Denemek ALTIN - Özgür
90 நாள்களுக்கு வர்த்தகப் போர் நிறுத்தம்: அமெரிக்கா-சீனா ஒப்புதல்
Dinamani Vellore
|May 13, 2025
கூடுதல் வரி விதிப்புகள் மூலம் நடத்திவரும் வர்த்தகப் போரை 90 நாள்களுக்கு நிறுத்திவைக்க அமெரிக்காவும் சீனாவும் ஒப்புக் கொண்டுள்ளன.
-
ஜெனீவா, மே 12:
இது குறித்து பேச்சுவார்த்தைக் குழுவைச் சேர்ந்த அமெரிக்க வர்த்தகத்துறை பிரதிநிதி ஜேமிசன் கிரீர் திங்கள்கிழமை கூறியதாவது:
அமெரிக்காவும் சீனாவும் அண்மைக் காலமாக பரஸ்பரம் அறிவித்துவந்த கூடுதல் வரி விதிப்புகளை 90 நாள்களுக்கு நிறுத்திவைக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளோம்.
அதன்படி, சீன பொருள்கள் மீது அறிவிக்கப்பட்டிருந்த 145 சதவீத கூடுதல் வரி விதிப்பு 30 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. சீனாவும் அமெரிக்க பொருள்கள் மீதான 115 சதவீத கூடுதல் வரி விதிப்பை 10 சதவீதமாகக் குறைக்கிறது என்றார் அவர்.
Bu hikaye Dinamani Vellore dergisinin May 13, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Vellore'den DAHA FAZLA HİKAYE
Dinamani Vellore
திருப்பதியில் பொன்னக்கால்வாய் உற்சவம்
திருப்பதி கோவிந்தராஜ சுவாமிக்கு வெள்ளிக்கிழமை பொன்னக்கால்வாய் உற்சவம் கோலாகலமாக நடத்தப்பட்டது.
1 min
May 02, 2026
Dinamani Vellore
பச்சைப் பட்டு உடுத்தி வைகையில் எழுந்தருளினார் அழகர்
மதுரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
2 mins
May 02, 2026
Dinamani Vellore
தங்கம் பவுனுக்கு ரூ.1,440 குறைவு
ஆபரணத் தங் கத்தின் விலை வெள்ளிக்கி ழமை காலை, மாலை என இரு முறை பவுனுக்கு ரூ.
1 min
May 02, 2026
Dinamani Vellore
ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழு மலையானை தரிசிக்க பக்தர் கள் தர்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனர்.
1 min
May 02, 2026
Dinamani Vellore
இறுதிச்சுற்றில் சின்னர், கொஸ்டியுக்
களிமண் களத்தில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், இத்தாலியின் யானிக் சின்னர், உக்ரைனின் மார்த்தா கொஸ்டியுக் ஆகியோர் தங்கள் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.
1 min
May 02, 2026
Dinamani Vellore
கொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவு
மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் திங்கள்கிழமை (மே 4) எண்ணப்பட உள்ள நிலையில், கொல்கத்தா மத்திய வர்த்தக மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 3) முதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவை நடைமுறைப்படுத்த கொல்கத்தா மாநகர காவல் துறை தீர்மானித்துள்ளது.
1 min
May 02, 2026
Dinamani Vellore
13 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்
தமிழகத்தின் 13 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
May 02, 2026
Dinamani Vellore
வணிக சமையல் எரிவாயு விலை ரூ.993 உயர்வு
5 கிலோ சிலிண்டர் விலை ரூ.261 அதிகரிப்பு
1 min
May 02, 2026
Dinamani Vellore
திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக லட்சக்கணக்கானோர் கிரிவலம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் சித் திரை பௌர்ணமியையொட்டி, 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழ மையும் லட்சக்கணக்கானோர் கிரிவலம் சென்றனர்.
1 min
May 02, 2026
Dinamani Vellore
அபார வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா
தாமஸ் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியின் காலிறுதியில் இந்தியா 3-0 என சீன தைபேவை வெள்ளிக்கிழமை வென்று, அரையிறுதிக்கு முன்னேறியது.
1 min
May 02, 2026
Translate
Change font size
