Denemek ALTIN - Özgür
இனி ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து
Maalai Express
|August 30, 2025
ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை இனி கிடையாது என்று விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
-
இதன்படி குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் உரிய தேதியில் ஓய்வுபெற அனுமதிக்கப்படுவார்கள். குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை முடிவடைந்தபிறகே பணப் பலன்களைப் பெற முடியும். இதுவரை குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யும் நடைமுறை பின்பற்றப்படுவதாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் அரசு ஊழியர்களை ஓய்வுபெறும் நாளில் 'சஸ்பெண்ட்' செய்யும் நடைமுறையை தவிர்ப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் மனிதவள மேலாண்மைத் துறைவெளியிட்ட அரசாணையில், அரசு ஊழியர்கள் தவறு செய்யும்நிலையில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில், துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டு, தண்டனை வழங்கப்படுகிறது. சில வழக்குகளில் தவறு செய்பவர் மீதான விசாரணை நீண்டகாலம் செல்லும்போது, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்காக அவர் தற்காலிக இடைநீக்கத்தில் (சஸ்பெண்ட்) வைக்கப்படுகிறார்.
Bu hikaye Maalai Express dergisinin August 30, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Maalai Express'den DAHA FAZLA HİKAYE
Maalai Express
சென்னையில் பகுதிநேர ஆசிரியர்கள் 4-வது நாளாக போராட்டம்
சென்னை நுங்கம்பாக்கத்தில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் நேற்று 3வது நாளாக போராட்டம் நடத்தினர்.
1 min
January 11, 2026
Maalai Express
விஜய் பிரசாரத்திற்கு பயன்படுத்தும் பேருந்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை
கடந்த செப்.
1 min
January 10, 2026
Maalai Express
19-ந்தேதி தீர்வு காணாவிட்டால் அரசு டாக்டர்கள் 20-ந்தேதி போராட்டத்தில் குதிக்க முடிவு
அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (போக்டா) சார்பாக தொடர் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
1 min
January 10, 2026
Maalai Express
தி.மு.க. ஆட்சியில் அதிக நெல்கொள்முதல் செய்து சாதனை
முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
1 min
January 07, 2026
Maalai Express
தி.மு.க. ஆட்சியில் ரூ.4.5 லட்சம் கோடி ஊழல்: விசாரணை கமிஷன் அமைக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
சென்னை கிண்டியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்தது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.
1 min
January 06, 2026
Maalai Express
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டார்.
1 min
January 06, 2026
Maalai Express
முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
தமிழ்நாடு சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் வருகிற 20ந்தேதி தொடங்குகிறது.
1 min
January 06, 2026
Maalai Express
தங்கம், வெள்ளி விலை உயர்வு
தங்கத்தின் விலை நேற்று முன்தினம் 2 முறை மாற்றம் கண்டது.
1 min
January 05, 2026
Maalai Express
கவர்னர் தேநீர் விருந்து : தமிழ்நாடு காங்கிரஸ் புறக்கணிப்பு
நாட்டின் குடியரசு தினம் வரும் 26ம் தேதி கொண்டாடப்படுகிறது.
1 min
January 05, 2026
Maalai Express
மாவட்ட செயலாளர்களின் கருத்துகள் படி கூட்டணி குறித்து முடிவு: பிரேமலதா விஜயகாந்த்
கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக, ராஜ்யசபா சீட் ஒதுக்காததால் கூட்டணியை விட்டு வெளியே வந்தது.
1 min
January 05, 2026
Translate
Change font size
