Facebook Pixel நீதிபதி பணிக்கு வழக்குரைஞர் பயிற்சி கட்டாயம் உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மனு | Dinamani Villupuram - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

நீதிபதி பணிக்கு வழக்குரைஞர் பயிற்சி கட்டாயம் உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மனு

Dinamani Villupuram

|

June 17, 2025

சட்ட மாணவர்கள் படிப்பை முடித்தவுடன் நீதித்துறை பணியாளர் தேர்வில் பங்கேற்க முடியாத வகையில், உச்சநீதிமன்றம் கடந்த மே 20-ஆம் தேதி பிறப்பித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புது தில்லி, ஜூன் 16:

சட்டப் படிப்பை முடித்து அண்மையில் வழக்குரைஞராக பதிவு செய்த சந்திர சென் யாதவ் என்பவர் சார்பில் இந்த மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், 'நீதித் துறை பணித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் ஒரே மாதிரியாக 3 ஆண்டுகள் வழக்குரைஞர் பயிற்சி கட்டாயம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, தன்னிச்சையான மற்றும் நியாயமற்ற உத்தரவாகும். இந்த உத்தரவின் அடிப்படையில் நீதித்துறை பணியாளர் தேர்வு நடைமுறைகளில் தேவையான மாற்றங்களை செய்ய அனைத்து உயர்நீதிமன்றங்களையும், மாநில அரசுகளையும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

Dinamani Villupuram'den DAHA FAZLA HİKAYE

Dinamani Villupuram

பிவிஆர் ஐநாக்ஸ் லாபம் ரூ.186.4 கோடி

நாட்டின் முன்னணி திரையரங்க நிறுவனமான பிவிஆர் ஐநாக்ஸ், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.

time to read

1 min

May 13, 2026

Dinamani Villupuram

மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் இன்று மழை வாய்ப்பு

மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் புதன்கிழமை (மே 13) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 13, 2026

Dinamani Villupuram

வாராக்கடன் வசூல் நடவடிக்கைக்கு 4,000 பணியாளர்கள்: எஸ்பிஐ

நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ, தனது கடன் வசூல் நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் அடுத்த ஓராண்டுக்குள் புதிதாக 4,000 பணியாளர்களை நியமிக்கத் திட்டமிட்டுள்ளது.

time to read

1 min

May 13, 2026

Dinamani Villupuram

திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

பள்ளிகள் விடுமுறை என்பதால் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

time to read

1 min

May 13, 2026

Dinamani Villupuram

ஷான்டோ, நஹித் ராணா அசத்தல்: மிர்பூர் டெஸ்ட்டில் வங்கதேசம் வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் 104 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.

time to read

1 min

May 13, 2026

Dinamani Villupuram

மகளிர் டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்க அணியில் ஷப்னிம்

நடப்பாண்டு மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணி, 15 பேருடன் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

time to read

1 min

May 13, 2026

Dinamani Villupuram

தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரிக்க முடிவு

time to read

2 mins

May 13, 2026

Dinamani Villupuram

நிதித் துறைச் செயலராக எம்.ஏ. சித்திக் நியமனம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பதவி வகித்து வந்த எம். ஏ. சித்திக், தமிழக அரசின் நிதித் துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Villupuram

முதல்வரின் சிறப்பு அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமனம்

முதல்வரின் சிறப்பு அதிகாரியாக (அரசியல்) ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Villupuram

நாளை திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்

திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம் வியாழக்கிழமை (மே 14) நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Translate

Share

-
+

Change font size