Denemek ALTIN - Özgür
தனியார் ஹஜ் பயணக் கட்டணம் பல லட்சம் உயர்வு
Dinamani Vellore
|April 21, 2025
வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த வலியுறுத்தல்
புது தில்லி, ஏப். 20: இஸ்லாமியர்களின் ஹஜ் யாத்திரைக்கு தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட 42,507 இடங்கள் ரத்தானதால், ஹஜ் பயணத்துக்கான கட்டணம் பல லட்சம் உயர்ந்துள்ளது.
கடைசி நேரத்தில் பயண இடங்கள் ரத்தானதால் நாடு முழுவதும் உள்ள ஹஜ் பயணிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.
இதுபோன்று வருங்காலங்களில் ஏற்படாமல் இருக்க தனியார் ஹஜ் பயணத்துக்கான பல்வேறு கட்ட செலவுகளை வெளிப்படைத்தன்மையுடன் இணையத்தில் அரசு அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கட்டாயக் கடமை: இஸ்லாமியர்களின் கட்டாயக் கடமையான புனித ஹஜ் பயணத்தை வாழ்நாளில் ஒரு முறையாவது நிறைவேற்ற உலகம் முழுவதும் உள்ள 25 கோடி பேர் வாழ்நாள் முழுவதும் பணத்தை சேமித்து வைக்கிறார்கள்.
சுமார் 20 கோடி இந்திய முஸ்லிம்களுக்காக சவூதி அரேபியா ஆண்டுதோறும் ஹஜ் பயண இடங்களை ஒதுக்கி வருகிறது. கடந்த 2014-இல் 1,36,020-ஆக இருந்த இடங்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து நிகழாண்டு 1,75,025-ஆனது.
இதில், 1,22,518 இடங்கள் அரசு சார்பில் ஹஜ் கமிட்டிகளுக்கும், மீதமுள்ள 52,507 இடங்கள் தனியார் நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்பட்டது.
Bu hikaye Dinamani Vellore dergisinin April 21, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Vellore'den DAHA FAZLA HİKAYE
Dinamani Vellore
கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!
'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Vellore
கோமாரிக்கல்
கால்நடைகளின் காவலன்!
1 mins
November 02, 2025
Dinamani Vellore
நடமாடும் உயிர்க்காவலர்
எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.
2 mins
November 02, 2025
Dinamani Vellore
கடல் கடந்தும் தமிழ்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.
1 mins
November 02, 2025
Dinamani Vellore
புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை
இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Vellore
முதல் பெண்ணாக ஆசை
காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Vellore
படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.
தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Vellore
யுபிஐ சர்க்கிள்: அமேஸானின் புதிய வசதிகள்
தனது பணப்பட்டுவாடா செயலி மூலம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பணம் அனுப்புவதற்கான யுபிஐ சர்க்கிள் முறையில் புதிய வசதிகளை அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Vellore
அன்புள்ள ஆசிரியருக்கு...
கட்டுப்பாடு வேண்டும்
1 min
November 01, 2025
Dinamani Vellore
பிரதமர் மோடி பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
தமிழ்நாட்டில் தொழிலாளர்களுக்கு துன்புறுத்தலா?
1 mins
November 01, 2025
Translate
Change font size
