆட்களை பிரப லமாக சொற்பொழிவுகள் அடிக்கடி எடுத் துக்காட்டுகின்றன. மேலும் பெடரல் ரிசர்வ், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் மத்திய வங்கிக ளின் சமீபத்திய இறுக்கமான நடவடிக்கைக ளுடன் இரட்டை இலக்க விலை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் நோக்கில். இருப்பினும், இந்த கதை ஏமாற்றமளிக்கிறது. மத்திய வங்கிகள், பண நிலைமைகளை அமைப்பதில் அவற்றின் சக்திவாய்ந்த பங்கு இருந்தபோதிலும், உண்மை யில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவில்லை. பணவீக்கம், அதன் வாழ்க்கை அனுபவத்தில், குடும்பங்களின் செயல்களால் கட்டுப்படுத்தப் படுகிறது, குறிப்பாக நிலையான - வருமா னக் குழுக்கள் செலவுகளைக் குறைக்கவும், நுகர்வுகளை சுருக்கவும் மற்றும் புதிய விலை உண்மைகளுக்கு ஏற்பவும் கட்டாயப்படுத்தப் படுகின்றன. காலப்போக்கில், இத்தகைய சரிசெய்தல் பழக்கமாக மாறுகிறது. பணவீக்க வித்தையால் மட்டும் பணவீக்கம் சரிவதில்லை. மாறாக சமுதாயம்-குறிப்பாக விலை நிர்ணயம் செய்யாதவர்கள் - தன் வாழ்க்கை முறையை பணவீக்கத்தின் எடைக்கு வளைப்பதால். கட் டுப்படுத்தப்படுகிறது
2 mins
October 14, 2025
Thinakkural Daily
காணி,வீடு இல்லாத, காது குத்தி கல்யாணம் நடத்தி அனுரவுக்கு அவரது மலையக அமைச்சர்களே காது குத்தி உள்ளார்கள்
மனோ கணேசன் எம்.பி.சாடுகிறார்
1 mins
October 14, 2025
Thinakkural Daily
பீபா அபிவிருத்திக் குழுவில் ஜஸ்வர் உமர்
சர்வதேச கால் பந் தாட்ட சம் மேளனங்களின் சங்கத்தின் (FIFA) அடிமட்ட மற்றும் ஆரம்பவியலாளர் கால் பந்தாட்ட அபிவிருத்தி குழு உறுப்பினராக இலங்கை கால் பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் நியமிக்கப்பட் டுள்ளார். இது இலங்கைக்கு கிடைத்த பெருமையாகும்.
1 min
October 14, 2025
Thinakkural Daily
இலங்கைத் தேயிலைக்கு உலகளவில் தங்க விருது உழைத்த தொழிலாளர்களுக்கு என்ன விருது?
ஸ்ரீநேசன் எம்.பி. கேள்வி
1 min
October 14, 2025
Thinakkural Daily
கெமுனு போதிராஜ விகாரையின் அரச மரத்தினை சேதப்படுத்திய யானைகள்
வெல்லவாய பிரதேச செயலகப் பொலிஸ் பிரதேசத்துக்குட்பட்ட ஹந்தப்பானாகலை கெமுனு போதிராஜ விகாரையின் பாரிய அரச மரத்தினை காட்டு யானைகள் தாக்கி சேதப்படுத்தி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1 min
October 14, 2025
Thinakkural Daily
மரண வீட்டுக்கு சென்ற முச்சக்கர வண்டி 50அடி பள்ளத்தில் கவிழ்ந்தது
இரத்தினபுரி காவத்தை பகுதியில் இருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்ற முச்சக்கர வண்டி ஒன்று ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1 min
October 14, 2025
Thinakkural Daily
எசட்லைன் ஃபினான்ஸ் தனது 60 ஆவது கிளையை ஜா-எலவில் திறந்து சேவை விஸ்தரிப்பு
டேவிட் பீரிஸ் ஹோல்டிங்ஸின் நிதிச் சேவைகள் பிரிவான எசட்லைன் ஃபினான்ஸ் லிமிடெட் பிஎல்சி (AFL), தனது விரிவாக்க செயற்பாடுகளில் முக்கியமான மைல்கல்லை அண்மையில் கொண்டாடியது. தனது 60ஆவது கிளையை ஜா-எலவில் திறந்துள்ளது. இலங்கையின் மக்களுக்கு இலகுவாக பெற்றுக் கொள்ளக்கூடிய நிதிச் சேவைகளை வாடிக்கையாளர்களை மையப்படுத்தி வழங்கும் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்யும் வகையில் இந்தப் புதிய கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
1 min
October 14, 2025
Thinakkural Daily
வீடமைப்பு அமைச்சு செயலராக குமுது லால் போகஹவத்த நியமனம்
வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளராக பொறியியலாளர் எல். குமுது லால் போகஹவத்த நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
October 14, 2025
Thinakkural Daily
2000 வீடுகள் அல்ல, 2000 காகித தாள்களை கையளிக்கும் விளம்பரம்
ஜீவன் தொண்டமான் கூறுகின்றார்
1 min
October 14, 2025
Translate
Change font size

