Denemek ALTIN - Özgür
ஜார்க்கண்ட், ஒடிஸாவில் மழை வெள்ளம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Dinamani Tiruvarur
|July 01, 2025
ஒடிஸா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாள்களாக நீடிக்கும் பலத்த மழைக்காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
-
புவனேசுவரம்/ராஞ்சி, ஜூன் 30:
கேரளத்தில் கடந்த மே மாத இறுதியில் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை, கடந்த ஜூன் 26-ஆம் தேதிக்குள் நாடு முழுவதும் பரவலாகப் பெய்துள்ளது. அந்தவகையில், வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாள்களாக பருவமழை தீவிரமடைந்துள்ளது.
ஜார்க்கண்டில் நீடிக்கும் இடைவிடாத மழையால் மேற்கு மற்றும் கிழக்கு சிங்பூம், செராய்கேலா-கார்ஸ்வான் மாவட்டங்களை உள்ளடக்கிய கோல்ஹன் பிராந்தியத்தில் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால், மக்கள் வீடுகளைவிட்டு வெளியேற முடியாத சூழல் உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளூர் நிர்வாகம் நிவாரணப் பொருள்களை வழங்கி வருகின்றன.
Bu hikaye Dinamani Tiruvarur dergisinin July 01, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Tiruvarur'den DAHA FAZLA HİKAYE
Dinamani Tiruvarur
உலக டேபிள் டென்னிஸ்: இந்திய ஆடவர் அணி வெற்றி
உலக அணிகள் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய ஆடவர் அணி தனது முதல் ஆட்டத்தில் 3-0 என துனிசியாவை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.
1 min
April 29, 2026
Dinamani Tiruvarur
ரைபகினா, கௌஃப் அதிர்ச்சித் தோல்வி; பொடாபோவா, சின்னர் வெற்றி
ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான எலனா ரைபகினா, கோகோ கௌஃப் ஆகியோர் அதிர்ச்சித் தோல்வி கண்டு போட்டியிலிருந்து செவ்வாய்க்கிழமை வெளியேறினர்.
1 min
April 29, 2026
Dinamani Tiruvarur
உள்ளம் அளந்திடும் உலகளந்தான் கோல்!
தேர்தல் வாக்குறுதி பலூன்கள் பரபரப்பாய் தமிழக வானில் மிதந்து கொண்டிருந்த சூழலில், என் நெருங்கிய அயலகத் தமிழாசிரியர் ஒருவர் அவசரமாய் அழைத்தார்.
3 mins
April 29, 2026
Dinamani Tiruvarur
வாக்கு எண்ணும் மையத்தில் 'ஜனநாயகன்' படத்தை பார்த்த ஒப்பந்த ஊழியர் கைது
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில், 'ஜனநாயகன்' திரைப்படத்தை சட்டவிரோதமாக பதிவிறக்கம் செய்து, மடிக்கணினியில் பார்த்ததாக ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டார்.
1 min
April 29, 2026
Dinamani Tiruvarur
வெளியேறியது இந்திய மகளிர் அணி
தாமஸ் மற்றும் உபர் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்திய மகளிர் அணி 0-5 என சீனாவிடம் தோல்வி கண்டு, போட்டியிலிருந்து வெளியேறியது.
1 min
April 29, 2026
Dinamani Tiruvarur
மிகக் கடுமையான பரிசோதனை கட்டுப்பாடுகளைக் கடந்து வந்தேன்
செபாஸ்டியன் சாவே
1 min
April 29, 2026
Dinamani Tiruvarur
பார்சல் சேவையை விரைவுபடுத்த தபால் துறை-டிடிடிசி ஒப்பந்தம்
நாடு முழுவதும் உள்ள இந்திய தபால் துறையின் விநியோகக் கட்டமைப்பைப் பயன்படுத்தி, டிடிடிசி எக்ஸ்பிரஸ் கொரியர் நிறுவனத்தின் பார்சல் வணிகத்தை மேம்படுத்த இரு தரப்பும் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது.
1 min
April 29, 2026
Dinamani Tiruvarur
கொடைக்கானலில் பொதுமக்களுடன் கலந்துரையாடிய முதல்வர் ஸ்டாலின்
கொடைக்கானலில் குடும்பத்தினருடன் ஓய்வெடுத்து வரும் முதல்வர் மு. க. ஸ்டாலின் திங்கள்கிழமை காலை நடைப்பயிற்சியின்போது பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.
1 min
April 28, 2026
Dinamani Tiruvarur
15 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் 3 நாள்கள் பலத்த மழைக்கு வாய்ப்பு
வேலூர், பரமத்தி வேலூர், ஈரோடு, சென்னை உள்ளிட்ட 15 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு அதிகமாகப் பதிவானது.
1 min
April 28, 2026
Dinamani Tiruvarur
மதுரை மீனாட்சி அம்மன் திக்கு விஜயம்
இன்று திருக்கல்யாணம்
1 min
April 28, 2026
Translate
Change font size

