Denemek ALTIN - Özgür
தயிர் நம் அனைவருக்கும் உயிர்...
Maalai Express
|July 07, 2025
தயிர், ஈடு இல்லாத, ஏராளமான சத்துகள் நிறைந்த, ஓர் எளிய உணவு. இன்று பல குழந்தைகளும் தயிர் என்றாலே முகத்தை சுளிப்பதும் தயிரே சாப்பிடாமல் வளர்வதையும் சகஜமாக பார்க்க முடிகிறது. தயிர் வாசம் பிடிக்கவில்லை. புளிப்பாக இருக்கிறது என்று ஏதேதோ காரணங்கள். அதையும் மீறி சாப்பிட்டாலும் வீட்டில் உறைய வைக்கும் தயிர் அவர்களுக்கு சிறிது கூட பிடிப்பதில்லை. கடைகளில் விற்கும் டப்பா தயிரைத் தான் விரும்பி உண்ணுகின்றனர்.
-
இது சரியா தவறா? நல்லதா கெட்டதா? முதலில் தயிரால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம் வயதானவர்களுக்கு, உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு முக்கியமாக வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருக்கும் பொழுது தயிர் சோறு அல்லது மோர் சாதத்தை முக்கியமான உணவாக கொடுப்பது நம்முடைய பழக்கம்.
இதற்கு காரணம் தயிரில் உள்ள புரோபயாடிக் என்று சொல்லக்கூடிய லாக்டோபசிலஸ் போன்ற நல்ல பாக்டீரியாக்கள் தான். செரிமானத்திற்கு மட்டுமல்லாது குடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் மற்ற கெட்ட பாக்டீரியாக்கள் உடலை தாக்காமல் இருப்பதற்கும் உதவி செய்கிறது . இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.
இதில் உள்ள சத்துகளான புரதம், பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை நம் உடலுக்கு பலவிதத்திலும் தேவைப்படுகின்றன. தயிரில் உள்ள முக்கியமான ஒரு அமினோ அமிலம் டிரிப்டோப்பேன் என்பதாகும். 100 கிராம் தயிரில் 50 மில்லி கிராம் என்ற அளவில் இது உள்ளது. இந்த அமினோ அமிலத்தை நம் உடலால் தயாரிக்க முடியாது. வெளியில் இருந்து தான் உடலுக்கு கொடுக்கப்பட வேண்டும். பல்வேறு நரம்பு வளர்ச்சி மூளை வளர்ச்சி செயல்பாடுகளுக்கு தேவைப்படுகிறது.
Bu hikaye Maalai Express dergisinin July 07, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Maalai Express'den DAHA FAZLA HİKAYE
Maalai Express
போக்குவரத்து நெரிசலை தடுக்க திருவான்மியூர்-உத்தண்டி வரை மேம்பாலம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
1 min
February 26, 2026
Maalai Express
மாநிலங்களவை எம்.பி தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடக்கம்
தமிழகம் உள்பட நாடு முழுவதும் காலியாக உள்ள 37 மாநிலங்களவை எம்.பி. பதவி இடங்கள் வரும் ஏப்ரல் மாதம் காலியாகின்றன.
1 min
February 26, 2026
Maalai Express
சட்டமன்ற தேர்தல் 2026-சென்னையில் தேர்தல் ஆணையர் ஆலோசனை
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.
1 min
February 26, 2026
Maalai Express
28ந்தேதிக்குள் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்-ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவரது மகன் அன்புமணி ஆகியோர் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர்.
1 min
February 26, 2026
Maalai Express
ராகுல் காந்தி மார்ச் 5ந்தேதி சென்னை வருகிறார்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்படைந்து வருகிறது.
1 min
February 26, 2026
Maalai Express
மோடி-நெதன்யாகு பேச்சுவார்த்தை: இந்தியா-இஸ்ரேல் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று இஸ்ரேலுக்கு சென்றார்.
1 min
February 26, 2026
Maalai Express
குமரி மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகள்
நலத்திட்ட உதவி வழங்கும் விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
1 min
February 25, 2026
Maalai Express
செயற்கை சுவாசம் கொடுத்து சிகிச்சை: 101 வயதான நல்லகண்ணு உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு.
1 min
February 24, 2026
Maalai Express
சட்டசபை தேர்தல்: நாளை தமிழகம் வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர்
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
1 min
February 24, 2026
Maalai Express
கொளத்தூர் தொகுதி அனைத்து நலத்திட்டங்களுக்கான மாடலாக திகழ்கிறது: மு.க.ஸ்டாலின்
சென்னை கொளத்தூர் பூம்புகார் நகரில் கபாலீசுவரர் கலை, அறிவியல் கல்லூரியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
1 min
February 23, 2026
Translate
Change font size

