Denemek ALTIN - Özgür
முடபும் என்றால் முடுபும்!
Dinamani Tiruvarur
|August 30, 2025
சென்னை மாநகரம் தினமும் சுமார் 5,200 மெட்ரிக் டன்ன கழிவுகளை உருவாக்குகிறது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிக்கைகளின்படி 80-100% வீடுவீடாக சேகரிப்பை அடைந்த போதிலும், சேகரிக்கப்பட்ட கழிவுகளை பதப்படுத்துதல், சீரமைத்தலில் நகரம் போராடுகிறது.
சென்னை மாநகரை தராசின் ஒரு தட்டிலும் எஞ்சிய மற்ற தமிழ்நாட்டு பகுதிகளை இன்னொரு தட்டிலும் வைத்தால் சமமாக இருக்கும். ஏனெனில், சென்னையின் கட்டமைப்பு, சுற்றுப்புற சுகாதாரம், மாநகர நிர்வாக அளுமையை வைத்துத்தான் தமிழகத்தை எடை போடுவார்கள்.
சிங்கப்பூர் தூய்மையான நாடு என்று போற்றப்படுவதற்கு காரணம் சுற்றுப்புற சுகாதார விதிகள் கடுமையாக அமல்படுத்தப்படுவதால்தான். சிங்கப்பூரில் விதிகளைக் கடைப்பிடித்து சென்னை வந்தவுடன் ஆசை தீர துப்பவும், குப்பைகளைப் போடவும் செய்வான் சென்னைவாசி என்று வேடிக்கையாக சொல்வார்கள். இது வேதனையான நிலை. சிங்கார சென்னை என்ற இலக்கு வைத்தாலும், சுற்றுச்சூழலைப் பேணுவதில் தொடர்ச்சியாக பின்தங்கிய நகரமாகவே இருக்கிறது.
இந்தியாவின் நகர்ப்புற நிலப்பரப்பு கழிவு மேலாண்மை நடைமுறைகளில் ஒரு கூர்மையான இருவேறுபாடுகளைக் காண முடிகிறது. சில நகரங்கள் தூய்மை, செயல்திறனின் மாதிரிகளாக மாறிவிட்டாலும், மற்றவை தொடர்ந்து அதிகரித்துவரும் கழிவு மேலாண்மை சவால்களை எதிர்கொள்கின்றன.
இந்தியா ஆண்டுதோறும் தோராயமாக 62 மில்லியன் டன்ன நகராட்சி திடக்கழிவுகளை உருவாக்குகிறது. இந்த கழிவுச் சுமையில் நகர்ப்புறங்கள் பெரும் பங்கை வகிக்கின்றன. சேகரிப்பு மற்றும் சுத்திகரிப்பு புள்ளிவிவரங்கள் நாட்டின் கழிவு மேலாண்மை உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க இடைவெளிகளை வெளிப்படுத்துகின்றன. சமீபத்திய தரவுகளின்படி, உருவாக்கப்படும் மொத்தக் கழிவுகளில் சுமார் 4.3 கோடி டன்ன (70%) மட்டுமே சேகரிக்கப்படுகின்றன. அவற்றில் 1.2 கோடி டன்ன மட்டுமே சுத்திகரிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் 3.1 கோடி டன்ன முறையான செயலாக்கம் இல்லாமல் குப்பைக் கிடங்குகளில் முடிகின்றன. இது சுகாதார சீர்கேட்டிற்கு ஒரு முக்கியக் காரணி.
Bu hikaye Dinamani Tiruvarur dergisinin August 30, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Tiruvarur'den DAHA FAZLA HİKAYE
Dinamani Tiruvarur
சட்டப்பேரவைத் தேர்தல்: விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, ஏராளமானோர் விமானத்தில் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதால் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
1 min
April 23, 2026
Dinamani Tiruvarur
வங்கதேசத்தை வென்றது இலங்கை
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்
1 min
April 23, 2026
Dinamani Tiruvarur
விஜேடி பல்கலை.- டாடா மோட்டார்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம்
விஐடி பல்கலைக்கழகம், டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
1 min
April 23, 2026
Dinamani Tiruvarur
வீட்டில் பதுக்கிய 900 சேலைகள் பறிமுதல்
மன்னார் குடி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.
1 min
April 23, 2026
Dinamani Tiruvarur
போதுமலைக்கு முதல்முறையாக சாலை வழியாக கொண்டுசெல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்
ராசிபுரம் அருகே உள்ள மலைக் கிராமமான போதமலைக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளதால் முதல்முறையாக சாலை வழியாக வாகனங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை கொண்டுசெல்லப்பட்டன.
1 min
April 23, 2026
Dinamani Tiruvarur
சோதனைக் களத்துக்கு தயாராகும் மேற்கு வங்கம்!
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவுக்கான (ஏப்ரல் 23) பரப்புரை செவ்வாய்க்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.
2 mins
April 23, 2026
Dinamani Tiruvarur
செல்வப்பெருந்தகையின் பொய்த் தகவல்: வருமான வரித் துறை புகார்
வருமான வரித் துறைக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பொய்யான தகவலைப் பரப்பியதாகக் கூறி அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை மாநகர காவல் துறையிடம் வருமான வரித் துறை புகார் தெரிவித்துள்ளது.
1 min
April 22, 2026
Dinamani Tiruvarur
குடிமைப் பணிகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பு
சி.பி.ராதாகிருஷ்ணன் பாராட்டு
1 min
April 22, 2026
Dinamani Tiruvarur
14 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் வேலூர், பரமத்தி வேலூர், நாமக்கல், மதுரை விமான நிலையம் உட்பட 14 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவாகின.
1 min
April 22, 2026
Dinamani Tiruvarur
அனல் பறந்த பிரசாரம் நிறைவு
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஏப்.
1 mins
April 22, 2026
Translate
Change font size

