Facebook Pixel புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வலியுறுத்தி நேரு எம்.எல்.ஏ., தலைமையில் பொதுநல அமைப்புகள் டெல்லியில் போராட்டம் | Maalai Express - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வலியுறுத்தி நேரு எம்.எல்.ஏ., தலைமையில் பொதுநல அமைப்புகள் டெல்லியில் போராட்டம்

Maalai Express

|

June 28, 2025

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு டெல்லியில் சமூக, பொது நல அமைப்பினர் 200க்கும் மேற்பட்டோர் நேரு எம்.எல்.ஏ., தலைமையில் போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வலியுறுத்தி நேரு எம்.எல்.ஏ., தலைமையில் பொதுநல அமைப்புகள் டெல்லியில் போராட்டம்

புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு போதிய அதிகாரம் இல்லை. நிர்வாகியான துணைநிலை ஆளுநருக்கு தான் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அரசு என்றால் துணைநிலை ஆளுநரைத்தான் குறிக்கும்.

மக்களால் தேர்ந்தெடுத் கப்பட்ட சட்டமன்றம், அமைச்சரவை இருந்தாலும், ஆட்சியாளர்களால் எடுக்கப்படும் முடிவுகள் சுவர்னரிடம் ஒப்புதல் பெற்ற பிறகே நிறைவேற்ற முடியும். கவர்னருக்கு ஆலோசனை சொல்லும் குழுவாகத்தான் அமைச்சரவை கருதப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் இருந்தால் தான் வளர்ச்சிப்பணிகளை எளிதில் செய்ய முடியும் என்பதால் புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என நீண்டகாலமாக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

மாநில அந்தஸ்துக்கான போராட்டம் புதுவையில் நீண்டகாலமாக நிலவுகிறது. சட்டசபையில் இதுவரை 16 முறை தீர்மானங்கள் நிறைவேற்றி மத்திய அரசையும் வலியுறுத் தியுள்ளனர். தற்போதைய முதலமைச்சர் ரங்கசாமி ஆளும் பாஜக கூட்டணி இருந்தாலும் அவரும் அவ்வப்பொழுது அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லை எனவும் மாநில அந்தஸ்தை சுட்டிக்காட்டியும் பேசி வருகிறார்.

Maalai Express'den DAHA FAZLA HİKAYE

Maalai Express

அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக கடந்த 1ந்தேதி அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை கடந்த 2ந்தேதியில் இருந்து தொடர்ந்து சரிந்து கொண்டே வந்தது.

time to read

1 min

March 10, 2026

Maalai Express

Maalai Express

நாளை 5 புதிய ரெயில் சேவைகளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசார பொதுக்கூட்டம் திருச்சியில் நாளை நடைபெறுகிறது.

time to read

1 min

March 10, 2026

Maalai Express

சென்னை மெரினா கடற்கரையில் ரூ.1.43 கோடி மதிப்பில் கல்விச்சிலை அமைப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சிலிண்டர் தட்டுப்பாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை

போர் காரணமாக அரபு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது.

time to read

1 min

March 10, 2026

Maalai Express

சென்னையில் வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்: இந்தியன் ஆயில் அறிவிப்பு

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

time to read

1 min

March 10, 2026

Maalai Express

Maalai Express

நாளை 5 புதிய ரெயில் சேவைகளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசார பொதுக்கூட்டம் திருச்சியில் நாளை நடைபெறுகிறது.

time to read

1 min

March 10, 2026

Maalai Express

சென்னையில் வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்: இந்தியன் ஆயில் அறிவிப்பு

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

time to read

1 min

March 10, 2026

Maalai Express

Maalai Express

சிலிண்டர் தட்டுப்பாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை

போர் காரணமாக அரபு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது.

time to read

1 min

March 10, 2026

Translate

Share

-
+

Change font size