Denemek ALTIN - Özgür
எதனால் ‘எத்தனால்’?
Dinamani Tiruvarur
|May 05, 2026
அண்மைக்காலமாக பெரிய அளவில் பேசுபொருளாகி இருக்கும் ஒரு சொற்றொடர் 'எத்தனால் கலந்த பெட்ரோல்'.
இதை உபயோகிப்பதால் இந்தியாவின் பெட்ரோல் இறக்குமதி வெகுவாகக் குறையும் என்று ஒரு புறமும், இதனால் இந்தியாவின் பல பகுதிகளில், குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடகம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகப் பாதிக்கப்படும் என்ற பயம் இன்னொரு புறமும் பரவலான விவாதத்துக்கு உள்ளாகி வருகிறது.பொதுமக்களைக் குழப்பத்துக்கு உண்டாக்கும் தலைப்புச் செய்திகளாக 'ஒரு லிட்டர் எத்தனால் தயாரிக்க, 10,000 லிட்டர் குடிநீர் தேவை' என்கிற மாதிரியான வெடிகுண்டுகள் சமூக வலைதளங்களில் ஏற்கெனவே கடை விரிக்கத் தொடங்கி விட்டன. பொதுமக்களுக்கு இது குறித்த தெளிவு இருக்க வேண்டியது அவசியம்.
எத்தனால் கலந்த பெட்ரோல் என்பது ஒரு புதிய கொள்கைச் சிந்தனை அல்ல; உலக அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு 1970-80-களில் ஏற்பட்டபோதே இந்தச் சிந்தனை தொடங்கி விட்டது. பெட்ரோலில் குறிப்பிட்ட அளவு எத்தனால் கலக்கும் போது அந்த அளவுக்கான பெட்ரோல் தேவை குறைவதுடன், அது உபயோகிக்கப்படும் வாகனங்களின் புகையால் குறைந்த அளவே மாசு ஏற்படுகிறது என்பது கண்டறியப்பட, எத்தனாலுக்கு ஒரு மவுசு ஏற்படத் தொடங்கியது. (இந்தியா போன்ற வளரும் நாடுகளும், மற்ற ஏழை நாடுகளும் எல்லாவிதமான கட்டுப்பாடுகளையும் கடைப்பிடித்து, பல தியாகங்களைச் செய்து காற்றை சிறிது சிறிதாக தூய்மைப்படுத்தி வைத்தால், வளர்ந்த நாடுகள் தங்களுடைய ஆணவக் கொள்கைகளால், போர் என்ற பெயரில் சில நாள்களிலேயே வளிமண்டலத்தைப் பலமடங்கு பாழ்படுத்தி விடுகிறார்கள் என்பது நிதர்சனம்).
சர்க்கரை ஆலைகளின் துணை உற்பத்திப் பொருளாகிய மொலாசஸ் என்பதிலிருந்து எத்தனால் தயாரித்து பெட்ரோலுடன் கலந்து உபயோகிப்பது சோதனை அளவில் சாத்தியம் என்று ஆனது. முதன்முதலில், 2003-ஆம் ஆண்டில் எத்தனால் கலந்த பெட்ரோலை உபயோகிப்பது என்பது கொள்கை முடிவாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
Bu hikaye Dinamani Tiruvarur dergisinin May 05, 2026 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Tiruvarur'den DAHA FAZLA HİKAYE
Dinamani Tiruvarur
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி; கேரளத்தைக் கைப்பற்றியது காங்கிரஸ்
அஸ்ஸாமில் மீண்டும் பாஜக
1 mins
May 05, 2026
Dinamani Tiruvarur
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முதல் 3 சுற்றுகள் வரை பின்னடைவைச் சந்தித்த திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின், படிப்படியாக முன்னிலை பெற்று 7,140 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
1 min
May 05, 2026
Dinamani Tiruvarur
கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வி
கொளத்தூர் தொகு தியில் நான்காவது முறையாகப் போட்டியிட்ட முதல்வர் மு. க. ஸ்டா லின் தோல்வியடைந்தார்.
1 min
May 05, 2026
Dinamani Tiruvarur
இன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை
தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி உள்பட 7 மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (மே 5) பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
May 05, 2026
Dinamani Tiruvarur
ஓ.பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக வெற்றி
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக 6,805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
1 min
May 05, 2026
Dinamani Tiruvarur
டெல்லியுடன் இன்று மோதும் சென்னை
ஐபிஎல் போட்டியின் 48-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் செவ்வாய்க்கிழமை (மே 5) மோதுகின்றன.
1 min
May 05, 2026
Dinamani Tiruvarur
அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி தோல்வி
மதுரை மத்திய தொகுதியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும், மதுரை கிழக்கு தொகுதியில் அமைச்சர் பி. மூர்த்தியும் அதிர்ச்சித் தோல்வியடைந்தனர்.
1 min
May 05, 2026
Dinamani Tiruvarur
20 சதவீதமாகக் குறைந்த அதிமுக வாக்கு வங்கி
அதிமுகவின் 50 ஆண்டுகால வரலாற்றில் மூன்றாம் முறையாக 20 சதவீதமாக அக்கட்சியின் வாக்கு குறைந்துள்ளது.
1 mins
May 05, 2026
Dinamani Tiruvarur
எஸ்பான்யோலை வென்றது ரியல் மாட்ரிட்
ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் 2-0 கோல் கணக்கில் எஸ்பான்யோலை திங்கள்கிழமை வென்றது.
1 min
May 05, 2026
Dinamani Tiruvarur
தியாகராய நகர் தொகுதியில் தவெக பொதுச் செயலர் என்.ஆனந்த் வெற்றி
சென்னை தியாகராய நகர் தொகுதியில் தவெக பொதுச் செயலர் என்.
1 min
May 05, 2026
Listen
Translate
Change font size
