Denemek ALTIN - Özgür
பாகிஸ்தானின் கருத்தைப் பிரதிபலிக்கும் ராகுல் காந்தி
Dinamani Vellore
|July 28, 2025
பயங்கரவாத விவகாரத்தில் பாகிஸ்தானின் கருத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதிபலிக்கிறார் என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
-
புதுதில்லி, ஜூலை 27:
மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையை ராகுல் விமர்சித்து வருகிறார். இது தொடர்பாக அவர் அண்மையில் கூறுகையில், 'ஒருபுறம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்கிறது என்றும் மறுபுறம் வெற்றி கிடைத்துவிட்டதாகவும் நீங்கள் (மத்திய அரசு) கூறுகிறீர்கள். ஒன்று வெற்றி கிடைத்திருக்க வேண்டும்; அல்லது ஆபரேஷன் சிந்தூர் தொடர வேண்டும். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தானே தடுத்து நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் 25 முறை கூறி விட்டார். நமது வெளியுறவுக் கொள்கையை மத்திய அரசு சிதைத்துவிட்டது. ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் யாரும் நம்மை ஆதரிக்கவில்லை' என்று தெரிவித்திருந்தார்.
ராகுலின் விமர்சனத்துக்கு பதிலளிக்கும் வகையில் பாஜகவின் தகவல் தொடர்பு அணித் தலைவர் அமித் மாளவியா, எக்ஸ் வலைதளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
Bu hikaye Dinamani Vellore dergisinin July 28, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Vellore'den DAHA FAZLA HİKAYE
Dinamani Vellore
WPL வரலாற்று வெற்றி: எலிமினேட்டரில் குஜராத்
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 19-ஆவது ஆட்டத்தில் குஜராத் ஜயன்ட்ஸ் 11 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.
1 min
January 31, 2026
Dinamani Vellore
'ஜனநாயகன்' திரைப்பட விவகாரம்: சான்றிதழ் வாரியம் கேவியட் மனு
விஜய் நடித்த தமிழ்த் திரைப்படமான ஜனநாயகன் வெளியீடு தொடர்பாக, தங்கள் கருத்தைக் கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்று கோரி மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (சி.பி.எஃப்.சி.) உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
1 min
January 31, 2026
Dinamani Vellore
அல்கராஸ் சவால்; ஜோகோவிச் தயார்
இறுதிச்சுற்றில் நாளை பலப்பரீட்சை
1 mins
January 31, 2026
Dinamani Vellore
54.5 சதவீதத்தை எட்டிய நிதிப் பற்றாக்குறை
நிகழ் நிதியாண்டுக்கான (202526) மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை 2025, டிசம்பரில் 54.5 சதவீதத்தை எட்டியதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டன.
1 min
January 31, 2026
Dinamani Vellore
சபரிமலை தங்கக் கவச முறைகேடு வழக்கு: நடிகர் ஜெயராமிடம் எஸ்ஐடி விசாரணை
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு வழக்கில் பிரபல நடிகர் ஜெயராமிடம் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.
1 min
January 31, 2026
Dinamani Vellore
தேசிய பங்குச் சந்தையின் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு செபி பச்சைக்கொடி!
இந்தியாவின் மிகப்பெரிய பங்குச்சந்தையான தேசிய பங்குச்சந்தை, ஒரு நிறுவனமாக தனது பங்குகளைப் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய (ஐபிஓ) இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியமான செபி வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.
1 min
January 31, 2026
Dinamani Vellore
மீண்டும் 'கரடி' ஆதிக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!
இந்த வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தையில் 'கரடி' மீண்டும் ஆதிக்கம் கொண்டது.
1 min
January 31, 2026
Dinamani Vellore
ராகுல் காந்தியுடனான பேச்சு சுமுகமாக இருந்தது
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி தொடர்பாக ராகுல் காந்தியுடனான தனது பேச்சு சுமுகமாக இருந்ததாக திமுக துணை பொதுச் செயலாரும், தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தலைவருமான கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
1 min
January 31, 2026
Dinamani Vellore
மணிப்பூர் சட்டப்பேரவை முடக்கப்பட்டு விரைவில் ஓராண்டு நிறைவு!
ஜனநாயக அரசு அமைவது எப்போது?
1 mins
January 31, 2026
Dinamani Vellore
வம்பு செய்யும் வங்கதேசம்!
ஒருபது நாடுகளின் கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் ஐ. சி. சி. 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் வரும் பிப்ரவரி ஏழாம் தேதி தொடங்க உள்ளன.
2 mins
January 31, 2026
Translate
Change font size

