Denemek ALTIN - Özgür
மிட்செல், கிளென் அதிரடி: தொடரைக் கைப்பற்றியது நியூஸி.
Dinamani Villupuram
|January 19, 2026
இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை 2-1 எனக் கைப்பற்றியது நியூஸிலாந்து.
-
முதலில் ஆடிய நியூஸி. 337/8 ரன்களை குவிக்க, பின்னர் ஆடிய இந்தியா 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.இரு அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியாவும், இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் நியூஸிலாந்தும் வெற்றி பெற்றன. தொடர் 1-1 என உள்ள நிலையில் முடிவை நிர்ணயிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆரம்பமே நியூஸிக்கு அதிர்ச்சி: டாஸ் வென்ற இந்தியா பௌலிங்கை தேர்வு செய்ய, நியூஸிலாந்து அணி தரப்பில் டேவன் கான்வே, ஹென்றி நிக்கோல்ஸ் தொடக்க பேட்டர்களாக களமிறங்கினர். ஆனால் தொடக்க பேட்டரான ஹென்றி நிக்கோல்லை போல்டாக்கி கோல்டன் டக் அவுட்டாக்கி பெவிலியன் அனுப்பினார் அர்ஷ்தீப் சிங். டேவன் கான்வே 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஹர்ஷித் ராணா பந்தில் ரோஹித்திடம் கேட்ச் தந்து வெளியேறினார்.
மூன்றாவது டௌன் வீரரான வில் யங் சீராக ஆட முயன்ற போதிலும் ஹர்ஷித் ராணா பந்தில் 1 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 30 ரன்களை எடுத்து, ஜடேஜாவிடம் கேட்ச் தந்து வெளியேறினார்.
Bu hikaye Dinamani Villupuram dergisinin January 19, 2026 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Villupuram'den DAHA FAZLA HİKAYE
Dinamani Villupuram
மாற்றம் தந்த மதிப்பீடு !
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிமுகப்படுத்தியுள்ள 'திரைவழி மதிப்பீட்டு முறை' என்பது வெறும் கணினிமயமாக்கல் மட்டுமல்ல; அது ஒவ்வொரு மாணவரின் உழைப்புக்கும் வாரியம் வழங்கும் ஒரு பாதுகாப்பு உறுதிமொழியாகும்.
2 mins
May 16, 2026
Dinamani Villupuram
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு
4 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகரிப்பு
1 mins
May 16, 2026
Dinamani Villupuram
தமிழக முதல்வர் விஜய் விரைவில் தில்லி பயணம்
தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு, குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், முக்கிய மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோரை முதல்முறையாகச் சந்திப்பதற்காக மே மாத கடைசி வாரத்தில் தில்லி வரவுள்ளார்.
1 min
May 16, 2026
Dinamani Villupuram
ஆசிய யு-17 குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 17 பதக்கங்கள்
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான (யு15, யு17) ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், யு-17 பிரிவில் இந்தியா 2 தங்கம், 7 வெள்ளி, 8 வெண்கலம் என 17 பதக்கங்களுடன் நிறைவு செய்தது.
1 min
May 16, 2026
Dinamani Villupuram
மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வரவு வைப்பு
தமிழகத்தில் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் மகளிர் உரிமைத் தொகையாக ரூ.1,000 வெள்ளிக்கிழமை (மே 15) வரவு வைக்கப்பட்டது.
1 min
May 16, 2026
Dinamani Villupuram
சிறந்த ஏ.ஐ. தொழில்நுட்பப் பயன்பாட்டுக்காக இந்தியன் வங்கிக்கு 'கோல்டன் பீகாக்' விருது
வங்கிச் சேவைகளில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைத் திறம்பட பயன்படுத்தியதற்காக, இந்தியன் வங்கிக்கு நடப்பு ஆண்டுக்கான மதிப்புமிக்க 'கோல்டன் பீகாக்' விருது வழங்கப்பட்டுள்ளது.
1 min
May 16, 2026
Dinamani Villupuram
வாரத்தின் கடைசி நாளில் பங்குச்சந்தை வீழ்ச்சி
இந்தியப் பங்குச் சந்தை, வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதன்மூலம், கடந்த 2 நாள்களாக நீடித்த முன்னேற்றம் தடைபட்டது.
1 min
May 16, 2026
Dinamani Villupuram
பயிற்சி மருத்துவர் பாலியல் கொலைச் சம்பவம் மேற்கு வங்கத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடைநீக்கம்
கொல்கத்தா ஆர்ஜி கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் விசாரணையை முறையாக கையாளாத குற்றச்சாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை முதல்வர் சுவேந்து அதிகாரி இடைநீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
1 min
May 16, 2026
Dinamani Villupuram
ஜூன் 21-இல் இளநிலை நீட் மறுதேர்வு
அடுத்த ஆண்டுமுதல் கணினிவழியில் நடத்த முடிவு
2 mins
May 16, 2026
Dinamani Villupuram
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் உண்மை நிலை!
சிந்து நதி அமைப்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பாயும் முக்கிய நதிகளான சிந்து, செனாப், ஜீலம், ராவி, பியாஸ், சட்லஜ் ஆகியவற்றை உள்ளடக்கியது.
3 mins
May 15, 2026
Listen
Translate
Change font size
