Facebook Pixel இளைஞர்களின் துறவி! | Dinamani Tiruvallur - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

இளைஞர்களின் துறவி!

Dinamani Tiruvallur

|

January 12, 2026

ஸ்ரீ அரவிந்தர் விவேகானந்தரைத் தம் குரு எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

- திருப்பூர் கிருஷ்ணன்

தாம் சிறையில் தவம் செய்த காலத்தில் சூட்சும உருவில் விவேகானந்தர் தம் தவத்தை நெறிப்படுத்தியதாகவும் தெரிவித்திருக்கிறார்.'விவேகானந்தரது எழுத்துக்களைப் படித்து என் தேசபக்தி ஆயிரம் மடங்கு அதிகமாயிற்று' என்று மகாத்மா காந்தி குறிப்பிட்டிருக்கிறார்.

'தனி மனிதனின் ஆளுமை வளர்ச்சியில் விவேகானந்த இலக்கியத்தை விட, வேறொன்றை என்னால் உயர்ந்ததாகக் கூற முடியாது' என்பது நேதாஜியின் கூற்று.

இவ்விதம் எண்ணற்ற தேச பக்தர்கள் உள்ளங்களில் சுதந்திர எழுச்சி தோன்றும் வகையில் பாரத தேசத்தின் பெருமைகளை உரத்து முழங்கிய விவேகானந்தர், அடிப்படையில் ஓர் ஆன்மிகவாதி. ஆன்மிகம் தவிர்த்து பாரதம் இல்லை என்றவர் அவர்.

'இந்தியா என்ற தேசத்தின் ஊற்றுக் கண் ஆன்மிகம்தான். அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அரசியலில் எனக்கு நாட்டமில்லை. சமுதாய சீர்திருத்தவாதி என்று நான் புறப்படவும் இல்லை.

ஆனால், இந்தப் பாரத தேசத்தின் புனித மண் ஆன்மிக மண். ஆன்மிகத்தைத் தவிர்த்து பாரதமில்லை என்பதை நான் நன்கு அறிந்து வைத்திருக்கிறேன்!' என்று தன் நிலைப்பாடு குறித்து விளக்கம் தந்தவர் அவர்.

'உலகம் முழுவதையும் ஒரு வீடு என்று கருதினால், இந்தியா அதன் பூஜை அறை!' என்றவரும் அவரே.

விவேகானந்தரை இளைஞர்களுக்கான துறவி என்கிறோம். அவர் பிறந்த தினத்தை இளைஞர் தினமாகக் கொண்டாடுகிறோம். காரணம் முக்தி அடைவதற்கு மட்டுமல்ல, இன்றைய உலகியல் வாழ்வில் வெற்றிபெறவும் பற்பல அரிய கருத்துகளைச் சொன்னவர் அவர்.

உலகியல் வாழ்வில்கூட உன்னால் வெற்றி பெற முடியவில்லை என்றால், பின்னர் எப்படி நீ முக்தி அடைய முடியும்? எனக் கேட்டவர். இன்று வெளியாகும் எண்ணற்ற சுயமுன்னேற்ற நூல்களுக்கெல்லாம் வித்திட்டவர் விவேகானந்தர்தான்.

விவேகானந்தர் உடல் தரித்து உலகில் வாழ்ந்தது முப்பத்தொன்பது ஆண்டுகள் மட்டுமே. ஆனால், அவர் செய்த மாபெரும் சாதனைகள் மலைக்க வைக்கின்றன.

பல நூறு ஆண்டுகள் வாழ்ந்தாலும் செய்து முடிக்க முடியாத சாதனைகளை அவர் தம் குறுகிய கால வாழ்வில் செய்து முடித்தது அதிசயம்தான். இந்த அதிசயத்துக்குக் காரணம் அவரிடமிருந்த அபரிமிதமான மன ஒருமைப்பாடுதான்.

Dinamani Tiruvallur'den DAHA FAZLA HİKAYE

Dinamani Tiruvallur

அருங்காட்சியக அதிசயம்!

முன்னோர்களின் வாழ்க்கைமுறை, கலை, கலாசாரம், வரலாறு, அறிவியல், தொல்லியல் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பொருள்களைச் சேகரித்து, பாதுகாத்து இன்றைய, எதிர்வரும் தலைமுறையினருக்குக் காட்சிப் படுத்தும் இடம்தான் அருங்காட்சியகங்கள்.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Tiruvallur

ஒற்றைக் கட்சி ஆட்சி முறைக்கு முடிவு: க.கிருஷ்ணசாமி

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சி அமைந்ததன் மூலம், ஒற்றைக்கட்சி ஆட்சி முறைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் க. கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

லிட்டன் தாஸ் சதம்: முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 278

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 17, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

அகத்துறையாலும் அரசனுக்கு அறிவுரை

சங்க காலத்தில் அரசன் தவறு செய்தபோது புலவர்கள் மன்னனுக்கு அறிவுரை வழங்கித் திருத்தினார்கள்.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

சிறப்பாகச் செயல்பட்டு வரும் சென்னை எம்.ஓ.பி. பெண்கள் கல்லூரியின் இதழியல் துறை

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள எம்.ஓ.பி. வைணவ மகளிர் கல்லூரியின் இதழியல் (Journalism) துறை 2003-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

time to read

1 min

May 17, 2026

Dinamani Tiruvallur

கலம் தொடா மகளிர்

சங்க இலக்கியங்களில் நாம் காணும் சில சடங்குகள் இன்றைக்கும் நமது இல்லங் களில் தவறாது கடைப்பிடிக்கும் சடங்குக ளாக இருக்கின்றன.

time to read

1 mins

May 17, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

'நீட்' தேர்வு மூலம் ஊழல் நடக்கிறது: கி.வீரமணி

நீட் தேர்வு மூலம் மிகப்பெரிய அளவில் ஊழல் நடக்கிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

வியக்க வைக்கும் கடப்பாக்கம் ஏரி

சென்னை என்றாலே மெரீனா கடற்கரை, காண்போரை வியக்க வைக்கும் வானுயர்ந்த கட்டடங்கள், பறக்கும் ரயில், சுரங்கத்துக்குள் சுற்றிவரும் மெட்ரோ, சாலையில் இரைச்சலுடன் விரையும் கார்கள், இரு சக்கர வாகனங்கள் எனப் பரபரப்பான பெருநகராகவே நினைவுகள் சுழலும்.

time to read

1 mins

May 17, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

இறுதிச்சுற்றில் சின்னர் - ரூட் பலப்பரீட்சை

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில், உள்நாட்டு நட்சத்திரமான யானிக் சின்னர் - நார்வேயின் கேஸ்பர் ரூட் மோதுகின்றனர்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Tiruvallur

பேரவைத் தேர்தலில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இருவர் கைது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்ததாக வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.

time to read

1 min

May 17, 2026

Listen

Translate

Share

-
+

Change font size