Denemek ALTIN - Özgür
சபரிமலையை உலுக்கும் முறைகேடுகள்: படி பூஜையில் பல கோடி ரூபாய் ஊழல்!
Malai Murasu Chennai
|January 17, 2026
திடுக்கிட வைக்கும் பின்னணித் தகவல்கள்!!
-
எண்ணற்ற முறைகேடுகள் சபரிமலை ஐயப்பன் கோவிலை உலுக்கி வருகின்றன. படி பூஜையில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திடுக்கிட வைக்கும் பின்னணித் தகவல்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.
2019-ஆம் ஆண்டு சபரிமலை ஐயப்பனின் கோயில் கருவறை வாயிலில் உள்ள துவார பாலகர் சிலைகளின் கவசங்களை செப்பனிடும் பணியில் சுமார் 4 கிலோ தங்கம் களவு போனதாக குற்றச்சாட்டு எழுந்தது. தங்கக்கவசங்களை செப்பனிடும் செலவை கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் போற்றி என்பவர் எடுத்துக் கொண்ட நிலையில், தங்கம் களவு போனதாக கூறப்பட்டது. பெரும் சர்ச்சையை கிளப்பியது.
சபரிமலை தங்கத் தகடு தில்லுமுல்லுகுறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், சென்னை அம்பத்தூரில் உள்ள ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்தில் துவாரபாலகர் சிலைகளின் கவசங்கள் செப்பனிடும் பணி மேற்கொள்ளப்பட்டது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி பங்கஜ் பண்டாரி மற்றும் நிறுவன ஊழியர்களிடம் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
சபரிமலை கோயிலின் சிலைகள் மற்றும் புனிதமான கட்டமைப்புகளில் பதிக்கப்பட்டிருந்த தங்கம், கோயில் அதிகாரிகள், இடைத்தரகர்கள் மற்றும் தனியார் நகைக்கடைக்காரர்கள் சம்பந்தப்பட்ட ஒரு திட்டமிட்ட செயல்பாடு மூலம் களவாடப்பட்டு, திசைதிருப்பப்பட்டு, மாற்றப்பட்டதாக மாநில அரசால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கருவறையின் ஒரு பகுதியாக இருந்த தங்க முலாம் பூசப்பட்ட செப்புத் தகடுகள் 2019-ஆம் ஆண்டு பழுது பார்க்கும் சாக்கில் அகற்றப்பட்டு, சென்னையில் உள்ள ஒரு தனியார் பட்டறையில் ரசாயன முறையில் தங்கம் பிரிக்கப்பட்டு, இழப்பை மறைப்பதற்காகப் புதிய முலாம் பூசப்பட்டு மீண்டும் கொண்டுவரப்பட்டன.
Bu hikaye Malai Murasu Chennai dergisinin January 17, 2026 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Malai Murasu Chennai'den DAHA FAZLA HİKAYE
Malai Murasu Chennai
2 இந்திய வீரர்கள் மூச்சுத் திணறி பலி!
கீழே இறங்கிய போது பரிதாபம் !!
1 min
May 23, 2026
Malai Murasu Chennai
குழந்தை மரணமும் குறைந்தது: இந்தியாவில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி! ஆய்வறிக்கையில் தகவல்!!
இந்தியாவில் பிறப்புவிகிதமும், சிசு மரணங்களும் குறைந்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.
1 min
May 23, 2026
Malai Murasu Chennai
கோவை மாணவி சாவு: அன்புமணி, பிரேமலதா கண்டனம்!
கோவையில் மாணவி சாவுக்கு பாமக தலைவர், தேமுதிக தலைவர் பிரேமலதா கண்டனம் தெரிவித்துள்ளனர்.
1 min
May 23, 2026
Malai Murasu Chennai
திருச்சி அரசு மருத்துவமனையில்...
ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரமாகியும் போராட்டத்தை போராட்டக்காரர்கள் கைவிடாத காரணத்தால் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், கலெக்டர் சரவணன் மற்றும் போலீஸ் துணை கமிஷனர் ஸ்டிசிங் ஆகியோர் இறந்த சீதாலட்சுமியின் உறவினர்கள், பயிற்சி செவிலியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
1 min
May 23, 2026
Malai Murasu Chennai
தெலுங்கானாவில் ரூ. 4.22 கோடியில் காதல் சின்னம் பதித்த கண்ணாடிப் பாலம்!
150 மீட்டர் நீளத்தில் அமைகிறது!!
1 min
May 23, 2026
Malai Murasu Chennai
ஊழல் சுனாமியை ஒடுக்க வேண்டும்!
இது எந்த உழைப்பும் இல்லாமல், எந்தத் தொழிலும் செய்யாமல் அரசியல் அதிகாரத்தால் மட்டுமே சேர்க்கப்படும் திருட்டுப் பணம்.
2 mins
May 23, 2026
Malai Murasu Chennai
ராஜ்யசபை இடைத்தேர்தல்: த.வெ.க. சார்பில் முதல் நபர் எம்.பி. யாகிறார்!
திருச்சி கிழக்கில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை நிறுத்த ஏற்பாடு !!
1 mins
May 23, 2026
Malai Murasu Chennai
10 குழந்தைகள் பெற்ற மூதாட்டியின் உடல் சாலையோரம் வீச்சு!
திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்த 65 வயது நபரிடம் விசாரணை!!
1 min
May 23, 2026
Malai Murasu Chennai
பல்லாவரம் பொதுமக்கள் புகார் அளிக்க 'கியூ.ஆர். கோடு' திட்டம்!
த.வெ.க. எம்.எல்.ஏ. அறிமுகம் !!
1 min
May 23, 2026
Malai Murasu Chennai
தமிழ்நாட்டில் உள்ள 60 சுங்கச்சாவடிகளில் கூடுதல் கட்டணம்! உள்ளூர் வாகனங்களின் மாதாந்திர கட்டணமும் அதிகரிப்பு!!
தமிழ்நாட்டில் உள்ள 60 சுங்கச்சாவடிகளில் 3 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் உள்ளூர்வாகனங்களுக்கான மாதாந்திர கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
1 min
May 23, 2026
Listen
Translate
Change font size

