Facebook Pixel மாநிலப் பல்கலைக்களில் அதிகாரம் யாருக்கு?: வழக்கு தொடர மேற்கு வங்க ஆளுநர் முடிவு | Dinamani Tiruvallur - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun
Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

மாநிலப் பல்கலைக்களில் அதிகாரம் யாருக்கு?: வழக்கு தொடர மேற்கு வங்க ஆளுநர் முடிவு

Dinamani Tiruvallur

|

July 28, 2025

மேற்கு வங்கத்தில் மாநிலப் பல்கலைக்கழகங்களின் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளதா? அல்லது பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநரிடம் உள்ளதா? என்பதை தெளிவுபடுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் சனிக்கிழமை தெரிவித்தார்.

கொல்கத்தா, ஜூலை 27:

முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசுக்கும் சி.வி. ஆனந்த போஸுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் நிலவிவரும் சூழலில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Dinamani Tiruvallur'den DAHA FAZLA HİKAYE

Dinamani Tiruvallur

ஈரானுடன் புதிய வணிக ஒப்பந்தங்களைத் தவிர்க்கவும்

உறுப்பினர்களுக்கு இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு அறிவுறுத்தல்

time to read

1 mins

March 02, 2026

Dinamani Tiruvallur

தாக்குதலை அதிகரித்தால்... ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை

ஈரான் தனது தாக்குதலை அதிகரிக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 'இதை மீறி ஈரான் தாக்குதலை அதிகரித்தால் முன்னெப்போதும் நிகழ்ந்திராத ஒரு தாக்குதல் நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொள்ளும்' என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

time to read

1 min

March 02, 2026

Dinamani Tiruvallur

சென்னை - ஓடிஸா ஆட்டம் 'ட்ரா'

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி - ஒடிஸா எஃப்சி அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதிய ஆட்டம், 1-1 கோல் கணக்கில் டிரா ஆனது.

time to read

1 min

March 02, 2026

Dinamani Tiruvallur

25 தொகுதிகளை ஏற்க முடியாது

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கையை திமுக ஏற்றுக் கொண்டால்தான் பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்துக்கு நகரும் என்று தமிழகத்துக்கான அகில இந்திய காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தில்லியில் தெரிவித்தார்.

time to read

1 min

March 02, 2026

Dinamani Tiruvallur

கமெனி கொலை: புதின், சீனா கண்டனம்

அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்கு ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

time to read

1 mins

March 02, 2026

Dinamani Tiruvallur

கமேனி படுகொலையைக் கண்டித்து காஷ்மீரில் போராட்டம்

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி (86) கொல்லப்பட்டதைக் கண்டித்து ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

time to read

1 min

March 02, 2026

Dinamani Tiruvallur

மதவாத சக்திகளை வீழ்த்தி திமுக கூட்டணி வெற்றி பெறும்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மதவாத சக்திகளை வீழ்த்தி திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.

time to read

1 min

March 02, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

நடமாடும் பங்காரு சித்தரின் அருட்காட்சி

மண்ணின் மகிமை, இதமாக வீசும் காற்றில் விபூதி மற்றும் சந்தன வாசனை, அருள்திரு பங்காரு சித்தரின் அருளாற்றல் காந்த அலையாய் பரவி இன்றளவிலும் பக்தர்களுக்கு இனம்புரியா ஆற்றலை தந்து கொண்டிருப்பதை காணமுடிகிறது.

time to read

1 mins

March 02, 2026

Dinamani Tiruvallur

அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

March 02, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

தொடரை முழுமையாக வென்றது ஆஸ்திரேலியா

அலிசா ஹீலி, பெத் மூனி ஆதிக்கம்

time to read

1 mins

March 02, 2026

Translate

Share

-
+

Change font size