Facebook Pixel கவிதை வளர்க்கும் தமிழ் முரசு | Tamil Murasu - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun
Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

கவிதை வளர்க்கும் தமிழ் முரசு

Tamil Murasu

|

July 06, 2025

தமிழ் முரசு தங்களுக்கு அளித்த ஊக்குவிப்பே தங்களது இன்றைய நிலைக்குக் காரணம் என்கின்றனர் சிங்கப்பூரின் முன்னணிக் கவிஞர்கள்.

- விஷ்ருதா நந்தகுமார்

கவிதை வளர்க்கும் தமிழ் முரசு

90 ஆண்டுகளுக்கு முன்பு மாத இதழாகத் தொடங்கி, இன்று நாளிதழாகச் சமூகத்தின் குரலாய் ஒலித்துக்கொண்டிருக்கிறது தமிழ் முரசு.

நடப்பு விவகாரங்களைப் பதிவிடும் செய்தித்தாளாக இருந்தாலும், அன்றுமுதல் இன்று வரை தமிழ்க் கவிதைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து அவற்றை வளர்ப்பதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகிறது தமிழ் முரசு.

1950களிலிருந்து கவிதைகளுக்கு என்று ஒரு தனிப் பக்கம் ஒதுக்கப்பட்டு, ஒவ்வொரு வாரமும் கவிஞர்கள் அனுப்பும் கவிதைகள் வெளியிடப்பட்டன.

வளரும் கவிஞர்களுக்குப் பேராதரவு

அனைத்து கவிஞர்களுக்கும் நாம் எழுதுவது கவிதையா என்ற தயக்கம் தொடக்கத்தில் இருக்கும் என்று பகிர்ந்துகொண் டார் 24 ஆண்டுகளாகத் தமிழ் முரசுக்கு கவிதை எழுதிவரும் திரு பனசை நடராஜன், 49.

“தொடக்கநிலையில் இருக்கும் வளரும் கவிஞர்களின் கவிதைகளை வெளியிடும்போது, அவர்களிடத்தில் மேலும் பல கவிதைகளையும் இலக்கியங்களையும் படித்து, தம்மை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை பிறக்கிறது. அந்த ஆசையே ஒரு சிறந்த கவிஞனை உருவாக்குகிறது," என்று கவிஞர் களின் வளர்ச்சியில் தமிழ் முரசின் இன்றியமையாத பணியை நயம்பட விளக்கினார் திரு நடராஜன்.

தமிழ் முரசின் முன்னாள் ஆசிரியர் வை. திருநாவுக்கரசு தன் கவிதைகளைப் படித்துப் பாராட்டியது உண்டு என்று நினைவு கூர்ந்தார் கவிஞர் நெப்போலியன், 53.

“சமயம், அரசியல் சார்பற்ற சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, நம்பகத்தன்மைக்குச் சிக்கல் வராமல் கவிதைகள் எழுத அறிவுரை சொல்லி அவர் வழிகாட்டினார்." என்று திரு நெப்போலியன் கூறினார்.

1994இல் புதுக் கவிதைகள் எழுதத் தொடங்கி, தமிழ் முரசுக்கு அனுப்பிவரும் திரு நெப்போலியன், பிறகு எழுத்தாளராகவும் திரைப்படப் பாடலாசிரியராகவும் உருவெடுத்தார்.

அடையாளத் தேடலில் பெரும்பங்கு

கவிஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு தளமாக அமைவதோடு, அவர்களுக்கான அங்கீகாரத்தை தேடிக் கொடுத்தது தமிழ் முரசு.

Tamil Murasu'den DAHA FAZLA HİKAYE

Tamil Murasu

Tamil Murasu

‘கிரைம் திரில்லர்’ படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன்

‘ஆக்ஷன் கிங்’ அர்ஜூன் கதாநாயகனாக நடித்துள்ள ‘கிரைம் திரில்லர்’ படம், ‘தீயவர் குலை நடுங்க’.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்கும் மேற்கத்திய நாடுகள்; சாடும் இஸ்ரேல்

பாலஸ்தீனத்தைத் தனிநாடாக மேற்கத்திய நாடுகள் சில ஏற்றுக்கொண்டதைப் பாலஸ்தீனர்கள் பாராட்டுகின்றனர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

Tamil Murasu

நீர் மூலம் பரவி, கடும் பாதிப்பு ஏற்படுத்தும் கிருமி குறித்து சசி தரூர் எச்சரிக்கை

நீர் மூலம் பரவி, கடும் பாதிப்பை ஏற்படுத் தும் கிருமி குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர் சசி தரூர் மக் களுக்கு எச்சரிக்கை விடுத்துள் ளார்.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

Tamil Murasu

இந்திய அறிவியல் வல்லுநருக்கு அனைத்துலக நீர் விருது

மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரைச் சேர்ந்த டாக்டர் ஹிமான்ஷு குல்கர்னி அனைத்துலக நீர் விருது பெற்ற முதல் இந்தியர் எனும் பெருமையைத் தேடிக்கொண்டார்.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

Tamil Murasu

தேசியச் சிறுநீரக அறநிறுவனத்துக்கு $50,000 வழங்கிய கோவில்

ஈசூன் வட்டாரத்திலுள்ள புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயில், ஈசூன் ஸ்திரீட் 61 புளோக் 639ல் உள்ள தேசிய சிறுநீரக அறநிறுவனத்துக்கு 50,000 வெள்ளி நன்கொடையாக வழங்கியுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

Tamil Murasu

தமிழக - கேரள எல்லையில் தென்பட்ட அரிய அணில்

அரிதினும் அரிய காட்சியாக, கேரள - தமிழக மாநிலங்களின் எல்லைப் பகுதியான வெள்ளரடாவிற்கு அருகில் சித்தாறு பகுதியிலுள்ள ஒரு மரத்தின் கிளையில் வெண்ணிற அணில் காணப்பட்டது.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

விமானியறைக் கதவைத் திறக்க முற்பட்ட பயணியால் பதற்றம்

இந்தியாவின் பெங் களூரிலிருந்து வாரணாசிக்குச் சென்ற விமானத்தில் போக்கிரிப் பயணி ஒருவர், விமானியறையின் கதவைத் திறக்க முற்பட்டதில் பதற்றம் ஏற்பட்டது.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

Tamil Murasu

பன்னாட்டுக் கடற்படைகளை இணைத்த நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சி

இவ்வாண்டு தேசிய சேவையாற்றத் தொடங்கிய அர்ஜூன் மணிக்கத், 19, ஜூலை மாதம் கடலடிப் போர் மருத்துவப் பயிற்சியை மூன்று வாரங்களுக்கு மேற்கொண்டார்.

time to read

1 mins

September 23, 2025

Tamil Murasu

Tamil Murasu

விஜய்க்கு அகந்தை அதிகம்: சபாநாயகர் அப்பாவு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சினிமாவில் பேசுவது போலவே அரசியல் மேடைகளிலும் பேசுவதாகத் தமிழகச் சட்டமன்றச் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

நேப்பாளத்தில் ஊழல் எதிர்ப்பு வன்முறை குறித்து விசாரணை

நேப்பாளத்தில் 74 பேரைப் பலிவாங்கிய ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் குறித்து விசாரணை நடத்த அந் நாட்டின் இடைக்கால அரசாங்கம் குழு ஒன்றை அமைத்துள்ளது.

time to read

1 min

September 23, 2025

Translate

Share

-
+

Change font size