Facebook Pixel ரூ.53,000 கோடிக்கு விற்பனை செய்த வீடு-மனை நிறுவனங்கள் | Dinamani Tiruvarur - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun
Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

ரூ.53,000 கோடிக்கு விற்பனை செய்த வீடு-மனை நிறுவனங்கள்

Dinamani Tiruvarur

|

September 02, 2025

இந்தியாவின் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட 28 வீடு-மனை வர்த்தக நிறுவனங்கள் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் சுமார் ரூ.53,000 கோடி மதிப்பிலான சொத்துகளை விற்பனை செய்துள்ளன.

புது தில்லி, செப். 1:

இது குறித்து அந்த நிறுவனங்கள் பங்குச் சந்தையில் தாக்கல் செய்துள்ள ஒழுங்காற்று அறிக்கைகளின் தரவுகள் தெரிவிப்பதாவது:

கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 28 பட்டியலிடப்பட்ட வீடு-மனை நிறுவனங்கள் மொத்தம் ரூ.52,842 கோடி மதிப்பிலான சொத்துகளை விற்பனை செய்துள்ளன.

விற்பனை முன்பதிவுகளைப் பொருத்தவரை, பெங்களூரைச் சேர்ந்த பிரஸ்டீஜ் எஸ்டேட்ஸ் ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் ரூ.12,126.4 கோடி மதிப்பிலான சொத்துகளுக்கு விற்பனை முன்பதிவு பெற்று முதலிடம் பிடித்துள்ளது.

சந்தை மூலதனத்தில் இந்தியாவின் மிகப்பெரிய வீடு-மனை நிறுவனமான டிஎல்எஃப் லிமிடெட், குருகிராமின் ஆடம்பர வீட்டு விற்பனை மூலம் ரூ.11,425 கோடி மதிப்பில் விற்பனை முன்பதிவு பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.

மதிப்பீட்டுக் காலாண்டில் மும்பையைச் சேர்ந்த கோத்ரெஜ் ப்ராபர்ட்டீஸ் ரூ.7,082 கோடி மதிப்பிலும், லோதா டெவலப்பர்ஸ் ரூ.4,450 கோடி மதிப்பிலும் சொத்துகளை விற்பனை செய்துள்ளன.

Dinamani Tiruvarur'den DAHA FAZLA HİKAYE

Dinamani Tiruvarur

நோய்நாடி நோய்முதல் நாடி...

நாடுதோறும் நீதிமன்றங்கள் நிறைய இருக்கின்றன.

time to read

3 mins

April 25, 2026

Dinamani Tiruvarur

ஜனநாயகத்தை மதித்து அமைதிப் புரட்சி!

தமிழக மக்கள் ஜனநாயகத்தை மதித்து, அமைதிப் புரட்சி செய்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

time to read

1 min

April 25, 2026

Dinamani Tiruvarur

வாக்காளர்களுக்கு பாராட்டு

வாக்காளர் ஒவ்வொருவரும் சமூக மாற்றத்துக்கான உன்னதமான பணியைச் செய்திருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

April 25, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

ராம்குமார் மரணம் தொடர்பான வழக்கு முடித்துவைப்புக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

மென் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் உயிரிழந்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்த தேசிய மனித உரிமை ஆணைய உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

time to read

1 min

April 25, 2026

Dinamani Tiruvarur

கனிவான இதயம்...துணிச்சலான சிந்தனை

வாழ்க்கை பெரும்பாலும் ஒரு விசித்திரமான சவாலையே நம்முன் நிறுத்துகிறது.

time to read

2 mins

April 25, 2026

Dinamani Tiruvarur

சட்டப்பேரவைத் தேர்தல்: விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, ஏராளமானோர் விமானத்தில் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதால் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

time to read

1 min

April 23, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

வங்கதேசத்தை வென்றது இலங்கை

மகளிர் ஒருநாள் கிரிக்கெட்

time to read

1 min

April 23, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

விஜேடி பல்கலை.- டாடா மோட்டார்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம்

விஐடி பல்கலைக்கழகம், டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

time to read

1 min

April 23, 2026

Dinamani Tiruvarur

வீட்டில் பதுக்கிய 900 சேலைகள் பறிமுதல்

மன்னார் குடி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.

time to read

1 min

April 23, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

போதுமலைக்கு முதல்முறையாக சாலை வழியாக கொண்டுசெல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

ராசிபுரம் அருகே உள்ள மலைக் கிராமமான போதமலைக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளதால் முதல்முறையாக சாலை வழியாக வாகனங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை கொண்டுசெல்லப்பட்டன.

time to read

1 min

April 23, 2026

Translate

Share

-
+

Change font size