Facebook Pixel அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மைத்ரேயன் தி.மு.க.வில் சேர்ந்தார்! | Malai Murasu - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மைத்ரேயன் தி.மு.க.வில் சேர்ந்தார்!

Malai Murasu

|

August 13, 2025

எடப்பாடியின் முடிவுகளை அமித்ஷா எடுப்பதாக பேட்டி!!

அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மைத்ரேயன் தி.மு.க.வில் சேர்ந்தார்!

சென்னையில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க முன்னாள் எம்.பி மைத்ரேயன் தி.மு.க.வில் இன்று இணைந்தார். முன்னதாக, அ.தி.மு.க எம்.பி அன்வர் ராஜா திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னையை சேர்ந்த பிரபல புற்றுநோய் சிகிச்சை நிபுணரான டாக்டர் வி.மைத்ரேயன் கடந்த 1991-ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். தொடர்ந்து 1999-ஆம் ஆண்டு வரை அக்கட்சியில் பயணித்தார். இதையடுத்து, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையை ஏற்று மைத்ரேயன் அதிமுகவில் இணைந்தார்.

2002ம் ஆண்டு அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ச்சியாக 3 முறை எம்.பி.யாக இருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் உட்கட்சி மோதல் ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்ததற்காக மைத்ரேயன் கட்சியில் இருந்து நீக்கிவைக்கப்பட்டார். இதையடுத்து அவர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்து வந்தார்.

இதையடுத்து கடந்த 2023 ஆண்டு ஜூன் மாதம் 9-ஆம் தேதி டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண்சிங், தேசிய செயலாளர் சி.டி.ரவி, செய்தி தொடர்பாளர் ஜாபர் இஸ்லாம் ஆகியோர் முன்னிலையில் மைத்ரேயன் பாஜகவில் இணைந்தார். அவருக்கு பா.ஜ.க. உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த 2024 ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி அதி முக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மைத்ரேயன் சந்தித்து பேசி னார். இந்த சந்திப்பின் போது, எடப்பாடி பழனி சாமிமுன்னிலையில்மைத் ரேயன் அதிமுகவில் மீண் டும் தன்னை இணைத்துக்கொண்டார்.

Malai Murasu'den DAHA FAZLA HİKAYE

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

சென்னை உயர்நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதிகளாக 3 பேருக்கு பதவி உயர்வு!

உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த 3 நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.

time to read

1 min

April 16, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

3 மசோதாக்களுக்கு எதிர்ப்பு: மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்!

நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் மத்திய அரசுதாக்கல் செய்யவுள்ளமூன்று முக்கியசட்டத் திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக நாடாளுமன்றக் குழுத் தலை வர்கனிமொழிமக்களவையில் இன்று நோட்டீஸ் அளித்துள் ளார்.

time to read

1 min

April 16, 2026

Malai Murasu Chennai

பயணிகள் சேவை, வருவாயில் தெற்கு ரெயில்வே முதலிடம்!

கடந்த 2025-26ம் நிதி ஆண்டில் இந்திய ரெயில்வேயில் ஒட்டுமொத்த மண்டலங்களிலும் பயணிகள் வருவாயில் தெற்கு ரெயில்வே ரூ.

time to read

1 min

April 16, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

பல்லாவரம் தொகுதியில் ஐ.ஜே.கே. வேட்பாளர் வழக்கறிஞர் வெங்கடேசன் பிரசாரம்!

இரட்டை இலைக்கு வாக்கு கேட்டார்!!

time to read

1 min

April 16, 2026

Malai Murasu Chennai

சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள் வெளியீடு!

பிற்படுத்தப்பட்டோர் 56.33 சதவீதம் உள்ளனர்!!

time to read

1 mins

April 16, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

வாக்குப்பதிவு எண்ணிக்கையின் போது ஒரு நிமிடம் கூட ‘மின் வெட்டு’ இருக்கக் கூடாது! அதிகாரிகளுக்கு மின்வாரியம் கடும் உத்தரவு!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையின்போது ஒரு நிமிடம் கூட மின் தடை ஏற்படாமல் இருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மின்வாரியம் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

time to read

1 min

April 16, 2026

Malai Murasu Chennai

3 முக்கிய மசோதாக்கள்...

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர்.

time to read

2 mins

April 16, 2026

Malai Murasu Chennai

மதுரவாயல் தொகுதி தி.மு.க. வேட்பாளர் க.கணபதி எம்.எல்.ஏ. தீவிர வாக்கு சேகரிப்பு!

முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதியின் சாதனைகளை சொல்லி பிரசாரம்!!

time to read

1 mins

April 16, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

கடல் வெப்பம், மாசுக்கள் அதிகரிப்பால் சென்னை கடற்கரையில் அதிகமாக குவியும் ஜெல்லிமீன்கள்!

உடலில் தேள்போல கொட்டுவதால் மக்கள் அச்சம் !!

time to read

1 mins

April 16, 2026

Malai Murasu Chennai

சென்னை அடையாறில் ரூ.245 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் பறிமுதல்! தேர்தல் கண்காணிப்புக் குழு அதிரடி!!

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், உரிய அனுமதியின்றி கண்டெய்னர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட ரூ.

time to read

1 min

April 16, 2026

Translate

Share

-
+

Change font size