Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl
The Perfect Holiday Gift Gift Now

ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயிலில் ஜேஷ்டாபிஷேகம் தொடக்கம்

Dinamani Vellore

|

July 07, 2025

திருப்பதியில் உள்ள ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயிலில் மூன்று நாள் ஜேஷ்டாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

திருப்பதி, ஜூலை 6:

ஒவ்வொரு ஆனி மாதமும் திருப்பதியில் உள்ள ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமிக்கு ஜேஷ்டாபிஷேகம் நடத்துவது ஒரு பாரம்பரியம். இதில், உற்சவர் சிலைகளுக்கு அணிவிக்கப்பட்ட தங்கக் கவசம் களையப்பட்டு, அதைச் செப்பனிட்டு மீண்டும் அணிவிக்கப்படுவது வழக்கம்.

Dinamani Vellore'den DAHA FAZLA HİKAYE

Dinamani Vellore

பிச்சாவரம், கோடியக்கரையில் பறவைகள் கணக்கெடுப்பு

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே பிச்சாவரத்தில் வனத் துறை சார்பில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுக்கும் பணி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (டிச.

time to read

1 min

December 29, 2025

Dinamani Vellore

விஷம் குடித்த காவலர் உயிரிழப்பு

சங்கரன்கோவில் அருகே விஷம் குடித்த காவலர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

time to read

1 min

December 29, 2025

Dinamani Vellore

ரயிலில் அடிபட்டு 50 ஆடுகள் இறப்பு

தென்காசி அருகே ராமச்சந்திரன்பட்டணம் பகுதியில் அதிவிரைவு ரயிலில் அடிபட்டு 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்தன.

time to read

1 min

December 29, 2025

Dinamani Vellore

ஏற்பாடுகளில் சமரசம் வேண்டாம்

அர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸியின் இந்தியச் சுற்றுப்பயணம் அண்மையில் பேசு பொருளானது.

time to read

2 mins

December 29, 2025

Dinamani Vellore

டிச. 31-இல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

அதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம் புதன்கிழமை (டிச.

time to read

1 min

December 29, 2025

Dinamani Vellore

நெஞ்சொடு கிளத்தல்

ஒரு செய்தியை யாரிடமும் கூறமுடியாததாக இருப்பின் என்ன செய்வது?

time to read

2 mins

December 28, 2025

Dinamani Vellore

விருப்பத்தை அடையவே வாழ்க்கை

“கண் பார்வை சவால் இருக்கத்தான் செய்கிறது.

time to read

2 mins

December 28, 2025

Dinamani Vellore

ஈழத்து மெல்லிசை மன்னர்

'ஈழத்து மெல்லிசை மன்னர்' என அழைக்கப்படுபவர் எம். பி. பரமேஷ். 1980-களில் இலங்கை வானொலியில் இவரது இசையமைப்பில் உருவான பல பாடல்கள் பிரபலம்.

time to read

1 min

December 28, 2025

Dinamani Vellore

Dinamani Vellore

பாக்சிங் டே டெஸ்ட்: இங்கிலாந்து வெற்றி

15 ஆண்டுகள் கழித்து ஆஸி.யில் தோல்விக்கு முற்றுப்புள்ளி

time to read

2 mins

December 28, 2025

Dinamani Vellore

ரயிலிலிருந்து விழுந்து இருவர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந் தூர்பேட்டை அருகே கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலிலிருந்து தவறி விழுந்து இருவர் உயிரிழந்த னர்.

time to read

1 min

December 28, 2025

Translate

Share

-
+

Change font size

Holiday offer front
Holiday offer back