Denemek ALTIN - Özgür
அமைதி திட்டம்: உக்ரைனுக்கு டிரம்ப் கெடு
Dinamani Villupuram
|November 23, 2025
தனது 28 அம்ச அமைதித் திட்டத்தை ஏற்க உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கெடு விதித்துள்ளார். உக்ரைன் அரசு ஏற்கெனவே நிராகரித்திருந்த பல அம்சங்கள் அந்த திட்டத்தில் இடம் பெற்றுள்ள நிலையில், டிரம்ப் விதித்துள்ள கெடு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இது குறித்து டிரம்ப் கூறியதாவது: போர் நிறுத்தம் தொடர்பான வரைவு திட்டத்தை உக்ரைன் வரும் வியாழக்கிழமைக்குள் (நவ. 27) ஏற்க வேண்டும். அதுதான் சரியான நேரம். அந்த தேதிக்குள் அமைதி திட்டத்தை உக்ரைன் ஏற்காவிட்டால் அந்த நாட்டுக்கு அமெரிக்கா அளித்துவரும் ஆதரவு நிறுத்தப்படும்.
இந்த வரைவு திட்டம் ரஷியா, உக்ரைன் ஆகிய இரு தரப்புக்குமே நன்மை பயக்கும். எனவே உக்ரைன் அரசு அதை ஏற்க வேண்டும். அதுதான் அமைதிக்கு வழிவகுக்கும் என்று டிரம்ப் வலியுறுத்தினார்.
எனினும், உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலன்ஸ்கி கூறுகையில், 'இது உக்ரைன் வரலாற்றின் மிகக் கடினமான தருணங்களில் ஒன்று. நாங்கள் எங்கள் இறையாண்மையை இழப்பது, அல்லது எங்களுக்கு உதவியளித்து வரும் முக்கிய நாட்டின் ஆதரவை இழப்பது ஆகிய இரண்டு கடினமான முடிவுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
Bu hikaye Dinamani Villupuram dergisinin November 23, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Villupuram'den DAHA FAZLA HİKAYE
Dinamani Villupuram
பிவிஆர் ஐநாக்ஸ் லாபம் ரூ.186.4 கோடி
நாட்டின் முன்னணி திரையரங்க நிறுவனமான பிவிஆர் ஐநாக்ஸ், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.
1 min
May 13, 2026
Dinamani Villupuram
மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் இன்று மழை வாய்ப்பு
மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் புதன்கிழமை (மே 13) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
May 13, 2026
Dinamani Villupuram
வாராக்கடன் வசூல் நடவடிக்கைக்கு 4,000 பணியாளர்கள்: எஸ்பிஐ
நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ, தனது கடன் வசூல் நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் அடுத்த ஓராண்டுக்குள் புதிதாக 4,000 பணியாளர்களை நியமிக்கத் திட்டமிட்டுள்ளது.
1 min
May 13, 2026
Dinamani Villupuram
திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
பள்ளிகள் விடுமுறை என்பதால் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
1 min
May 13, 2026
Dinamani Villupuram
ஷான்டோ, நஹித் ராணா அசத்தல்: மிர்பூர் டெஸ்ட்டில் வங்கதேசம் வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் 104 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.
1 min
May 13, 2026
Dinamani Villupuram
மகளிர் டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்க அணியில் ஷப்னிம்
நடப்பாண்டு மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணி, 15 பேருடன் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min
May 13, 2026
Dinamani Villupuram
தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரிக்க முடிவு
2 mins
May 13, 2026
Dinamani Villupuram
நிதித் துறைச் செயலராக எம்.ஏ. சித்திக் நியமனம்
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பதவி வகித்து வந்த எம். ஏ. சித்திக், தமிழக அரசின் நிதித் துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Villupuram
முதல்வரின் சிறப்பு அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமனம்
முதல்வரின் சிறப்பு அதிகாரியாக (அரசியல்) ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Villupuram
நாளை திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்
திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம் வியாழக்கிழமை (மே 14) நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
1 min
May 13, 2026
Listen
Translate
Change font size
