Facebook Pixel காங்கிரஸில் உழைத்தவர்கள் யாரும் முன்னுக்கு வந்ததாக சரித்திரம் இல்லை உழைக்கும் சாமானியர்களுக்கு பொறுப்புகள் வழங்குவது பாஜகவில் மட்டுமே சாத்தியம் | Maalai Express - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

காங்கிரஸில் உழைத்தவர்கள் யாரும் முன்னுக்கு வந்ததாக சரித்திரம் இல்லை உழைக்கும் சாமானியர்களுக்கு பொறுப்புகள் வழங்குவது பாஜகவில் மட்டுமே சாத்தியம்

Maalai Express

|

July 03, 2025

புதுச்சேரி பாஜக மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்ட வி.பி.ராமலிங்கம் நேற்று முறைப்படி கட்சி அலுவலகத்தில் பொறுப்பேற்றார். அவரை, தலைவர் நாற்காலையில் அமைச்சர் நமச்சிவாயம், செல்வகணபதி எம்.பி.,கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., ஆகியோர் அமர வைத்தனர். இதனைத் தொடர்ந்து அவர், அலுவலக கோப்பில் கையெழுத்திட்டு பொறுப்பேற்று, தனது பணியை தொடங்கினார்.

காங்கிரஸில் உழைத்தவர்கள் யாரும் முன்னுக்கு வந்ததாக சரித்திரம் இல்லை உழைக்கும் சாமானியர்களுக்கு பொறுப்புகள் வழங்குவது பாஜகவில் மட்டுமே சாத்தியம்

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது, பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்றது மகிழ்ச்சியாக உள்ளது. இது பாஜகவில் மட்டுமே சாத்தியம். எந்த ஒரு கட்சியிலும் 30 ஆண்டுகளாக இருந்தாலும் விடமாட்டார்கள். காங்கிரஸ் கட்சியில் ஓரிரு தலைவர்கள் தான் திரும்ப, திரும்ப வருவார்கள். சாமானியர்கள் பதவிக்கு வர முடியாது. சாமானிய குடும்பத்தில் இருந்து வந்த என்னை மாநில தலைவராக பிரதமர் ஆக்கியுள்ளார். இது பாஜகவில் உழைப்போருக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்பிக்கையை தருகிறது.

Maalai Express'den DAHA FAZLA HİKAYE

Maalai Express

Maalai Express

ஒரே கூட்டணி 4 தேர்தல்களை சந்திப்பது இதுவே முதல் முறை

தமிழ்நாடு அரசியல் வரலாற்றில்

time to read

1 min

March 05, 2026

Maalai Express

Maalai Express

சென்னை மாநகராட்சி சார்பில் 10 முதல்வர் படைப்பகங்கள், நூலகங்கள்

சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.

time to read

1 min

March 03, 2026

Maalai Express

முதியோர், கைம்பெண்களுக்கு ஓய்வூதியத்தோடு கூடுதலாக ரூ.2000 வரவு வைப்பு: முதலமைச்சர் அதிரடி

முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், விளிம்புநிலையில் இருப்போர்க்கும் சிறப்பு நிதி!

time to read

1 min

March 03, 2026

Maalai Express

3 நாட்களில் கூட்டணி குறித்து முடிவு: ராமதாஸ்

தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.

time to read

1 min

March 03, 2026

Maalai Express

ஈரானுக்கு எதிராக களம் இறங்க தயார்: பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி நாடுகள் கூட்டறிக்கை

அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது இஸ்ரேல் அமெரிக்கா ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.

time to read

1 min

March 02, 2026

Maalai Express

மதுரைக்கு வந்த பிரதமர் மோடி பொய்யை அவிழ்த்துவிட்டிருக்கிறார்: மு.க.ஸ்டாலின்

சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்அமைச்சர் மு. க. ஸ்டாலின் பேசியதாவது:

time to read

1 min

March 02, 2026

Maalai Express

தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. காங்கிரஸ் நாளை பேச்சுவார்த்தை

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் அதனை எதிர்கொள்வதற்கான அனைத்து பணிகளிலும் தீவிரமாக இறங்கியுள்ளது.

time to read

1 min

February 27, 2026

Maalai Express

Maalai Express

மதுபான கொள்கை வழக்கின் தீர்ப்பை எண்ணி பா.ஜ.க. அரசு வெட்கப்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின்

மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரை டெல்லி நீதிமன்றம் விடுவித்தது.

time to read

1 min

February 27, 2026

Maalai Express

போக்குவரத்து நெரிசலை தடுக்க திருவான்மியூர்-உத்தண்டி வரை மேம்பாலம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

time to read

1 min

February 26, 2026

Maalai Express

மாநிலங்களவை எம்.பி தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடக்கம்

தமிழகம் உள்பட நாடு முழுவதும் காலியாக உள்ள 37 மாநிலங்களவை எம்.பி. பதவி இடங்கள் வரும் ஏப்ரல் மாதம் காலியாகின்றன.

time to read

1 min

February 26, 2026

Translate

Share

-
+

Change font size