Denemek ALTIN - Özgür
விடுமுறையில் அர்த்தமுள்ள அனுபவம்!
Tamil Murasu
|July 29, 2025
ஓர் ஓய்வுத்தலமாக மட்டுமன்றி, ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா சுற்றுச்சூழல் கல்வி, கடல் சார்ந்தவை குறித்துக் கண்டறிதல் உள்ளிட்ட அர்த்தமுள்ள ஈடுபாட்டிற்கானத் தலமாகப் பரிணமித்து வருகிறது.
திருவாட்டி விவியன் கேவன் தனது நுண்ணோக்கியின் வழியே ஒரு அரிசியின் அளவைவிடச் சிறிய ஒரு பொருளைக் காண்கிறார். புதிதாகத் திறக்கப்பட்ட சிங்கப்பூர் கடற்காட்சிக் கூடத்தின் முதன்மை மீன் வளர்ப்பாளரான அவர், 'கடல் ஜெல்லி' குஞ்சு பொரிப்பதைப் பார்க்கிறார்.
பெரிய பொழுதுபோக்குச் சவாரிகள், அழகிய கட்டடங்களைத் தாண்டி ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவில் அறிதான தருணங்கள் அளிக்கும் ஆச்சர்யங்கள் இங்குதான் தொடங்குகின்றன.
இங்கு, திருவாட்டி கேவன், 37 போன்றோர், தாங்கள் கடல் ஜெல்லிகளை கவனித்துக்கொள்வதைத் தாண்டி மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் பள்ளிப் பயணங்கள், குடும்ப மரபுகளாக மாறக்கூடிய விடுமுறைக் கொண்டாட்டங்கள், வாழ்வின் முக்கியத் தருணங்களைக் கொண்டாடுதல் ஆகியவற்றுக்கான பின்புலன்களை உருவாக்குகின்றனர் என்பதை உணர்ந்துள்ளார்கள்.
முதல் அனுபவம் பெறுவோர்“கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை, இவ்விடம் வெறும் 49 ஹெக்டேர் காலி நிலமாக இருந்தது," எனக் கூறிய திட்டங்களின் மூத்த துணைத் தலைவர் திரு. லிம் டீக் சியாங், 2008 ஆம் ஆண்டு மூத்த திட்ட மேலாளராக இருந்தபோது அந்தக் காலி நிலத்தில் நின்றதை நினைவு கூர்ந்தார்.
யுனிவர்சல் ஸ்டுடியோஸ் சிங்கப்பூரின் அடித்தளக் கட்டுமானப் பணிகள் நடைபெற்றபோது, தற்காலிக இரும்புக் கட்டமைப்பில் 'மோனோரயில்' நின்றதியும் இவர் பார்த்ததாகக் கூறினார்.
"இலக்கின் அளவு சாத்தியமற்றதாகத் தோன்றியது," என்றார் லிம், 47.
கனவை கட்டுதல் அந்த இலக்கு, செயல்படும் மோனோரயிலைச் சுற்றிக் கட்டுமானப் பணி மேற்கொள்வது, கடலிலிருந்து ஏழு ஹெக்டேர் நிலமீட்பு மேற்கொள்வது, உயிருள்ள பவளப்பாறைச் சூழல் அமைப்புகளை இடமாற்றம் செய்தல் ஆகிய சவால்களுடன் வந்தது.இருப்பினும், சிறு சிறு தருணங்கள் அளித்த பெருமையும், மகிழ்ச்சியும், சவால்கள் அளித்த அழுத்தத்தைத் தாங்கக்கூடியவையாக மாற்றின. கனவுக் காட்சி உயிர்பெற்று அப்பூங்கா வழியே நடந்து சென்றதையும் திரு. லிம் நினைவு கூர்ந்தார்.
Bu hikaye Tamil Murasu dergisinin July 29, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Tamil Murasu'den DAHA FAZLA HİKAYE
Tamil Murasu
‘கிரைம் திரில்லர்’ படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன்
‘ஆக்ஷன் கிங்’ அர்ஜூன் கதாநாயகனாக நடித்துள்ள ‘கிரைம் திரில்லர்’ படம், ‘தீயவர் குலை நடுங்க’.
