Denemek ALTIN - Özgür
சீன பொருள்களுக்கு 10% வரி குறைப்பு
Dinamani Vellore
|October 31, 2025
ஷி ஜின்பிங்கை சந்தித்த பிறகு டிரம்ப் அறிவிப்பு
-
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீதான வரியை 57 சதவீதத்திலிருந்து 47 சதவீதமாக அமெரிக்கா குறைத்துள்ளது.
தென்கொரியாவின் புசான் நகரில் சீன அதிபர் ஷி ஜின்பிங்குடனான சந்திப்புக்குப் பிறகு இது தொடர்பான அறிவிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டார்.
ஆசிய-பசிபிக் பொருளாதார உச்சி மாநாடு புசான் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு இடையே, டிரம்ப்-ஷி ஜின்பிங் சந்தித்து பேச்சுவார்த்தையை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் 40 நிமிஷங்கள் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அமெரிக்கா திரும்பும் முன்பாக செய்தியாளர்களிடம் டிரம்ப் கூறியதாவது:
சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் நடத்திய பேச்சுவார்த்தை மிகப் பெரிய வெற்றி. அரிய கனிமங்கள் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்தி ஏற்றுமதியை அனுமதிக்கவும், அமெரிக்காவிடமிருந்து சோயா பீன் பயறுகளை வாங்கவும் சீனா ஒப்புக்கொண்டது.
Bu hikaye Dinamani Vellore dergisinin October 31, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Vellore'den DAHA FAZLA HİKAYE
Dinamani Vellore
நார்த்ஈஸ்ட்டுக்கு முதல் வெற்றி
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால் பந்து போட்டியில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி 2-1 கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் எஃப் சியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.
1 min
March 16, 2026
Dinamani Vellore
அல்கராஸுக்கு அதிர்ச்சி அளித்த மெத்வதெவ்
இறுதிச்சுற்றில் சின்னருடன் பலப்பரீட்சை
1 mins
March 16, 2026
Dinamani Vellore
நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,008 லிட்டர் பால் அபிஷேகம்
பங்குனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,008 லிட்டர் பால் அபிஷேகம் நடைபெற்றது.
1 min
March 16, 2026
Dinamani Vellore
சீன கிராண்ட் ப்ரீ: ஆன்டனெலி முதலிடம்
ஃபார்முலா ஒன் (எஃப்1) கார் பந்தயத்தின் சீன கிராண்ட் ப்ரீயில் இத்தாலி வீரரும், மெர்சிடஸ் டிரைவருமான கிம் ஆன்டெனலி ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றார்.
1 min
March 16, 2026
Dinamani Vellore
தமிழகத்தில் ஏப்.23-இல் பேரவைத் தேர்தல்
மே 4-இல் வாக்கு எண்ணிக்கை. புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் தேர்தல் தேதி அறிவிப்பு
2 mins
March 16, 2026
Dinamani Vellore
பயணங்களுக்கான எரிபொருள்
'முதல் இடம்', 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட படங்களில் கலை இயக்குநராக முத்திரை பதித்தவர் ஜான் பிரிட்டோ.
1 min
March 15, 2026
Dinamani Vellore
எய் கணை நிழலின் கழியும்
தலைவன் பொருள்தேட தலைவியைவிட்டு பிரிந்து செல்ல நினைக்கிறான்.
1 min
March 15, 2026
Dinamani Vellore
இந்திய வாகனச் சந்தை பிப்ரவரியில் 26% வரலாற்று வளர்ச்சி
24 லட்சம் வாகனங்கள் விற்பனையாகி சாதனை
1 min
March 15, 2026
Dinamani Vellore
இறுதி ஆட்டத்தில் சபலென்கா-ரைபகினா மோதல்
முதல் அரையிறுதியில் பெலாரஸின் சபலென்கா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் செக் குடியரசின் லின்டா நோஸ்கோவாவை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றார்.
1 min
March 15, 2026
Dinamani Vellore
சென்னையின் ஆன்மா
இயற்கை எழில் சூழ்ந்துள்ள பெருநகர சென்னை மாநகராட்சியானது தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரமுடைய தலைநகராகவும் உள்ளது.
2 mins
March 15, 2026
Listen
Translate
Change font size
