Facebook Pixel மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசால் நியமித்து கொள்ள முடியாத நியமன எம்.எல்.ஏ.க்கள் தேவையில்லை | Maalai Express - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun
Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசால் நியமித்து கொள்ள முடியாத நியமன எம்.எல்.ஏ.க்கள் தேவையில்லை

Maalai Express

|

June 28, 2025

எந்த ஒரு அரசாக இருந்தாலும் அது முழுக்க, முழுக்க மக்களால் தேர்வு செய்யப்பட்டதாகவே இருக்க வேண்டும். ஆளுநரோ, துணை நிலை ஆளுநரோ மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை ஆட்டுவிக்கும் நிலையில் இருக்க கூடாது. அந்தவகையில் புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏ.க்களும் இருக்க கூடாது என்பதும் திமுகவின் கொள்கை.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசால் நியமித்து கொள்ள முடியாத நியமன எம்.எல்.ஏ.க்கள் தேவையில்லை

முன்பு மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசே நியமன எம்.எல்.ஏ.க்களை நியமனம் செய்து வந்தது. மத்தியில் கடந்த 2014ல் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏ.க்கள் அதிகாரத்தையும் பறித்து கொண்டது.

புதுச்சேரி யூனியன் பிரதேசமாக உருவாக்கப்பட்டபோது மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியாளர்களுக்கு பொருளாதார ரீதியில், கல்வி ரீதியில், நிர்வாக ரீதியில் ஆலோசனைகளை கூற வல்லுனர்கள் வேண்டும் என்ற காரணத்திற்காக நியமன எம்.எல்.ஏ.க்கள் பதவி உருவாக்கப்பட்டது. தற்போது மக்கள் பிரதிநிதிகளே நல்ல ஆலோசனை தரக்கூடியவர்களாகத்தான் உள்ளனர். எனவே நியமன எம்.எல்.ஏ.க்கள் பதவியே தேவையில்லை, அதிலும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட புதுச்சேரி அரசால் நியமித்து கொள்ள முடியாத நிலையில் புதுச்சேரிக்கு நியமன எம்.எல்.ஏ.க்கள் தேவையில்லை என்பதே மக்களின் ஏகோபித்த கருத்தாக உள்ளது.

மேலும் நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனத்தால் அரசுக்கு பொருளாதார இழப்பும், தொகுதிகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையும்தான் ஏற்பட்டு வருகிறது. அதாவது நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம், வாகன வசதி, உதவியாளர் உள்ளிட்டவைகள் வழங்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு நியமன எம்.எல்.ஏ.விற்கும் பல லட்சம் அரசுக்கு வீண்செலவு ஏற்படுகிறது.

Maalai Express'den DAHA FAZLA HİKAYE

Maalai Express

ஈரானுக்கு எதிராக களம் இறங்க தயார்: பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி நாடுகள் கூட்டறிக்கை

அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது இஸ்ரேல் அமெரிக்கா ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.

time to read

1 min

March 02, 2026

Maalai Express

மதுரைக்கு வந்த பிரதமர் மோடி பொய்யை அவிழ்த்துவிட்டிருக்கிறார்: மு.க.ஸ்டாலின்

சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்அமைச்சர் மு. க. ஸ்டாலின் பேசியதாவது:

time to read

1 min

March 02, 2026

Maalai Express

தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. காங்கிரஸ் நாளை பேச்சுவார்த்தை

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் அதனை எதிர்கொள்வதற்கான அனைத்து பணிகளிலும் தீவிரமாக இறங்கியுள்ளது.

time to read

1 min

February 27, 2026

Maalai Express

Maalai Express

மதுபான கொள்கை வழக்கின் தீர்ப்பை எண்ணி பா.ஜ.க. அரசு வெட்கப்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின்

மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரை டெல்லி நீதிமன்றம் விடுவித்தது.

time to read

1 min

February 27, 2026

Maalai Express

போக்குவரத்து நெரிசலை தடுக்க திருவான்மியூர்-உத்தண்டி வரை மேம்பாலம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

time to read

1 min

February 26, 2026

Maalai Express

மாநிலங்களவை எம்.பி தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடக்கம்

தமிழகம் உள்பட நாடு முழுவதும் காலியாக உள்ள 37 மாநிலங்களவை எம்.பி. பதவி இடங்கள் வரும் ஏப்ரல் மாதம் காலியாகின்றன.

time to read

1 min

February 26, 2026

Maalai Express

சட்டமன்ற தேர்தல் 2026-சென்னையில் தேர்தல் ஆணையர் ஆலோசனை

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.

time to read

1 min

February 26, 2026

Maalai Express

Maalai Express

28ந்தேதிக்குள் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்-ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவரது மகன் அன்புமணி ஆகியோர் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

time to read

1 min

February 26, 2026

Maalai Express

ராகுல் காந்தி மார்ச் 5ந்தேதி சென்னை வருகிறார்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்படைந்து வருகிறது.

time to read

1 min

February 26, 2026

Maalai Express

Maalai Express

மோடி-நெதன்யாகு பேச்சுவார்த்தை: இந்தியா-இஸ்ரேல் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று இஸ்ரேலுக்கு சென்றார்.

time to read

1 min

February 26, 2026

Translate

Share

-
+

Change font size