1 min
September 23, 2025
Tamil Murasu
பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்கும் மேற்கத்திய நாடுகள்; சாடும் இஸ்ரேல்
பாலஸ்தீனத்தைத் தனிநாடாக மேற்கத்திய நாடுகள் சில ஏற்றுக்கொண்டதைப் பாலஸ்தீனர்கள் பாராட்டுகின்றனர்.
1 min
September 23, 2025
Tamil Murasu
நீர் மூலம் பரவி, கடும் பாதிப்பு ஏற்படுத்தும் கிருமி குறித்து சசி தரூர் எச்சரிக்கை
நீர் மூலம் பரவி, கடும் பாதிப்பை ஏற்படுத் தும் கிருமி குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர் சசி தரூர் மக் களுக்கு எச்சரிக்கை விடுத்துள் ளார்.
1 min
September 23, 2025
Tamil Murasu
இந்திய அறிவியல் வல்லுநருக்கு அனைத்துலக நீர் விருது
மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரைச் சேர்ந்த டாக்டர் ஹிமான்ஷு குல்கர்னி அனைத்துலக நீர் விருது பெற்ற முதல் இந்தியர் எனும் பெருமையைத் தேடிக்கொண்டார்.
1 min
September 23, 2025
Tamil Murasu
தேசியச் சிறுநீரக அறநிறுவனத்துக்கு $50,000 வழங்கிய கோவில்
ஈசூன் வட்டாரத்திலுள்ள புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயில், ஈசூன் ஸ்திரீட் 61 புளோக் 639ல் உள்ள தேசிய சிறுநீரக அறநிறுவனத்துக்கு 50,000 வெள்ளி நன்கொடையாக வழங்கியுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Murasu
தமிழக - கேரள எல்லையில் தென்பட்ட அரிய அணில்
அரிதினும் அரிய காட்சியாக, கேரள - தமிழக மாநிலங்களின் எல்லைப் பகுதியான வெள்ளரடாவிற்கு அருகில் சித்தாறு பகுதியிலுள்ள ஒரு மரத்தின் கிளையில் வெண்ணிற அணில் காணப்பட்டது.
1 min
September 23, 2025
Tamil Murasu
விமானியறைக் கதவைத் திறக்க முற்பட்ட பயணியால் பதற்றம்
இந்தியாவின் பெங் களூரிலிருந்து வாரணாசிக்குச் சென்ற விமானத்தில் போக்கிரிப் பயணி ஒருவர், விமானியறையின் கதவைத் திறக்க முற்பட்டதில் பதற்றம் ஏற்பட்டது.
1 min
September 23, 2025
Tamil Murasu
பன்னாட்டுக் கடற்படைகளை இணைத்த நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சி
இவ்வாண்டு தேசிய சேவையாற்றத் தொடங்கிய அர்ஜூன் மணிக்கத், 19, ஜூலை மாதம் கடலடிப் போர் மருத்துவப் பயிற்சியை மூன்று வாரங்களுக்கு மேற்கொண்டார்.
1 mins
September 23, 2025
Tamil Murasu
விஜய்க்கு அகந்தை அதிகம்: சபாநாயகர் அப்பாவு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சினிமாவில் பேசுவது போலவே அரசியல் மேடைகளிலும் பேசுவதாகத் தமிழகச் சட்டமன்றச் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
1 min
September 23, 2025
Tamil Murasu
நேப்பாளத்தில் ஊழல் எதிர்ப்பு வன்முறை குறித்து விசாரணை
நேப்பாளத்தில் 74 பேரைப் பலிவாங்கிய ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் குறித்து விசாரணை நடத்த அந் நாட்டின் இடைக்கால அரசாங்கம் குழு ஒன்றை அமைத்துள்ளது.
1 min
September 23, 2025
Translate
Change font size
