Facebook Pixel சேலத்தில் குவாரி, கிரஷர், லாரி உரிமையாளர்கள் ஆலோசனைக்கூட்டம் | Maalai Express - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

சேலத்தில் குவாரி, கிரஷர், லாரி உரிமையாளர்கள் ஆலோசனைக்கூட்டம்

Maalai Express

|

July 02, 2025

குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் சேலம் மண்டல புவியியல் மற்றும் சுரங்கத்துறை இணை இயக்குநர் சுமதி தலைமையில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை மண்டல இணை இயக்குநர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

சேலத்தில் குவாரி, கிரஷர், லாரி உரிமையாளர்கள் ஆலோசனைக்கூட்டம்

தமிழ்நாடு சட்டப் பேரவை அறிவிப்பில் கனிமங்கள் கொண்டு செல்லும் அனைத்து வாகனங்களிலும் நிறிஷி கருவி பொருத்தி இயக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இது தொடர்பாக சேலம் மண்டலத்திற்குட்பட்ட (கோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, சேலம், திருப்பூர்) மாவட்டங்கள் முழுவதும் உள்ள கற்குவாரிகள் மற்றும் கனிம சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றில் இருந்து கனிமங்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் வாகனங்களில் 31.07.2025 க்குள் GPS கருவி கட்டாயம் பொருத்தப்பட வேண்டும்.

அவ்வாறாக நிறிஷி கருவி பொருத்தப்படாத வாகனங்களுக்கு இ பர்மிட் மற்றும் இடிரான்சிட் பாஸ் வழங்கமாட்டாது. மேலும், மண்டலத்திற்குட்பட்ட அனைத்து குவாரிகள், கிரஷர்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் கட்டாயமாக எடை மேடை நிறுவ வேண்டும். புதியதாக குவாரி குத்தகை உரிமம் பெற (MIMAS Portal (https://mimas.tn.gov.in/ dist/auth/register) மூலம் விண்ணப்பிக்கலாம்.

Maalai Express'den DAHA FAZLA HİKAYE

Maalai Express

அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக கடந்த 1ந்தேதி அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை கடந்த 2ந்தேதியில் இருந்து தொடர்ந்து சரிந்து கொண்டே வந்தது.

time to read

1 min

March 10, 2026

Maalai Express

Maalai Express

நாளை 5 புதிய ரெயில் சேவைகளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசார பொதுக்கூட்டம் திருச்சியில் நாளை நடைபெறுகிறது.

time to read

1 min

March 10, 2026

Maalai Express

சென்னை மெரினா கடற்கரையில் ரூ.1.43 கோடி மதிப்பில் கல்விச்சிலை அமைப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சிலிண்டர் தட்டுப்பாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை

போர் காரணமாக அரபு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது.

time to read

1 min

March 10, 2026

Maalai Express

சென்னையில் வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்: இந்தியன் ஆயில் அறிவிப்பு

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

time to read

1 min

March 10, 2026

Maalai Express

Maalai Express

நாளை 5 புதிய ரெயில் சேவைகளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசார பொதுக்கூட்டம் திருச்சியில் நாளை நடைபெறுகிறது.

time to read

1 min

March 10, 2026

Maalai Express

சென்னையில் வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்: இந்தியன் ஆயில் அறிவிப்பு

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

time to read

1 min

March 10, 2026

Maalai Express

Maalai Express

சிலிண்டர் தட்டுப்பாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை

போர் காரணமாக அரபு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது.

time to read

1 min

March 10, 2026

Translate

Share

-
+

Change font size