Denemek ALTIN - Özgür
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்பு
Dinamani Tiruvannamalai
|May 15, 2025
உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பூஷண் ராமகிருஷ்ண கவாய் (64) புதன்கிழமை பதவியேற்றார்.
-
புது தில்லி, மே 14: இதன்மூலம், பட்டியலினைச் சேர்ந்த இரண்டாவது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் 51-ஆவது தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கன்னா செவ்வாய்க்கிழமை ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் புதன்கிழமை பதவியேற்றார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பி.ஆர்.கவாய்க்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பி.ஆர்.கவாய் ஹிந்தி மொழியில் உறுதிமொழி ஏற்றார்.
இந்த நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெ.பி.நட்டா, அர்ஜுன் ராம் மேக்வால், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Bu hikaye Dinamani Tiruvannamalai dergisinin May 15, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Tiruvannamalai'den DAHA FAZLA HİKAYE
Dinamani Tiruvannamalai
மத்திய அரசுக்கு ரூ.2.87 லட்சம் கோடி வழங்குகிறது ரிசர்வ் வங்கி
மத்திய அரசுக்கு வருவாய் உபரியாக இதுவரை இல்லாத வகையில் ரூ.2.87 லட்சம் கோடியை வழங்கவுள்ளதாக ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை அறிவித்தது.
1 min
May 23, 2026
Dinamani Tiruvannamalai
3 கல்வியாளர்கள் தொடர்பான உத்தரவை மாற்றிய உச்சநீதிமன்றம்
என்சிஇஆர்டி பாட புத்தக விவகாரம்
1 mins
May 23, 2026
Dinamani Tiruvannamalai
தங்கம் பவுனுக்கு ரூ.240 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,18,240-க்கு விற்பனையானது.
1 min
May 23, 2026
Dinamani Tiruvannamalai
தலைமைச் செயலக வளாகத்தைப் பார்வையிட்ட முதல்வர்
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள அருங்காட்சியகம் உள்ளிட்ட கட்டடங்களை முதல்வர் ஜோசப் விஜய் முதல்முறையாக பார்வையிட்டார்.
1 min
May 23, 2026
Dinamani Tiruvannamalai
யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: 18 பேருடன் இந்திய மகளிர் அணி
ஜப்பானில் நடைபெறவுள்ள 18 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய அணி, 18 பேருடன் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min
May 23, 2026
Dinamani Tiruvannamalai
ரொனால்டோ தலைமையில் அல் நாசர் சாம்பியன்
சவூதி அரேபியாவில் நடைபெற்ற சவூதி புரோ லீக் கால்பந்து போட்டியில், போர்ச்சுகல் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அல் நாசர் சாம்பியன் ஆனது.
1 min
May 23, 2026
Dinamani Tiruvannamalai
ஃபெடரேஷன் கோப்பை: அனிமேஷ் தேசிய சாதனை
ஜார்கண்டில் நடைபெற்ற ஃபெடரேஷன் கோப்பை தேசிய சீனியர் தடகள போட்டியில், ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனை ஒரே நாளில் இருமுறை முறியடிக்கப்பட்டது.
1 min
May 23, 2026
Dinamani Tiruvannamalai
பயனற்ற உயிருக்கு விடுதலை
கடந்த மார்ச் 11-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தை ஈர்த்தது. கருணை மரணத்தை அனுமதித்து அளிக்கப்பட்ட அந்தத் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக கருதப்படுகிறது.
2 mins
May 23, 2026
Dinamani Tiruvannamalai
விசிக, ஐயுஎம்எல் எம்எல்ஏக்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்பு
தமிழக அமைச்சரவை இரண்டாவது முறையாக வெள்ளிக்கிழமை (மே 22) விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில், விசிக திண்டிவனம் தொகுதி எம்எல்ஏ வன்னி அரசு, ஐயூஎம்எல் கட்சியின் பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஷாஜகான் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்.
1 min
May 22, 2026
Dinamani Tiruvannamalai
முன்னெடுக்கப்பட்ட மூன்றாவது வாய்ப்பு
அரசியல் மாற்றம்- அதிகாரம் மாற்றம் என்பது தமிழ்நாட்டுக்கு புதியதல்ல; ஆனால், நிகழ்ந்திருப்பது அடிப்படை மாற்றம் என்பதால் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் கவனம் பெற்றுள்ளன.
3 mins
May 22, 2026
Translate
Change font size

